12-10-2020, 07:27 PM
பாகம் - 35
“ப்ச்" என்றபடி ஃபோனை வெறித்தேன். இத்தோடு பத்தாவது முறையாக என் அழைப்பை துண்டித்துவிட்டாள். அனுப்பிய மெசேஜ்க்கும் பதில் இல்லை. படத்துக்கு போகலாம், நேரா தியேட்டர் வந்திடு என்று சொல்லியவள், படம் ஆரம்பிப்பதற்கு இன்னும் பத்து நிமிடமே இருக்க, இன்னும் வரவில்லை, அழைத்தால் ஃபோனயும் எடுக்கவில்லை.
“ஹாய்" என்ற சத்த கேட்டு திரும்பிப் பார்த்தேன். என்னை பார்த்து ஒரு பெண் சிரித்துக் கொண்டிருந்தாள். எங்கேயோ பார்த்த முகம், ஆனால் நினைவில் வரவில்லை. அதை காட்டிக் கொள்ளாமல் நானும் திரும்ப ஒரு "ஹாய்" சொன்னேன்.
“மணி தான?” அவள் கேட்க, நான் தலையாட்டினேன்.
“ஜினாலி உன்ன பத்தி நிறைய சொல்லிருக்கா!!” எண்ணப்பத்தி இரண்டு பெண்கள் பேசியிருக்கிறார்கள் என்று அறிந்ததும், உற்சாகம் ஆனேன். ஆண்களின் இயல்பும் அதுதானே.
“என்ன இந்த பக்கம்!!” நன்றாக தெரிந்தவள் போல பேசினாள்
“மூவி பார்க்கதான்!! ஃப்ரெண்ட்ஸ்க்கு வெயிட்டிங்!!” ஒட்டுதல் இல்லாமல் பதில் சொன்னேன், சுற்றிலும் பார்வையை செலுத்தியபடி.
“என்ன மூவி?” சொன்னேன்.
“நானும் அந்த மூவிக்குதான் டிக்கெட்ஸ் வாங்கினேன்!! பட் ஃப்ரெண்ட் வரலனு டிராப் ஆயிட்டான்!! அதுதான் படம் பார்க்கலாமா? இல்ல திரும்ப போகலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்!!” நான் எதுவும் கேக்கக்காமலே அவள் பதில் சொல்ல, அப்பொழுது தான் நியாபகம் வந்தது, அந்த பெண் ஜினாலியின் கஸீன். என் பிறந்தநாள் பார்ட்டி அன்று இவள் தான் என்னுடன் ஆடிக்கொண்டிருந்த ஜினாலியை அழைத்து சென்றது.
“ப்ராப்ளம் எதுவும் இல்லனா, ஜாயின் அஸ்!!” அவள் யாரென்று தெரிந்ததும், சாதரணாமாக கேக்க,
“ரியல்லி!! எனக்கு தனியா படம் பார்க்க புடிக்காது!! சேம்டைம், இன்னைக்கு இந்த படம் பார்த்தே ஆகணும்னு தான் அந்த டாக்-க நம்பி டிக்கெட்ஸ் புக் பன்னினேன். ஆர் யு சூர்? உன் ஃப்ரெண்ட்ஸ் தப்பா எடுத்துக்க மாட்டாங்களே?” அவள் வாயெல்லாம் பல்லாக கேட்க,
“நாட் அன் இஷ்யு, உங்க டிக்கெட்ஸ் குடுங்க" அவள் டிக்கெட்ஸ் வாங்கி, அவளும் எங்களுடன் சேர்ந்து அமர ஏதுவாக எங்கள் இருக்கையை மாற்றி வாங்கிக் கொண்டு வந்து, அதை அவளிடம் சொல்ல,
“தாங்க்ஸ்!! ரியல்லி தாங்க யு!! ஐ ரியல்லி காண்ட் வாட்ச் அ மூவி அலோன்!!" என்று நன்றியை, உற்சாகமாக காட்டினாள். அவள் அப்படி உற்சாகம் கட்டிக் கொண்டிருக்கும் நேரம்தான் மதுவும், நேத்ராவும் வந்தார்கள். நான் மதுவைப் பார்த்து புன்னகை பூக்க, அது முழுதாக பூக்கும் முன்பே
“கால் எடுக்கலனா பிசியா இருக்கேனு அர்த்தம்!! பொறுக்க முடியாதா? நொய்யி!! நொய்யி!! திரும்ப திரும்ப கால் பண்ணுறே!!” பொறிந்து தள்ளியவள், நான் பதில் அளிக்கும் முன்பே
“லேட் ஆச்சு!! போகலாம்!!” நேத்ராவைப் பார்த்து சொல்ல, நேத்ரா என்னைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தாள். அவர்கள் இருவரும் முன்னால் செல்ல, என் அருகில் நின்றவளோ கேள்வியாக என்னைப் பார்க்க, “இதெல்லாம் ஒண்ணுமே இல்ல" என்பது போல தோளை உலுக்கி காட்டிவிட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு தியேட்டர் உள்ளே சென்றேன். மது ஆன்லைனில் புக்கிங்க செய்த சீட்டில் அமரப்போக, நான் புக்கிங்கை மாற்றியதை சொன்னேன். அப்பொழுத்து தான் எனது அருகில் இருந்தவளை கவனித்தனர், இருவரும். இவள் "ஹாய்" சொல்ல, இருவரும் "ஹாய்" சொல்லிவிட்டு, சீட்டில் சென்று அமர்ந்தோம்.
முதல் சீட்டில் மது அமர, அவளுக்கு அடுத்து நான் அமர்ந்து கொண்டேன். இவள் நேத்ராவை முந்திக்கொண்டு என் அருகில் அமர, என்னைப் பார்த்து நாக்கலாக சிரித்துக் கொண்டே சென்ற நேத்ரா அடுத்து அமர்ந்து கொண்டாள். படம் ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில், என் கையை கிள்ளினால் மது.
“யார் அந்த பொண்ணு?” நான் மதுவின் பக்கம் சாய, அவள் கேட்டாள்.
“ஜினாலியோட கஸீன்!!” வேற வழி இல்லாமல் சொல்லும் போதுதான், எனக்கு நானே சூனியம் வைத்துக்கொண்டதை அறிந்தேன். அதற்கு பிறகு மது எதுவும் பேசவில்லை.
“அவளோட ஃப்ரெண்ட் கடைசி நிமிஷத்துல வரலனு சொல்லிட்டானாம், அதுதான் நம்ம கூட ஜாயின் பன்னிக்கவானு கேட்டா!!” அவள் வேறு எதுவும் கேட்காததால் நானாக விளக்கம் கொடுக்க, அவள் நான் சொன்னதை கண்டுகொண்டாதாக கூட தெரியவில்லை. அப்பொழுத்து தான் மற்றொன்று நினைவுக்கு வந்தது, ஜினாலியின் கஸீன் பெயர் கூட தெரியாது எனக்கு, அவள் சொல்லவும் இல்லை, நான் கேட்கவும் இல்லை. ஒரு பத்து நிமிடம் இருக்கும், பெயர் தெரியாத அவள் அலைபேசியில் அழைப்பு வர, எடுத்து பேசிவிட்டு, என்னிடம் திரும்பியவள், டிக்கெட்-டை கேட்டாள். நான் கேள்வியுடன் பார்க்க
“என் ஃப்ரெண்ட் வந்துட்டான்!!” என்றவளை மீண்டும் கேள்வியுடன் பார்க்க, சிரித்தவள் ஃபோனை நோண்டி, பின் என்னிடம் காட்டினாள்.
“Movie with a ******” அவள் சிரித்தவாறு எடுத்த செல்ஃப்பியில் நான் எங்கோ வெறித்தவாறு இருந்தேன். “இத எப்போ எடுத்தா?” என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் இருந்து டிக்கெட்-டை பிடிங்கிக் கொண்டு வெளியே சென்றாள், நான் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தலையில் "நாங்" என்று விழுந்த கொட்டில், சுயநிலை உணர, தலையை தேய்த்துக் கொண்டே மதுவைப் பார்த்தால், அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளும் பார்த்திருப்பாள் போல. பின் நேத்ராவை அழைத்தவள், அவளை எனக்கு அடுத்து அமரச் செய்தாள்.
“யார் டா அந்த பொண்ணு?” அருகில் அமறந்தவுடன் நேத்ராவும் கேட்க, மதுவிடம் சொன்னதையே இவளிடமும் சொன்னேன். சிரித்தவள்,
“ஃபோன எடுக்கலனு, உடனே ஒரு ஃபிகர கரெக்ட் பண்ணிட்டே, பெரிய ஆலுதான் டா நீ!!” நக்கலடித்த நேத்ரவை பாவமாக பார்த்தேன்.
எனக்கு தெரியும், நேத்ரா நாக்கலாக சொன்னதை, மது கடும் கோபத்தில் கேட்பாள் என்று. அப்படி கேட்டாள் என்ன பதில் சொல்லவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, திரும்பி வந்தாள் ஜினாலியின் கஸீன், அவளை பின் தொடர்ந்து அவளை விட உயரம் கம்மியாக ஒருவன். இருவரும் எங்களை கடந்து சென்று அமர்ந்தனர். அவர்கள் கடந்து செல்லும் போது, அவள் சும்மா போகாமல், என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு செல்ல, நேத்ரா சிரித்தாள், எப்படியும் மது பார்த்திருப்பாள் என்று நம்பியதால், அவள் புறம் திரும்பவில்லை. நேத்ராவைப் பார்த்து முறைத்தேன்.
“என்னடா ஜோடியா ரெண்டு பெரும் முறைக்கிறீங்க?” நேத்ரா கேட்க, நான் திரும்பி மதுவைப் பார்த்தேன், மீண்டும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று வாயெடுக்க, வாயில் விரல் வைத்து, படத்தை பார்க்கும் படி செய்கை செய்தாள். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, படத்தில் பார்வையை பதிக்க, மீண்டும் நேத்ரா சிரித்தாள். சிறிது நேரம் கழித்து, மெதுவாக கையை நகர்த்தி, மதுவின் கையை பற்ற, என் எதிர் பார்ப்புக்கு மாறாக, விரல் கோர்த்துக் கொண்டவள், நகர்ந்து என் தோளில் சாய்ந்து கொண்டாள். என் மனது கொஞ்சம் நிம்மதி கொண்டது. ஓடிக்கொண்டிருந்த படத்தில் மனம் ஒட்டவில்லை. மொபைல் எடுத்து நோண்ட, அப்பொழுத்துதான் அந்த மெயில் வந்தது.
ஸ்பெயினில் உள்ள ஒரு மிக பிரபலமான டென்னிஸ் பயிற்சியாளர். பயிற்சியாளர் என்பதை காட்டிலும் அவர் ஒரு வழிகாட்டி. அக்கடமி வைத்து நடத்தாமல், ஒன் டூ ஒன் என்ற முறையிலேயே பயிற்சி அளிப்பவர். பயிற்சிக்கு கேட்டு வரும் அனைவரையும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார் என்று கேள்வி. அவர் தேர்ந்தெடுக்கும், அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு விளையாடுபவர்களுக்கு தான் அவரிடம் பயிற்சி பெரும் வாய்ப்பு கிட்டும். எத்தனை நாட்கள், எந்த விதமான பயிற்சி, என்று அனைத்தையும் அவர்தான் முடிவு செய்வார். எப்படி இருந்தாலும் அடுத்த கட்டமாக தொழில்முறை டென்னிஸ் தான் என்று முடிவு செய்துவிட்டதால், அவரிடம் பயிற்சி பெற முயற்சிக்கலாம் என்று முயற்சி செய்ததில், அவருக்கும் நான் ஆடும் முறை பிடித்துப் போனதால், அவரும் எனக்கு பயிற்சி தர சம்மதித்திருந்தார். விசா விதிமுறைகளுக்காக, அவரிடம் இருந்து வந்த கடிதத்தை தான் தாங்கி வந்திருந்தது அந்த மின்னஞ்சல்.
அந்த மின்னஞ்சலை படித்தும் சந்தோஷப்படுவதா? இல்லை வருத்தபடுவதா? என்று தெரியவில்லை. மதுவை விட்டு எப்படியும் ஒரு மாத காலமேனும் பிரிந்திருக்க வேண்டும். உண்மையில் அந்த சமயம் நான் இருந்த மனநிலையில் அவளைத்தவிர எதுவுமே பெரிதாக தோன்றவில்லை, இன்றும் தான்!!. மதுவை தொட்டு அழைக்க, “ப்ச்' என்றவாறு என்னை முறைத்தவள், இருண்டு போயிருந்த என் முகத்தை கண்டவுடன், கொஞ்சம் பயத்துடன் என்ன என்று கேட்க, நான் மொபைலை அவளிடம் கொடுத்தேன். வாங்கிப் படித்தவளின் கண்கள் கலங்கியது, ஆனால் நொடியில் சுதாகரித்துக் கொண்டவள், என்னைப் பார்த்து சிரித்தாள், அடுத்த கணம் அனைத்துக் கொண்டாள்.
என் முதுகில் தட்டிக் கொடுத்தவள், சில நிமிடம் கழித்து, “போலாம்" என்று சொல்லி எழுந்து கொள்ள, நடப்பது எதுவும் தெரியாமல், .
“என்னாச்சு?” குழப்பமாய் கேட்டாள் நேத்ரா
“சொல்றேன்!! போலாம்!!” என்று மது கூற, எழுந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுதே மது நேத்ராவிடம் மின்னஞ்சல் பற்றி கூற,
“சூப்பர் டா!!” என்று என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியவள், பின்
“அதுக்கு எதுக்கு, படத்த விட்டுட்டு பாதில வந்தோம்?” என்று கேட்டுவிட்டு, எங்கள் இருவரையும் பார்த்தவள்
“எப்பா சாமி!! முடியல!!” சலித்துக் கொண்டவள்
"கொஞ்ச நாள் கூட பார்க்காம இருக்க முடியாதோ?” நாக்கலாக அவள் கேடக்கும் பொழுத்து, பார்க்கிங்கில் இருந்த காரின் அருகே வந்திருந்தோம். நேத்ரா அப்படி கேட்கவும், என் அருகில் வந்து, லேசாக அனைத்த மது, முடியாது என்பது போல நெதராவைப் பார்த்து தலையாட்ட, அவளை அனைத்துக் கொண்டு நானும் அதையே செய்தேன். எங்களின் செய்கையை பார்த்து சிரித்த நேத்ரா
“நானும் பாக்குரென், எவ்வளவு நாள் இப்படியே கொஞ்சிக்கிட்டு இருக்கீங்கணு!!” என்றாள் இடுப்பில் கைவைத்து.
“சாகுற வரைக்கும்!!” என்ற என்னை இன்னும் கொஞ்சம் இருக்கிக்கொண்டாள் மது. நெஞ்சில் கைவைத்து, கண்களை மேலே சூழட்டி, மயக்கம் வருவது போல அவள் நடிக்க,
“உனக்கு பொறாமை!!” நானும் இருக்கி அனைத்துக் கொண்டேன்.
“அய்யே!! ரெம்பத்தான்!! என்ன டிராப் பண்ணிட்டு, இந்த ஏழவ கன்டினியூ பண்ணுங்க!!”
“முடியாது!! நடந்து போ!!” நான் சொல்ல, நேத்ரா என்னைப்பார்த்து முறைத்தாள். எங்கள் இருவரையும் பார்த்து சிரித்த மது, காரை திறக்க, என்னை முறைத்து கொண்டே எறினாள் நேத்ரா.
காரில் சென்று கொண்டிருக்கும் போதே மது அவள் அம்மாவிடம் கால் செய்து நேத்ராவுடன் தங்கிப் படிக்கப் போவதாக சொல்ல, முதலில் மறுத்திருப்பார்கள் போல, பின் நேத்ராவும் பேச ஒத்துக்கொண்டார்கள். நேத்ராவை டிராப் செய்து விட்டு கிளம்பும் போது, அவள் மதுவின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு சென்றாள்.
"என்ன சொன்னா?" கார் கிளம்பியாவுடன் மதுவின் கையை பற்றிக்கொண்டு கேட்க
“உங்கிட்ட இருந்து தள்ளியே இருக்க சொன்னா" என்னைப் பார்த்து சிரித்தாள். அவள் கையை விட்டுவிட்டு, அமைதியாக இருக்க,
“எங்க போலாம்?” என் கையை பற்றி விரலோடு விரல் கோர்த்துக் கொண்டாள்
“வீட்டுக்கு போலாம், வீட்ல தான் யாருமே இல்லையே!!” நான் சொல்ல, மறுப்பாக தலையசைத்தாள்.
“இன்னும் நாலு நாள் இருக்கு, ட்யூஸ்டே தான் திரும்பி வருவாங்க" மீண்டும் நான் வற்புறுத்தினேன்.
“வேண்டாம் டா!! உங்க வீட்ல வாட்ச்மேன், வேலக்காரங்க எல்லாம் இருக்காங்க!! தேவை இல்லாம டவுட் வரும்!!” அவள் மறுத்தாள்.
“நான் மட்டும் உன் ரூம்ல தங்கினேன் இல்ல!!” என்றேன், அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல்.
“அது வேற!! இது வேற!!, புரிஞ்சுக்கோ!!” என்றவாறு காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினாள். நான் அமைதியாக அவளைப் பார்க்க
“நம்ம ரூம் போலாமா?” அவள் புருவம் உயர்த்தி கேட்டாள். நான் குழப்பமாக அவளைப் பார்த்தேன்.
“ரெஸிடென்சி, ரூம் நம்பர் 303?” குறும்பாக சிரித்தவள், என்னைப் பார்த்து கண்ணடித்தாள்.
“கிடைக்கலானா?”
“முதல்ல செக் பண்ணு!! இல்லன உன் வீட்டுக்கு போகலாம்!!
குதூகலம் ஆனனேன். அவள் சொன்னதில் எது நடந்தாலும் எனக்கு ஓகே தான். ரெஸிடென்சியில் எங்கள் ரூம் கிடைக்கவில்லை, மதுதான் சின்ன ஏமாற்றம் அடைந்தாள். நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். அரைமணி நேரத்தில் என் அறையில் இருந்தோம்.
“இந்தா இத போட்டுக்க!!” எனது பாக்ஸர் ஒன்றை எடுத்துக் கொடுக்க, என்னை முறைத்தாள்.
“சாத்தியமா பக்கத்துல கூட வர மாட்டேன்!! வேணும்னா கெஸ்ட் ரூம்ல தூங்கிக்கோ" இன்னும் பாக்ஸரை நீட்டிக்க கொண்டே சொல்ல, முறைப்பை நிறுத்தாமல், என்னை கொஞ்சம் தள்ளிவிட்டு என் வாட்ரோப் ஆராய்ந்தவள், ஒரு டிராக் பாண்ட்டும், டீ-ஷர்ட்டும் எடுத்துத்துவிட்டு என்னை ட்ரெஸ்ஸிங் ரூம்மில் இருந்து வெளியே தள்ளினாள். சிரித்துக் கொண்டே வெளியேறிய நான், அவளிடம் சொல்லிவிட்டு சாப்பாடு எடுத்து வந்தேன். அறைக்குள் வந்த நான் அவளை பார்த்து நாக்கலாக சிரிக்க,
“ என்ன சிரிப்பு?”
“இல்ல யாரோ டிராக் பாண்ட் போடப்பபோறேன் சொல்லிட்டு, வேண்டாம்னு சொன்ன என் பாக்ஸர போட்டுருக்காங்க" நாக்கல சிரித்துக் கொண்டே
“அது ஹாய்ட் ஜாஸ்திய இருக்கு" என்றாள், நான் கொண்டு வந்து வைத்த தோசையை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டே
“மடிச்சு விட்டுக்கலாமே?" நக்கல் குறையாமல் நான் கேட்க, கையில் இருந்த தட்டை காஃபி டேபிளில் வைத்துவிட்டு, என்னைப் பார்த்து திரும்பி
“நல்ல ஐடியா!!, இரு நான் போய் மாத்திட்டு வரேன்" என்று குறும்பாக என்னைப் பார்த்து சொன்னவள், ட்ரெஸ்ஸிங் ரூம் கதைவை நோக்கி நடக்க, பயந்து சென்று அவள் இடுப்பை பற்றி தூக்கிய நான்,
“வேண்டாம், இதுவே நல்லாதான் இருக்கு!!” சோபாவில் அமர்ந்து, அவளை என் மடியில் அமர்த்திக்கொண்டு, காதோரம் சொல்ல,
“இல்ல!! எனக்கு இது பிடிக்கல!!, நான் போய் டிராக் பாண்டே போட்டுக்குறேன்!!" அவளும் என்னுடன் குழைய, அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட, முதலில் சிணுங்கியவள், பின் துள்ளி எழுந்தாள்.
“என்ன சொன்னேன்?” எழுந்தவள், என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு கேட்க,
“என்ன சொன்ன?” திருப்பிக் கேட்டேன், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு. முறைத்தவள்,
“கையும், காலையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்ல!!.... கொன்றுவேன்!!” தூண்டிவிடுவது போல மிரட்டினாள். நான் நல்லபிள்ளை போல தலையாட்ட, சிரித்தவள், தோசை இருந்த தட்டை எடுத்து, சட்னி வைத்துக் கொண்டு, என் அருகில் வந்து அமர்ந்தாள். நான் அவளையே பாத்துக் கொண்டிருக்க, தோசையை பிய்த்து, சட்னி தொட்டு என்னை நோக்கி நீட்ட, நான் வாய் திறந்து வாங்கிக் கொண்டு, எழுந்தேன்,
“எங்க போற?”
“எனக்கும் பசிக்குது!! நானும் ஒரு பிளேட்ல எடுத்துட்டு வரேன்!!”
“ஒண்ணும் வேண்டாம்!! வா!! நானே ஊட்டி விடுறேன்!!” அவள் சொல்ல, நெகிழ்ந்தேன். இருந்தும் அவள் சொன்னது காதில் விழாதது போல சென்று, தோசை இருந்த ஹாட் பாக்ஸ் மற்றும் சட்னியை எடுத்துக் கொண்டு திரும்ப, முறைத்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்து, எடுத்து வந்ததை அருகிலேயே தரையில் வைத்துவிட்டு, முறைத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து, “ஆ" காட்டினேன். சிரித்தவள், அடுத்த வாய் ஊட்டினாள். நான் வேண்டும் என்றே அவள் விரல்களை கடிக்க, தலையில் வலிக்காமல் கொட்டியவள்,
“சின்ன பாப்பா, கடிக்காம வாங்கு!!” அடுத்த வாய் ஊட்டினாள்.
“அப்போ நான் உன் பாப்பா இல்லையா?” அவள் ஊட்டியதை வாங்காமல், உதடு சுளித்து, வேண்டும் என்றே சோகமாக கேக்க, லேசாக அணைத்தவள், ஐந்து விரல்களாலும் என் இரு உதடுகளையும் குவித்து பிடித்து கிள்ளி, அந்த விரல்களில் முத்தமிட்டவள்,
“என் பாப்பாதான்!! ஆனா இப்போ கடிக்கமாக சாப்பிடு!!” மண்டும் ஊட்டினாள்.
“நீயும் சாப்பிடு!!” நான் அவள் குடுத்ததை மென்று கொண்டே கொஞ்ச, சிரித்தவள், அவளும் சாப்பிட்டுக் கொண்டே எனக்கும் ஊட்டினாள். சாப்பிட்டுவிட்டு, அதே சோபாவில் அவள் மடியில் நான் தலைவைத்து படுத்திருக்க, என் தலை முடியில் விரல்களை நுழைத்து, அதை வட்டமாக சுத்திக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
“மது!!”
“ம்ம்!!”
“மதுதுது!!”
“சொல்லு"
“நீ அழகா இருக்க!!” நான் அவளைப் பார்த்து சொல்ல, அதுவரை சோபாவில் தலை சாய்த்து படுத்திருந்தவள், குனிந்து என் முகத்தைப் பார்த்தால்.
“அப்படியா?” கண்களில் குறும்போடு, உதட்டில் சின்ன நக்கல் சிரிப்போடு,
“நிஜமா!! நீ செம்ம அழகா இருக்க!!”
“அப்புறம்!!” அந்த நக்கல் சிரிப்பு இன்னும் கொஞ்சம் கூடியது.
“போ!! உன்கிட்டே போய் சொன்னேன் பாரு!!” என்று அவள் முகத்தை பிடித்து பின்னால் தள்ளிவிட்டு, ஒரு சாய்ந்து அவள் வயிற்றில் முகம் புதைத்து படுத்துக் கொண்டேன். அவளின் வயிற்றின் அசைவில் அவள் சிரிப்பது தெரிந்தது. செல்லமாக அவள் வயிற்றில் கடிக்க,
“குசுது டா!! எரும!!” என்று சொல்லி என் தலையைப் பிடித்து தள்ளினாள்.
மீண்டும் அவள் வயிற்றில் முகம் புதைக்க, இந்த முறை கொஞ்சம் பலம் கொடுத்தே தள்ளினாள். அவள் தள்ளியதில் நான் தரையில் விழுந்தேன். விழுந்தவன் திரும்பி அவளை முறைக்க, அவளோ என் நிலையைப் பார்த்து மேலும் சிரித்தாள். பொய்யாக கோபம் கொண்டு, எழுந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.
“ஓய்!!” அவள் அழைக்க, குப்புற புரண்டு, தலையணையில் முகம் புதைத்தேன்.
“ஓய்!!” மீண்டும் அழைத்தாள். போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டேன்.
“சரி!! வேண்டாம்னா போ!!” போர்வையை விலக்கி எட்டிப் பார்த்தேன். அணிந்திருந்த டீ-ஷர்ட்டை தூக்கிப் பிடித்து, இடையை தாரளாகமாகவே காட்டினாள். நான் இமைக்கவும் மறந்து குழைவான அவள் இடையைப் பார்த்துக் கொண்டிருக்க, பிடித்திருந்த டீ-ஷர்ட்டை கீழே இழுத்துவிட்டாள். நான் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க, என்ன என்பது போல அவள் புருவத்தை உயர்த்தி கேட்க, நான் இருபுறமும் தலையாட்டினேன், என்னை அறியாமலே.
“வழியுது!!” நாக்கலாக சொன்னவள், நாக்கால் ஒரு பக்க கன்னத்தை வெளியே தள்ளி, பல் தெரியாமல் சிரித்தாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வழியல!!”
“ஓ" என்றவள், தலையை மேலும் கீழும் ஆட்டியவாரே ஏதோ யோசனையில் சிறிது நேரம் நின்றவள்,
“அப்போ சரி!! உன் நஷ்டம்!!”
“ஏ,, எது?” அவள் எங்கே வருகிறாள் என்று புரிந்தாலும், அவள் விளையாடும் விளையாட்டில் நானும் கோதவில் இறங்கினேன்.
“இல்ல!! ஜொள்ளு விட்டா அதுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்னு நினைக்கச்சேன்!!” கட்டிலின் மறு பக்கம் நோக்கி நடந்தாள்.
“ஒண்ணும் வேண்டாம்!!. இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லா ட்ரீட்மெண்டும்!!” சொல்லும் போதே கண்டிப்பாக இன்று ட்ரீட்மெண்ட் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.
நான் சொன்னதும், "சரி" என்பது போல தலையாட்டியவள், விளக்கை அனைத்து விட்டு, நிறைய இடைவெளி விட்டே படுத்துக்கொண்டாள், எனக்கு முதுகு காட்டி. வீட்டிற்க்கு தான் செல்கிறோம் என்று முடிவான போதே, ஒண்ணும் கிடையாது என்று சொல்லிவிட்டு தான், ஒத்துக்கொண்டாள். எனக்கு கூட அதில் உடன்பாடுதான், அவள் டீ-ஷர்ட்டை உயர்த்தி, இடையை காட்டும் வரை. இருந்தாலும் "அவளுக்கு மட்டும்தான் டீஸ் செய்ய தெரியுமோ?” என்று உள்ளே இருந்து ஒரு கேன பய கேட்க, நானும் விரைத்துக் கொண்டேன்.