11-10-2020, 11:21 PM
நண்பரே உங்கள் கதை மிகவும் அற்புதமான படைப்பு கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கலங்கரை விளக்கை கண்டால் எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அதுபோல உங்கள் கதையை படிக்கும் போது மிகவும் சந்தோஷப்பட்டேன் இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் இங்கு கதை எழுதும் நிறைய நண்பர்கள் பெண் கணவனை சுலபமாக ஏமாற்றுகின்றனர் ஒரு சில கதைகளில் கணவனாக போகிறவனையும் ஏமாற்றி தனது சந்தோஷத்திற்காக பிறருடன் உறவு வைத்துக் கொள்கின்றனர் ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கணவன் அல்லது கணவனாக போகிறவர்கள் அந்த பெண்ணை மிகவும் நம்புகின்றனர் அதுபோல இல்லாமல் தன் கணவனை இகழ்ந்து பேசியதும் பவித்ரா இந்த இன்பம் அல்ல பெரிது என் கணவனே எனக்கு முக்கியம் என்று முடிவு எடுப்பது போல எழுதிய உங்களுக்கு மிகவும் நன்றி இதுபோல் இங்கு யாரும் கதைஎழுதுவது இல்லை ஒரு சிலரே இப்படி கதை எழுதுகின்றனர் நான் படித்த கதைகளில் உங்கள் இந்த கதையை என்னால் என்றும் மறக்க முடியாது இப்படி ஒரு அருமையான கதை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் இதுபோல் தொடர்ந்து எழுதவேண்டும் நீங்கள் எழுதுவது காம கதைகள் தான் இருந்தாலும் அதிலும் ஒரு கருத்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் மேல் கூறியதில் ஏதேனும் தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும் நான் இந்த கருத்து கூறியது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என் உள்ள வேதனையை வெளிப்படுத்தவே அது யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும் நன்றி