12-10-2020, 07:28 PM
நெடு நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அறையில் படர்ந்த அமைதி!!, என் அருகே, என் அறையில் மது!! என் மனதை போட்டு பிழிய, என் விறைப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. இருந்தாலும் இல்லாத மன உறுதியை இழுத்து பிடித்து அமைதிகாக்க, இனிமேலும் முடியாது என்று தோன்றவே, ஒரு பெரு மூச்சை விட்டுவிட்டு, என்ன சொல்லி ஆரம்பிக்கலாம் என்று யோசனையில் இருக்கும் போதுதான், அவள் கேட்டாள்.
“சார்க்கு இன்னைக்குதான் நான் அழகா தெரிஞ்சேனோ?” அவளே ஆரம்பித்தாள்.
"அதென்ன, சார்? ம்ம்??” மெலிதான புன்னகை என் உதடுகளில் குடி கொண்டது.
“திடீர்னு எப்படி உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சேன்??!!” நான் கேட்டதை அவள் கண்டு கொள்ளவில்லை.
“திடீர்னு எல்லாம் இல்ல!! எப்போவுமே நீ அழகுதான்!!” நான் அவளப் பார்த்து ஒரு சாய்ந்து படுத்துக் கொண்டேன்.
“ஓ!!...... அப்போ நீ நாம லவ் பண்ணுறதுக்கு முன்னால என்னை சைட் அடிச்சிருக்கியா?”
“நீ என்ன லவ் பண்ணுறதுக்கு முன்னாலையே, உன்ன சைட் அடிச்சிருக்கேன்!!” நான் விட்டேத்தியாக சொல்ல, பட்டென்று என்னைப் பார்த்து படுத்தவள், கண்கள் விரிய, என்னை விழுங்குவது போல பார்த்தாள்.
"ஃபர்ஸ்ட் டைம் உன்ன பார்த்த அப்பவே உன்ன சைட் அடிச்சேன் தெரியுமா?" அவளைப் பார்த்து சொல்லிவிட்டு,
"ஒரு ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட், மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டுருந்த!! அழகா இருந்த!! அப்புறம் நீ வேற என்ன தம்பியா தத்தெடுத்துக்கிட்டியா....” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் உதடுகளை கவ்வியவள், என் உயிரையே உறிஞ்சுவது போல முத்தமிட்டாள். என் மீது படர்ந்தவளை அனைத்துக்கொண்டு நானும் முத்தமிட, என் கன்னங்களில் அவளது சூடான கண்ணீர், அவள் தோள்களைப் பற்றி, அவள் முகம் பார்த்தேன், அழுது கொண்டிருந்தாள், நான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என் நெஞ்சில் முகம் புதைத்து மீண்டும் அழ, நான் அவளைப் புரட்டி போட்டுவிட்டு, எழுந்து அமர்ந்து அவளைப் பார்த்தேன்.
அவள் அழுகிறாள் என்று தெரிந்த அடுத்த கணமே என் கண்களும் கலங்கியிருக்க, கலங்கிய என் கண்களைப் பார்த்தவள், சிரித்துக் கொண்டே அவள் கண்ணீரை துடைத்துவிட்டு, என்னை நோக்கி இரு கைகளையும் நீட்டினாள். நான் குழப்பத்தில் அவளப் பார்த்துக் கொண்டிருக்க, உதடு குவித்து முத்தமிட்டவள், "வா" என்பது போல தலையாட்ட, மீண்டும் கலங்கிய அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே, அவள் அணைப்பிறக்குள் சென்றேன். அவள் தோள் வளைவில் என் முகத்தை புதைத்துக் கொள்ள, என் கையை பற்றி, அவள் மேல் போட்டுக்கொண்டாள். அவள் மகிழ்ச்சியில் அழுதிருக்கிறாள் என்பது புரிந்ததால், நான் எதுவும் சொல்லாமல் அவள் கழுத்தினில் முகம் புதைத்து, ஒரு காலை அவள் மேல் போட்டு இன்னும் அனைத்துக் கொண்டேன்.
ஒரு நீண்ட அமைதி, அவள் உடலின் கதகதப்பில் கிறங்கிக்கிடந்தேன்.
“மது!!” அவளிடம் இருந்து பதில் இல்லை,
“மது!!” தூங்கிவிட்டாளோ என்று நிணைத்து, அவள் தோளில் ஒரு விரலால் சுரண்டினேன்.
“ம்ம்!!”
“எதுக்கு அழுத?”
“ஒண்ணும் இல்ல!!”
அதன் பின்பு நான் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும் இன்று சொலுவள் என்று தோன்றவில்லை, மற்றொரு நாள் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். பேச்சை மாற்றலாம் என்று
“நம்ம வீட்ல எல்லோரும் அவ்வளவு மக்கா?!!” நிமிர்ந்து அவளைப் பார்த்து கேட்டேன். "ஏன்?" என்று பார்வையால் வினவினாள்.
“நாம பொண்டாட்டி, புருஷன் மாதிரி கொஞ்சிக்கிட்டு இருக்கோம்!! ஆனா அத கூட இன்னும் அவங்க கண்டுபிடிக்கல!!” நான் கேட்க, லேசாக சிரித்தவள், சிறிது கிழே அவள் உடலை நகர்த்தி, என் முகத்துக்கு நேராக அவள் முகத்தை கொண்டுவந்தவள்
“அப்படியா?” என்றால் என் கண்ணோடு கண் கோர்த்து.
“இல்லையா?” திருப்பிக் கேட்டேன், அவள் பார்வையால் ஏற்பட்ட மோன நிலையில்.
என்ன நினைத்தாலோ என் நெற்றியில் அழுந்த நீண்ட நேரம் முத்தமிட்டவள், அப்படியே என் முகத்தை இழுத்து அவள் கழுத்தில் அழுத்தி, என்னை இருக்கிக் கொண்டாள். மீண்டும் ஒரு நீண்ட அமைதி, அவளை அனைத்துக் கொண்டிருந்த ஒரு கையை, அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட் இடைவெளியில் விட்டு அவள் வெற்று முதுகை தடவ, அவளிடம் இருந்து ஒரு சிறு முனங்கள். விரலால் அவள் முதுகெங்கும் கோலம் வரைய, லேசாக என் தலையில் கொட்டினாள்.
“அப்போ ஒண்ணும் கிடையாதா?” நான் பொருமையில்லாமல் புலம்ப,
“யாரோ கல்யாணத்துக்கு அப்புறம் தான் ட்ரீட்மெண்ட்னு சொன்னாங்க!!” என் தலையில் முத்தமிட்டாள். என்ன சொல்வதென்று தெரியாமல், அவள் முதுகில் ஒரு விரலால் சுரண்டிக் கொண்டிருக்க,
“கொஞ்சம் மேல சுரண்டு, அங்கதான் ஏதோ உருத்துது" கடுப்பான நான், அவள் சொன்ன இடத்தில், விரலில் அழுத்தம் கொடுத்து, அவளுக்கு வலிக்கும் படி சுரண்ட
“ஆஆ.... எரும!!” என்று என்னை மல்லாக்க தள்ளி, அடித்தவள்
“உன்ன என்ன பண்ணுறேன் பாரு!!” என்று என் மீது ஏறி அமர்ந்தாள்.
அவள் பண்ணுவதாக சொன்னதை இருவரும் சேர்ந்து பண்ணிவிட்டு, இளப்பாறிய பின்பு, எப்பழுதும் போல அவள் கையில் தலை வைத்து அடுத்த நிகழ்விர்க்கு தயாராக இருக்க
“I Love You!!” காதலுடன் கொஞ்ச
“me too!!” அதே காதலுடன் நான் மிஞ்சினேன்.
“I Love You!!” அடித்தாள்.
“எதுக்கு இன்னைக்கு நான் கால் பண்ணினப்ப எடுக்கல?”
“I Love You!!” அடித்தாள்
“எதுக்கு தியேட்டர் வந்த உடனே முகத்த தூக்கி வச்சுக்கிட்டு போன?”
“I Love You!!” அடியின் அழுத்தம் கூடியது.
“இப்போ எல்லாம் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே மாட்டேங்குற!!”
“I Love You!!” மீண்டும் நிதானத்துக்கு வந்தது அடியின் அழுத்தம்.
“I Love You!!” அடித்தாள், நான் அவளைப் பார்த்து சிரித்தேன்.
“I Love You!!” அடித்தாள்
“I Love You!!” அடித்தாள், அவளின் இரு கண்களில் முத்தமிட்டு, அவளை இழுத்து அணைக்க,
“போடா எரும!! என்று என் முதுகெல்லாம் அடித்தாள். அவள் அடிகள் நின்றதும், அவளை விட்டுவிட்டு, மீண்டும் அவள் கழுத்தில் முகம் புதைத்து, அவள அனைத்துக் கொள்ள, அவளும் அனைத்துக் கொண்டாள்.
“பாப்பா!!” என் முடிகளை கோதிக்கொண்டே
“ம்ம்" கொட்டாமல் அவள் தொண்டை குழியில் முத்தமிட்டேன்.
“பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!”
“ம்ம்" உம்கொட்டினேன்.
மின்னஞ்சல் தாங்கி வந்த எங்கள் பிரிவை மறந்து, எங்கள் காதல் பால் வெளியில், பள்ளி கொண்டோம்.