11-10-2020, 05:05 PM
வசந்த் அவனது படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறன், ஆனால் வேலை கிடைக்க வில்லை, பத்மா வசந்தத்தை தன்னுடன் வந்துவிடு அவள் வேலை பார்க்கும் ஆஃபிஸில் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லியும் அவன் அதே கேட்கவில்லை, "ரெண்டு பெரும் ஒரே இடத்துல வேலை பார்த்தா நம்ம கவனம் வேலைல இருக்காது பப்ளி" என்று கறாராக கூறிவிட்டான்
இன்று:-
பத்மாவின் வீடு - அக்டோபர் 3 2020 (காலை 08 .20 மணி)
என்ன, இன்னும் இவனை காணும், நம்ம போன் பண்ணி பேசும் போது தூங்கிட்டு இருந்தான், பேசிட்டு மறுபடி தூங்கிட்டானோ என்று நினைத்து கொன்டே ஹாலில் அமர்ந்து மொபைல் பார்த்த படி இருந்தாள் பத்மா, அப்பொழுது வசந்த் போர்மல் ட்ரெஸ்ஸில் வீட்டுக்குள் வந்து "பப்ளி" என்று சொல்லி கொன்டே பத்மாவின் மடியில் படுத்து கொண்டான்
வசந்த்: என்ன பப்ளி, ஊருக்கு நேத்து தான் போன, இன்னைக்கி காலைல வந்துட்ட, வந்த உடனே என்ன வேற வர சொல்லி இருக்க, என்ன விஷயம் டா செல்லம் (மெல்ல மடியில் படுத்த படி பத்மாவின் கன்னத்தை தடவிய படி)
பத்மா ஏதும் சொல்லாமல் வசந்தின் தலைமுடியை கொத்திய படி அவன் முகத்தையே பார்த்த படி இருந்தாள்
பத்மா: செல்லம், நான் என்ன சொன்னாலும் செய்வியா டா, நான் என்ன கேட்டாலும் இல்லைனு சொல்லாம சம்மதம் சொல்லுவியா (ஏக்கமாக)
வசந்த்: என்ன பப்ளி இப்படி சொல்ற, என்னோட லைப்ல எனக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, நீ மட்டும் இல்லனா என்னோட லைப் அதே மாதிரி தான் இருந்து இருக்கும், நீ என்ன சொன்னாலும் கேப்பேன் தயங்காம சொல்லு டி என்னோட பப்ளி
பத்மா: (கொஞ்சம் தயங்கிய படி, மெல்ல வசந்தின் கன்னத்தில் கைகளை வைத்து தடவிக்கொன்டே) செல்லம், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா டா
(தொடரும்)