Fantasy காலம் என் கையில்
#16
பவித்ரா: கவலைப்படாத  டா, கண்டிப்பா உன்னோட அறிவுக்கு ஏத்த வேலை கிடைக்கும் டா, அந்த வேலை கிடைக்கலையா என்ன, வேற கம்பனியே இல்லையா என்ன


கார்த்திக்: கம்பெனி எல்லாம் இருக்கு அண்ணி, ஆனா இங்க திறமைக்கு மதிப்பு இல்லை, காசுக்கும், சிவரிஸ்க்கும் தான் மதிப்பு தராங்க, திறமைக்கு பார்த்த எனக்கு தரவேண்டிய வேலை அண்ணி அது, எல்லாத்துலயும் 90 % ஸ்கோர் பண்ணுனேன் தெரியுமா

பவித்ரா: தெரியும் டா, நீ தான் காலேஜ் டொப்பர் ஆச்சே டா

கார்த்திக்: அதான் அண்ணி குடிச்சேன், மனசு லேசாகும்னு ஆனா என்னோட நேரம், அந்த ஆளு பார்த்துட்டாரு, நேத்து என்னோட சண்டை வேற, கை வச்சுட்டாரு அண்ணி

பவித்ரா: விடு டா, அப்பா தானே அடிச்சாங்க, நீ நல்ல இருக்கணும் தானே அவரும் நெனைப்பாரு

கார்த்திக்: கண்டிப்பா இல்லை அண்ணி, அப்பாக்கு என்னைவிட அண்ணாவை, அக்காவை தான் பிடிக்கும், சின்ன வயசுல இருந்தே என்ன அவருக்கு பிடிக்காம போச்சு

பவித்ரா: அப்படி எல்லாம் இல்ல டா, அவருக்கு உன்னைய பிடிக்கும் டா, நீ வீட்டுக்கு கடைக்குட்டி டா    

கார்த்திக்: இல்லை அண்ணி, எனக்கு அப்படி தோணல

பவித்ரா: நீ உன்ன அப்பாக்கு நீ யாருனு புரியவை டா, கண்டிப்பா உன்ன அப்பா ஏத்துப்பாங்க டா

கார்த்திக்: அதுக்கு தானே அண்ணி, நானும் வேலை தேடுறேன், என்னோட நேரம் வேலை கிடைக்கல, நான் என்ன பண்றது, நீங்கலேயே சொல்லுங்க

பவித்ரா: வேலை கிடைக்கல நா என்ன டா, நீ தனியா சின்னதா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்ல 

கார்த்திக்: விளையாடாதீங்க அண்ணி, அது எல்லாம் பெரிய விஷயம், அதுக்கு ரொம்ப வேலை பத்தி தெறிச்சு இருக்கணும், காசு வரவு செலவு ஒழுங்கா பாக்கணும், அனுபவம் வேணும், ஏதும் இல்லாம நான் என்ன பண்ணுவான், சரி எல்லாம் கத்துக்கலாம் பார்த்தா பிசினஸ் ஆரமிக்க காசு வேண்டாமா, என்னால அப்பா கிட்ட காசுக்கு நிக்க முடியாது அண்ணி, நான் வேலை தேடுறதே சொந்தமா என்னோட முயற்சில சாதிக்கணும் தான்

பவித்ரா: உன்னால எல்லாம் கத்துக்க முடியும் டா, எனக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு, காசுக்கு கவலை படாத, என்கிட்ட கொஞ்சம் பணம் சேவிங்ஸ் இருக்கு, என்னோட நகை இருக்கு அத வச்சு ஆரமிப்போம், மீதி பணத்துக்கு என்னோட பிரின்ட் மூலமா பேங்க்ல லோன் வாங்கலாம் என்ன சொல்ற 

கார்த்திக்: அண்ணி, இதுல நெறைய ரிஸ்க் இருக்கு, உங்க சேவிங், நகை எல்லாம் இன்வெஸ்ட் பண்ணி நான் குடுக்க முடியாம போய்ட்டா உங்களுக்கு கஷ்டமா இருக்காதா (மெல்ல தன் தலையை அண்ணியின் மடியில் வைத்துக்கொண்டான்)

பவித்ரா: டேய், பணம் இன்னைக்கி வரும் நாளைக்கி போகும், எனக்கு உன்னோட லைப் தான் முக்கியம், நீ எனக்கு கொழுந்தன் மட்டும் இல்லை டா, என்னோட முதல் குழந்தை கூட, பையனுக்கு ஒன்னுனா அம்மா தான் எல்லாம் செய்வா, உனக்கு நான் செய்யாம யார் செய்வா

கார்த்திக்: அண்ணி, ரொம்ப தேங்க்ஸ் அண்ணி, நைட் முழுசும் எனக்கு தூக்கமே வரல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, இப்ப இல்ல என்னோட அண்ணி என்னோட மனவருத்தத்தை போக்கிட்டிங்க (மெல்ல எக்கி வயிறை கிஸ் பண்றன்)

பவித்ரா: சரி இனி நீ குடிக்க கூடாது, குடிச்சாலும் அளவா குடிக்கணும், அதும் இந்த ரூம்ல மட்டும் தான், அண்ணிக்கு சத்தியம் பண்ணு, 

கார்த்திக்: சரி அண்ணி, இனி நான் குடிக்க மாட்டேன் அண்ணி இது சத்தியம்

கால சக்கரம் சுழலும்....
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 12-10-2020, 10:19 PM



Users browsing this thread: 26 Guest(s)