12-10-2020, 05:39 PM
அத்தியாயம் - 15
பத்மாவின் வீடு
அக்டோபர் 3 2020 (காலை 08 . 30 மணி)
வசந்த் பத்மாவின் மடியில் படுத்த படி அவளின் முகத்தை ஒரு வித சந்தோசம் / அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான், தன் வாழ்க்கையை வசந்தமாக மாற்றிய பெண், தன்னைவிட 7 வயது மூத்தவள், ஏற்கனவே திருமணம் ஆனவள், "நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று கேட்கிறளே, இது சரியா, அவளின் பெற்றோர் என்னை ஏற்றுக்கொள்வார்களா, அவளின் கணவன் இதை எப்படி எடுத்துக்கொள்வான் என்று பலவித குழப்பம், ஆனால் பத்மா வசந்தின் உயிர், திருமணம் செய்துகொண்டால் இந்த உறவு எப்பொழுதும் இருக்கும் என்று ஒருபுறம் ஆனந்தம்.
பத்மா வசந்தின் தோள்களை பிடித்து உலுக்கி அவனை சுயநினைவுக்கு கொண்டுவந்தாள்
பத்மா: என்ன டா, நான் கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாம இருக்க, எண்ணெயை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா டா
வசந்த்: ச்சீய், பப்ளி என்ன வார்த்தை டி சொல்ற, உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் குடுத்து வச்சு இருக்கணும், ஆனா என்ன ஆச்சு டி, இப்படி சடடெர்னா கேக்குற
பத்மா: இல்லை டா, ரொம்ப நாளா என்மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கு டா, ஆனா உங்கிட்ட கேக்க தயக்கம், அதும் இல்லாம ஊரு என்ன சொல்லுமோ, அம்மா என்ன சொல்லுவாங்களோ ஒரு வித பயம் டா
வசந்த்: இப்ப பயம் போச்சா, இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க (மெல்ல எக்கி பத்மாவின் வயிறை முத்தமிட்டான்)
பத்மா: (இஸ்ஸ்ஸ்) ஹ்ம்ம்ம் பயம் இருக்கு ஆனாலும் சமாளிச்சுக்கலாம்னு ஒரு வித தைரியம் டா
வசந்த்: எனக்கு நீ நா ரொம்ப பிடிக்கும் டி பப்ளி, உன்னோட நான் சந்தோசமா வாழனும், நீ எந்த கஷ்டம் இல்லாம இருக்கணும் அது மட்டும் தான் எனக்கு
பத்மா: ஹ்ம்ம்ம் நீ இருக்கும் போது எனக்கு என்ன கஷ்டம் டா வரப்போகுது, நீ என்ன பாத்துக்க மாட்டிய என்ன
வசந்த்: ஹ்ம்ம்ம் ஆமா என்ன ஆச்சு, ஊருல உன்னோட அம்மா ஏதாச்சும் பேசிட்டாங்களா பப்ளி, 1 வாரம் ஊருக்கு போறேன், குலதெய்வ கோவில் பூஜையை பாக்கணும், அங்க பொங்கல் வைக்கணும் சொன்ன, ஆனா ஒரு நாள்ல திரும்பி வந்துட்டா என்ன ஆச்சு டி அங்க
பத்மா அங்க நடந்தை விவரிக்க தொடங்கினாள் ஒரு வித ஏக்க குரலில்
வசந்த்: விடு டி, அம்மா தானே பேசுனாங்க, கவலை படாத, இருந்தாலும் அம்மா கிட்ட கோவமா பேசி இருக்கமா இருந்து இருக்கலாம் டி, அவங்க உன்ன ஊருல தப்பா பேசுறாங்க, குழந்தை பெத்துக்க முடியலன்னு நெனச்சு பேசுறாங்க, நீ உண்மையே சொல்லி இருக்கலாமே டி பப்ளி, எதுக்கு எல்லா கஷ்டத்தையும், எல்லா கேட்ட பேரும் நீயே சுமக்கிற, உன்னோட புருஷன் உன்னோட சேராம ஒதுங்குறதுக்கு நீ என்ன டா பண்ணுவ (மெல்ல கையை எக்கி கன்னத்தை தொட்டபடி)
பத்மா: எப்படி டா சொல்லுவான், உங்க மாப்பிள்ளை என்ன தொட்டதே இல்லனு, ஒரு வித தயக்கம், அதான் சொல்லாம விட்டுட்டேன்
வசந்த்: ஹ்ம்ம் அதும் சரி தான் டி பப்ளி, சரி இப்ப என்ன பண்ண போற, என்ன பிளான்
பத்மா: பிரஸ்ட் சந்துருவ டிவோர்ஸ் பண்ணனும் டா, அவனுக்கு நோட்டீஸ் அனுப்ப போறேன், சும்மா அக்கறை இல்லாத அவன்கூட வாழமுடியாது சொல்லி அவனுக்கும், அவங்க வீட்டுக்கும் நோட்டீஸ் அனுப்ப போறேன், நோட்டீஸ் பைல் ஆனதும் நம்ம முறைப்படி கோவில்ல கல்யாணம் பண்ணிகிலம் சரியா டா
வசந்த்: எனக்கு சம்மதம் பப்ளி, ஆமா டிவோர்ஸ்க்கு யார்கிட்ட போக போற
பத்மா: நம்ம அஷோக்கு தெரிஞ்ச வக்கீல் மூலமா வாங்கலாம் பாக்குறான் டா
வசந்த்: ஹ்ம்ம்ம் அவன் ஒன்னும் சொல்லமாட்டானா விவாகரத்து பத்தி சொன்ன, அவனுக்கு என்ன பத்தி ஏதாச்சும் சொல்லி இருக்கியா டி பப்ளி
பத்மா: அவன் ரொம்ப நல்ல பையன் டா, எனக்கு உன்ன எவ்ளோ பிடிக்குமோ அவ்ளோ அவனையும் புடிக்கும் டா, கண்டிப்பா அவன் எனக்காக இதை செய்வான் டா, அவனுக்கு உன்ன பத்தி தெரியும் டா, நம்ம உறவு பத்தியும் தெரியும், ஆனாலும் அவ்ளோ நேர்மையா என்கிட்ட ஏதும் இதை பத்தி பேச மாட்டான், அதே மாறி, எனக்கு உன்னோட பழக்கம் மின்னாடி எனக்கு அவன் மேல ஆசை டா அவளை கல்யாணம் பண்ணிக்கணும் அளவு ஆசை, ஆனா நான் அத சொல்லவே இல்லை, அப்பறம் சந்துரு ஓட கல்யாணம் ஆச்சு, ஆனாலும் இப்ப வர அவன் மேல அந்த ஆசை அப்படியே இருக்கு டா, நான் அசைய அடக்கிட்டு இருக்கேன், ரெண்டு காரணம் டா ஒன்னு பயம், இரண்டாவது உன்ன விட்டு அவன்கூட அப்படி பண்ணா உனக்கு ஒரு மாறி பீல் ஆகும் அதான் டா

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html