11-10-2020, 02:31 PM
Same blood nanba.. எனக்கும் இதே வேதனை தான்.. ஏதோ ஒருசில வாசகர்கள் மட்டும் நம்முடைய எழுத்துக்களை உள்வாங்கி அதற்கு ஏற்ப கருத்து சொல்வார்கள்.. அப்படிப்பட்ட அன்பர்களின் கருத்துக்கள் தான் எனக்கு தனிப்பட்ட விதத்தில் உந்துதலாக உள்ளது..
மற்றவர்கள் வந்து படித்துவிட்டு அப்படியே சென்று விடுகின்றனர்.. ஆனால் என்னால் உறுதியாக சொல்ல முடியும் நண்பா.. உன் கதையை படிக்கும் அனைவரும் கண்டிப்பாக மனதளவில் பாராட்டி இருப்பார்கள்.. உன் எழுத்துக்களை அமைதியாக ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அதை எழுத்துக்களாய் பதிவு செய்து உற்சாக படுத்த தவறுகின்றனர்.. இரண்டு வரியில் குறையோ நிறையோ சொன்னால் அதுவே நமக்கு போதும்.. இப்படியாக பத்திலிருந்து பதினைந்து கருத்துக்கள் வந்தாலே போதும்..
நான் முன்னரே இதை பற்றி விரிவாக ஒரு திரி இட்டேன்.. ஆனாலும் பலன் இல்லை..
வாசகருக்கும் எழுத்தாளருக்குமான உரையாடல்
நீ இதை மனதில் வைத்துக்கொண்டு உன் எழுத்தின் வேகத்தை குறைப்பதையோ எழுத்தை தற்காலிகமாக நிறுத்துவதையோ செய்து விடாதே.. தொடர்ந்து எழுது.. ஓய்வு நேரத்தில் மட்டும்..
நமது நூற்றுக்கணக்கான வாசக நண்பர்களில் ஒருசிலராவது கதையை உள்வாங்கி கருத்து கூறுவார்கள்..

My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.