12-10-2020, 04:36 PM
!!!?யாராக இருக்கும்?!!!
அவன் மெல்ல பின்வாங்கினான். முகம் பூராவும் வியர்வை பொடித்தது.
"நிஷா வா போயிடலாம்!"
"ராஜ்! எனக்கு பயமாயிருக்கு. கையைப் பிடிச்சிக்கோ!"
இருவரும் பரஸ்பரம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு சரிவுக்கு மேலே வந்தனர். நிஷா இன்னமும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
"நிஷா! பயப்படாதே! நார்மலா இரு. கொலையை நீயே பண்ணிட்ட மாதிரி நடுங்காதே!"
"சீக்கிரம் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணு ராஜ்!"
அவன் ஹோண்டாவை உதைத்து உயிரூட்டினான்.
ஹோண்டா நகர, அவள்அவனை இறுக்கிக் கொண்டாள். ஹோண்டா மலைப் பாதையை வேகமாய் மோப்பம் பிடித்தது
*************************
"அனிதா ஒருமுறை ஆழமாய் அதிர்ந்து சட்டென்று இயல்புக்கு மீண்டாள், சிநேக பாவத்தில் ஒரு புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு வத்சனைப் பார்த்தாள். "கலாட்டா ஒண்ணுமில்லை.... இவர் மிஸ்டர் முருகேஷ் .நான் முந்தியிருந்த ஆபீஸில் ஓர்க் பண்ணிட்டிருந்தவர்.... காலைல முகூர்த்தத்துக்கு வராமே இப்போ வந்திருக்கிறார். அதான் திட்டிட்டிருந்தேன்..."
" அப்படியா.... நல்லாத் திட்டுங்க...!" வத்சன் சிரித் தான், முருகேஷ் அவனை ஏறிட்டான். "நான் என்ன சார் பண்ண முடியும்? என்னோட நெருங்கின ரிலேடிவ் ஒருத்தர்க்கு அவிநாசிலே கல்யாணம். கல்யாணத்துக்கு போகலைன்னா உறவே முறிஞ்சிடும்... போய் முகூர்த்தத்தை முடிச்சுகிட்டு மத்தியானம் சாப்பிட்டு உடனடியா புறப்பட்டு வர்றேன்.... இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தும்
அனிதாவுக்கு என் மேல கோபம்.... யூ ப்ளீஸ் கன்வின்ஸ் ஹர்...!"
அனிதா ஏதோ சொல்ல வாயைத் திறப்பதற்குள்
அவருடைய மாமா எத்திராஜ் மறுபடியும் எதிரே வந்தார்.
"என்னம்மா... அனிதா.... இங்கேயே நின்னு அரட்டை அடிச்சுட்டிருக்கே.... மாப்பிள்ளை கோயிலுக்கு போக ரெடியாயிட்டார்ம்மா. நீயும் போய் டிரஸ் மாத்திட்டு
ரெடியா இரும்மா..."
"நீங்க போங்க சிஸ்டர்... நான் ஸாரை கவனிச்சு
அனுப்பிடறேன்..." வத்சன் முருகேஷின் கையைப் பற்றி
காலியான நாற்காலிக்கு இழுக்க - அனிதா நிம்மதி
பெருமூச்சொன்றை விட்டபடி அறைக்குள் போனாள்.
"வாங்க முருகேஷ்.... அப்படி உட்காரலாம்... ஆமா... டிபன் சாப்பிட்டீங்களா...?"
"வேண்டாம். வயிறு சரியில்லை....!"
"அப்போ கச்சேரி கேட்போமா...? காது சரியில்லேன்னு சொல்லிடாதீங்க.....!"
முருகேஷ் சிரித்தான். அவன் சிரிக்க சிரிக்க வத்சன் மெல்லிய குரலில் கேட்டான். " அனிதா இன்விடேஷன் கொடுக்காம நீங்க கல்யாணத்துக்கு வரலாமா?"
முருகேஷ் சிரிப்பு பாதியில் ப்யூஸானது.
"என்ன சொல்றீங்க மிஸ்டர்?"
"எம்பேர் வத்சன்! "
முருகேஷ் முகம் மாறி நெற்றி வியர்வையை வழி தான். "அனிதாவும் நானும் பேசினதைப் பூராவும் கேட்டுட்டீங்களா?"
"முழுதும் கேட்கவில்லை. "நான் உங்களுக்கு இன்விடேஷனை அனுப்பலைன்னு நினைக்கிறேன்ல" தெடங்கி. யூ... ப்ளடி...ன்னு அனிதா சீறுகிற வரை கேட்டேன்... ஆமா அனிதாவை நீங்க லவ் பண்ணுங்களா?"
"ஆமா! "
"அனிதா? "
"அவ பண்ணை! "
" ஒரு தலைக் காதலா?"
"உம்... "
"அனிதாவுக்கு நீங்க எழுதின லவ் லெட்டர் மானேஜர் கைக்கு எப்படி கிடைச்சது முருகேஷ்? அவ்வளவு கேர்லஸ்ஸாவா தூது விட்டீங்க ?"
முருகேஷ் உச் கொட்டிவிட்டு முழங்கையை சொறிந்து விட்டுக் கொண்டான். "லெட்டரை பைல்ல வெச்சு அனுப்பினேன் அவ டேபிளுக்கு பைல் போறதுக்கு முன்னாடி மானேஜர் அதைப் பார்த்துட்டார்..."
"இப்பவும் சஸ்பென்ஷன்ல தான் இருக்கீங்க போலிருக்கு?"
"இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அனிதாவோட கல்யாணத்துக்கு வந்திருக்கீங்களே.... உங்களுக்கு அசிங்கமாயில்லை. அட்லீஸ்ட் வெக்கமா கூட இல்லையா? "
வத்சனின் குரல் திடிரென்று உயர்ந்தது.
"மிஸ்டர் வத்சன்? " முருகேஷ் தலையை உயர்த்தினான்.
"என்னடா பாக்கிற? இப்போ நான் ஒண்ணிலிருந்து பத்து வரைக்கும் எண்ணுவேன்... அதுக்குள்ள நீ இந்த மண்டபத்தை விட்டு - அந்த தெரு முனைக்கு போயிருக்கணும் ஒண்ணு ரெண்டு..."
"மிஸ்டா வத்சன்... நான் சொல்றதை கொஞ்சம்..."
"மூணு... "
முருகேஷ் எழுந்தான் ." நான் போயிடறேன்... நீ சிரமப்பட்டு எண்ணாதே!"
"ம்... சிக்கிரமா இடத்தைக் காலிசெய்! ஏண்டா ஆசைப்பட்டவ கைக்கு கிடைக்கலைன்னதும் அவளோட வாழக்கையில விளையாட வந்துட்டியா?"
முருகேஷ் உக்கிரமான பார்வையொன்றால் வத்சனைக் குளிப்பாட்டி விட்டு நிதானமாய் மண்டபத்தின் வாசலை நோக்கி நடந்தான். வாசலில் நின்றிருந்த கார் வரிசைக்குப் பின்னால் மறைந்தான்.
சேலையை மாற்றிக் கொண்டு, தலையைத் திருத்திக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்ட அனிதா ஆச்சர்யமானாள். பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டு, வெற்றிலை காம்பைக் கிள்ளிக் கொண்டிருந்த வத்சனை நெருங்கினாள்.
"அவர் போயிட்டாரா?"
புன்னகைத்தான் வத்சன்."யார்? உங்க ஆபீஸ் கோலீக் முருகேஷையா கேக்கறீங்க சிஸ்டர்?"
"உம்.... "
"போயிட்டார். "
"எப்போது? "
"இப்பத்தான்! வேற ஒரு ரிசப்ஷன்ல கலந்துக்க
குனியமுத்து போகனுமாம். இருக்க சொல்லி கம்பெல்
பண்ணினேன்... மனுஷன் கேட்கலை. தாம்பூலப் பையைக்கூட வாங்கிக்க நேரமில்லாமல் விறுவிறுன்னு போயிட்டார்."
நிம்மதிப் பெருமுச்சொன்றை விட்ட அனிதா மண்டப
வாசலைப் பார்த்தாள். வத்சன் மெல்லிய குரலில் கேட்டான்.
"ஏன் சிஸ்டர்... அவர் கிட்ட ஏதாவது சொல்ல நினைச்சீங்களா?"
"நோ... நோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..."
தட்டுத் தடுமாறி வார்த்தைகளை உதிர்த்து - கட்டாயமாய்
சிரித்து தலையை அசைத்தான் அனிதா.
வத்சன் மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.
காலை ஏழு மணி.
"தாலிகட்டின களைப்பு இன்னமும் தீரலை போலிருக்கு?"
குரல் கேட்டு போர்வையை விலக்கினான் கீர்த்தி.
வெண்டிலேட்டர் வழியே சூரிய வெளிச்சம் வடிகட்டப்
பட்டு அறையில் பரவியிருக்க நடுவே அனிதா நின்றிருந்தாள். நேற்றைய கல்யாண சுமை தெரியாமல் லேசாய் இருந்தாள். ஒரு ஆலிவ் நிற சேலையில் புஷ்பமாய் தெரிந்தாள். அவளுடைய தேன் நிற விழிகளில் வெட்கம் கலந்த சிரிப்பு பரவியிருந்தது.
கீர்த்தி அவளையே பார்த்தான். உடம்பை ஊடுருவுகிற பார்வை.
"என்ன பார்க்கிறீங்க? "
"உன்னை அப்படியே கடிச்சு திங்கலாம் போலிருக்கு!"
"சரிதான்...! அப்போ முந்தின ஜென்மத்தில நீங்க ஆப்பிரிக்கா காட்டு ஏதோவொரு காட்டுமிராண்டியாத் தான் இருந்திருக்கணும்...!"
கீர்த்தி அவளுடைய கையை எட்டிப் பிடித்தான். புது
வளையல்கள் பரஸ்பரம் உரசிக்கொள்ள அனிதா வளையல்கள் உடைந்து விடாமல் ஜாக்ரதையாய் திமிறினாள்.
" இதோ பாருங்க. பக்கத்து ரூம்ல தான் உங்கப்பாவும் எங்க மாமாவும் உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க. நீங்க இவ்வளவு நாழி தூங்கறதைப் பார்த்துட்டு தான் 'போம்மா. அந்தச் சோம்பேறியை போய் எழுப்பம்மா'ன்னு உங்கப்பா சொன்னார். அதான் வந்தேன்."
" சரி, வா. இப்படி வந்து உக்கார்!"
கட்டில் மெத்தையைத் தட்டிக் காட்டி சொன்னான் கீர்த்தி.
"ஊ.... ஹம்.... ம்... நான் வரமாட்டேன் அதெல்லாம் இன்னிக்கு ராத்திரிக்கு. இப்போ நல்ல பிள்ளையா எழுந்திரிச்சு குளிக்கப் போங்க பார்க்கலாம்..."
"இப்போ நீ வந்து இங்கே உட்காரப் போறியா
இல்லையா?"
" உட்கார்றேன்.... ஆனால் உங்க கையையும், காலையும் வச்சுகிட்டு சும்மா உட்கார்ந்திருக்கணும், என்ன சம்மதமா?"
"உம். "
அனிதா உட்கார்ந்தாள்.
குளித்திருந்த அவளுடைய உடம்பிலிருந்து சந்தன சோப்பின் வாசனை அடித்தது. தலையில் வைத்திருந்த மொட்டுவிழுந்த முல்லைச்சரம் கழுத்தின் இரு பக்கங்களிலும் வழிந்தது.
"அனிதா!"
"உம்...."
"நீ எப்படி பார்த்தாலும் நல்லாயிருக்கீயே."
"அப்படியா?" சிரித்தாள் அனிதா.
"உன்னைக் காதலிச்ச இந்த ஆறு மாசமா.... உன்னை எப்படி எப்படியோ பார்த்திருக்கேன். பக்கத்துல பக்கவாட்டில, முன்னால, பின்னால - எல்லா பக்கமும்
பார்த்துட்டேன். ஆனா பயம் இல்லாம என்னோட உரிமை நீ என்கிற தைரியத்துல - முழுசா உன்னை இன்னிக் ராத்திரி பார்க்கப் போறேன். நிஜமாவே இது ஒரு திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ்தான்! இல்ல?"
"சீ! நான் போறேன்!"
"அட உட்கார்.... ஒரு முக்கியமான விஷயத்தை உன்கிட்டே சொல்லணும். நேத்தைக்கு ராத்திரிதான் எங்கப்பா முடிவு பண்ணினார் - அனிதாவை இழுத்து உட்கார வைத்தான் கீர்த்தி.
"என்ன விஷயம்?" - என்றவள் கீர்த்தியின் வலதுகை தன் இடுப்புப் பகுதியில் உஷ்ணமாய் பதிப்பதையறிந்து " இந்த 'பவுல் கேம்' தானே வேண்டாம்ங்கிறது? - உம் கையை எடுங்க!" என்று முறைத்தாள்.
"அனி... நில்லு!"
நின்றாள்.
"நம்ம ஃபர்ஸ்ட் நைட் எங்கே தெரியுமா?"
"இங்கதானே?"
"அது நேத்துவரைக்கும்.... இன்னிக்கு இடம் மாறிடுச்சு..."
"எங்கே?"
"அது எங்கேனு தெரியனுமா?" அனி...
"உம்...."
"அப்ப ஒரு கண்டிசன்..."
"என்ன..?
"பெரிசா ஒன்னும் இல்லை எனக்கு ஒரு முத்தம் வேண்டும் " அதுவும் நான் சொல்ற இடத்தில்.. "
"னோ வே? முடியாது?" நான் மாமா கிட்டவே கேட்டுக்கிறேன். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் போ...?
"ஏய் அனி... என்னனு கேட்ப மாமா கிட்ட?
" எனக்கு என்னிக்கு ஃபர்ஸ்ட் நைட்? னு கேட்பியா போ....போ... போய் கேளு"
அனிதா லைட்டா நாக்கை கடித்து.
" சீ... அய்யோ.. நீயே சொல்லிடே ப்ளீஸ் என் கண்ணுல"
"நான் கேட்டதை கொடு "
"ம்.... உன்னோட ரொம்ப கஷ்டம் னு அழுத்து கொண்டு கேட்டாள்."
" எங்க கொடுக்கனும்?"
"என்னது சரியா கேட்கல?"
"முத்தம் எங்கடா கொடுக்கனும்?"
"என் குண்டில?"
"என்னது குண்டில யா ?"
"ஆமா என் குண்டில தான்! "
"நான் மாட்டேன் பா... போயும்... போயும்... அந்த இடத்தில்... நான் கொடுக்க மாட்டேன்...நீ சொல்லாடியும் பராவாயில்லை. நான் நடக்கும் போது தெரிஞ்சுக்கிறேன். நான் இப்போ போறன்..? என்றாள். "
"ஏய்....ஏய்... அனி.. அனி... நான் சொல்றேன்..."
"சொல்லிட்டு என் கிட்ட எதுவும் கேட்க மாட்டிங்களே.."
"இல்லை கேட்கல போதுமா... "
"ம்.... இப்ப சொல்லுங்க எங்க நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ?"
"எஸ்டேட் பங்களாவில்!"
"எஸ்டேட் பங்களாவா?"
"உம்... வால்பாறையில் எங்களுக்கொரு பங்களா இருக்கு... அது ரொம்பவும் ராசியான பங்களானு அப்பா சொல்வார்... நம்ம சாந்தி முகூர்த்தம் அந்த பங்களாவில் தான் நடக்கனும்ன்னு அப்பாவுக்கு ஒரு எண்ணம்.... இன்னிக்கு காலை பத்து மணிக்கு நீயும் நானும் காரில் புறப்படுறோம்."
"அங்கே பங்களாவில் யார் இருக்காங்க?"
"யாரும் இல்லை. ஒரு வேலைக்கார கிழவன் மட்டும் காவலுக்கு இருப்பான். மத்தபடி அந்த பங்களாவுக்கு போனா நீதான் சமையலைப் பார்த்துக்கணும்!"
"எத்தினி நாளைக்கு அங்கே இருக்கப் போறோம்?"
" ஏறக்குறைய ஒரு மாசம்... அப்பா கண்டிப்பா
சொல்லி விட்டார் கம்பெனி ஆபீஸ்ன்னு ஒரு மாசத்துக்கு
இந்த பக்கமே வரக்கூடாதுன்னு."
"மகனுக்கேத்த அப்பா!"- வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் அனிதா.
"ஆமா! உன்னோட மாமா என்னிக்கு ஊருக்கு
போறார் ?" போர்வையை உதறிக் கொண்டு கட்டிலை
விட்டு எழுந்து நின்றான் கீர்த்தி.
"காலையிலேயே புறப்படறதா சொல்லிட்டிருந்தார்.... அவருக்கு இன்னமும் உங்கப்பா கொடுத்த கல்யாண அதிர்ச்சியே தெளியலை.. பெத்தவங்களை இழந்து அவரோட ஆதரவில் இருந்துட்டிருந்த எனக்கு - கல்யாணத்தை எப்படி பண்ணப் போறோம்ன்னு திணறிட்டிருந்தார்
அலாவுதீன் தேச்ச அற்புத விளக்கு அதிசயம் மாதிரி உங்கப்பா வந்து பெண் கேட்டதும் திகைச்சுப் போய் திணற ஆரம்பிச்சவர் இன்னமும் திணறலில் இருந்து மீள முடியாமே தத்தளிச்சுட்டிருக்கார்..."
"உனக்கேத்த மாமா!" -அனிதாவின் தலையில் குட்டி
விட்டு -
சிரித்தான் கீர்த்தி.
.............................................................................................

Lovebdsm