12-10-2020, 10:17 PM
பார்வதி: அச்சோ, உன்ன தப்பு சொல்லல டா, நீ என்னோட அன்பு மருமக, என்னோட மூத்த பொண்ணு நீ தான், அப்பறம் தான் பூஜா எல்லாம்
பவித்ரா: தேங்க்ஸ் அத்தை, எனக்கும் நீங்க அம்மா தான், என்னோட 19 வயசுல அவங்கள இழந்தான் என்னோட 24 வயசுல, உங்க பையன் மூலமா எனக்கு இன்னொரு அம்மா கிடைச்சுட்டிங்க. இந்த 1 வருஷம் நீங்க என்ன பாத்துகிற விதத்திலே தெரியும் அத்தை உங்க குணம் என்னனு
பார்வதி: ஹ்ம்ம்ம் சரி சுரேஷ் எப்ப கெளம்பனும்
பவித்ரா: மோர்னிங் 10 மணிக்கு பிலைட் அத்தை
பார்வதி: அவனாச்சும் உன்னோட மாமாக்கு பிடிச்ச பையனா இருக்கானே அதுவே போதும் மா, உன்னோட மாமா கிட்ட இன்னும் எவ்ளோ பேரு தான் கோவம் தாங்காம பிரிய போறாங்களோ, என்னால இன்னொரு பிரிவை தாங்குற ஷக்தி இல்ல மா
பவித்ரா: அத்தை, கவலை படாதீங்க, மாமா மனசு நிச்சயம் மாறும் சீதா அத்தை குடும்பம் நம்ம குடும்பம் கூட சீக்கிரம் சேரும், அதே மாறி கார்த்திக்கும் அவருக்கு பிடிச்ச பையனா மாறிடுவான், ஒரு நாள் கார்த்திக் ஆஹ் தப்பா புரிஞ்சிகிட்டோம்னு மாமா கண்டிப்பா நெனைப்பாரு, அந்த நாள் சீக்கிரமே வரும் அத்தை, நீங்க வருத்தபட வேண்டாம்
பார்வதி: அந்த நம்பிக்கைல தான் இருக்கேன் மா, பார்ப்போம் எல்லாம் கடவுள் சித்தம், சரி கார்த்திக் நேத்துல இருந்து சாப்பிடல, இந்த வீட்டுலே அவனுக்கு எனக்கு அப்பறம் அர்த்தல்னா அது நீதான் பூஜா கூட அப்பா பேச்சை தான் அதிகம் கேப்பா, நேத்து நடந்தது தெரிச்சலும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்ணுவா, தம்பிய அப்பாவோட சேர்ந்து திட்டுவா, அதுனால நீ கார்த்திக்கை பார்த்துக்கோ மா, சுரேஷ் கெளம்புறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன், நீ கார்த்திக்கை கவனி
பவித்ரா: சரிங்க அத்தை
பார்வதி: கவனிக்க முடியும்ல மா, இல்லை உடம்பு அசதியா இருக்கா
பவித்ரா: (புன்னகையுடன்) அது எல்லாம் என்னால முடியும் அத்தை, என்னோட கார்த்திக் அவன், அவனுக்காக இதுகூட பண்ணமாட்டானா
பார்வதி: சரி மா, டீ போட்டு பிளாஸ்க்ல வச்சு இருக்கேன், எதுக்கோ, நேத்தும் அவன் ஏதும் சாப்பிடல வேற
பவித்ரா: சரிங்க அத்தை, நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வேலை பாருங்க, பூஜாவை அப்ப அப்ப சமையல்கட்டு பக்கம் வர சொல்லுங்க, கல்யாணம் வயசு ஆச்சு சுடுதண்ணி கூட போட தெரியாது அவளுக்கு
பார்வதி: ஹ்ம்ம் அண்ணியா நீ தான் அவளுக்கு எல்லாம் சொல்லித்தரேனும் மா
பவித்ரா: ஹ்ம்ம் சரிங்க அத்தை, நான் பார்த்துக்கிறேன் அத்தை (மெல்ல அத்தையின் நெத்தியில் முத்தமிட்டு பிளாஸ்க் எடுத்துக்கொண்டு கார்த்திக்கின் அறையை நோக்கி செல்கிறாள்)
பவித்ரா, கார்த்திக் ரூமை திறக்கிறான், ரூம் முழுவதும் புகை மண்டலாக இருந்தது, பெட் அருகில் உள்ள மேஜையில் பத்திற்கும் மேற்பட்ட சிகுரெட் எரித்த துண்டுகள் இருந்தது, பெட்டில் வெறும் ஜட்டியுடன் படுத்தபடி கார்த்திக் கண்களை மூடியபடி இருந்தான், மெல்ல கதவை சாத்தி தாளிட்டு கார்த்திக் அருகில் அமர்ந்து அவனின் தலைமுடியை மெதுவாக வருடி விட தொடங்கினாள், கார்த்திக் தன் தலையை ஒரு கை தடவுவதை உணர்ந்து கண்விழித்தேன், தன் அருகில் சிரித்த முகத்துடன் பவித்ரா அமர்ந்துகொண்டு இருந்தாள்
கார்த்திக்: எப்ப வந்திங்க அண்ணி? நேரம் அச்சா
பவித்ரா: குட் மோர்னிங் டா, இப்ப தான் வந்தேன்
கார்த்திக்: குட் மோர்னிங்கா, எனக்கு பேட் நைட் & பேட் மோர்னிங் அண்ணி
பவித்ரா: ஹ்ம்ம் கேள்விப்பட்டேன் டா, என்ன டா ஆச்சு, நீ பொதுவா குடிக்க மாட்டியே டா, நேத்து ஏன் குடிச்ச, இப்ப என்ன சிகுரெட் வேற ரூம்குள்ள குடிச்சு இருக்கே, என்ன ஆச்சு டா
கார்த்திக்: போச்சு அண்ணி, நேத்து அன்டன் பண்ண இண்டெர்வியூ உத்தி முடிருச்சு, ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் படிச்சு அன்டன் பண்ணேன் ஆனா சிவாரிசு மூலம் வேற ஒருத்தங்களுக்கு வேலைய தூக்கி கொடுத்துட்டாங்க

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html