11-10-2020, 09:16 AM
(This post was last modified: 11-10-2020, 10:37 AM by Lovebdsm. Edited 1 time in total. Edited 1 time in total.)
!!!?யாராக இருக்கும்?!!!
அவளுடைய 'க்றீச்சை' கேட்டு ஹோண்டாவில்
சாய்ந்திருந்தவன் விருட்டென்று நிமிர்ந்தான். சரிவை
நோக்கி ஓடி, தாவி குதித்தான், "நிஷா! நிஷா!"
அவள் முகத்தைப் பொத்திக்கொண்டு மெலிதாய்
நடுங்கியபடி மேலே வந்தபடி அவனை எதிர் கொண்டாள். "ராஜ்... ராஜ்.... அந்தப் பக்கம்... அந்தப் பக்கம்..."
"என்ன...?"
"யா.... ரோ... செ... செ... செத்துக் கிடக்காங்க."
அதிர்ச்சியோடு அவன் மரத்துக்குப் பக்கமாய்
போனான். மூக்குக்குப் பிடிக்காத ஒரு வாடை காற்றில்
உறைந்திருத்தது. மொலு மொலுவென்று ஈக்களாலும்
எறும்புகளாலும் மொய்த்திருந்த ரத்தம் உறைந்த சர்ட்
அவன் கண்ணில் பட நின்றான்.
சில விநாடிகளுக்குப் பிறகு - வியர்த்த தன் முகத்தை துடைத்தபடி புதர் பக்கமாய் மெல்ல நடந்தான்
"ராஜ் போகாதீங்க!" - அவள் தீனமாய்க் கத்த... கத்த...
அவளை லட்சியப்படுத்தாமல் போனான். பார்வை விசிறினான். பளிச்சென்று புதர்க்கு நடுவே - முழு நிர் வாண கோலத்தில் அந்தப் பிணம் தெரிய - முகம் ரத்தம் கொசகொசப்பாய் சிதைக்கப்பட்டிருந்தது. முகத்தின் உறுப்புகள் அடையாளம் தெரியாமல் தப்பி போயிருந்தன
புதரைச் சுற்றிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது
*******************************
அனிதா கொஞ்சம் நிதானப்பட்டாள்.
முருகேஷோடு பேசுவதா வேண்டாமா என்ற தீர்மானத்தில் சில விநாடிகளை செலவழித்து முடிவு காண்பதற்குள் அவளுக்குப் பின்னே அந்தக் குரல் கேட்டது.
"மிஸஸ்.... அனிதா கீர்த்தி...! கங்கிராட்ஸ்!" திரும்பினாள்
முருகேஷ் நின்றிருந்தான். கைகளில் ரோஸ் நிற ரிப்பன் சுற்றப்பட்ட அட்டைப்பெட்டி.கொஞ்சம் இளைத்த மாதிரியான உடலமைப்பு.கண்களுக்கு கீழே குடிப் பழக்கம் உண்டு என்பதை நிச்சயப்படுத்தும் சதைப் புடைப்புகள் மெலிதான மீசைக்குக் கீழே சிகரெட் புகையால் தார் நிறத்துக்கு மாறிவிட்ட உதடுகள் தொண்டையில் நிமிர்ந்திருக்கும் ஆதாம் ஏப்பிள்.
அனிதா ஒரு புன்னகைகூட இல்லாமல் அவனை ஏறிட்டாள். மண்டபத்தில் இருந்த ஜனக்கூட்டம் பூராவும் மேடைக் கச்சேரியில் மறைத்திருக்க - யாரும் தங்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பில்லை என்ற தைரியத்தில் பேச ஆரம்பித்தாள் அனிதா.
"நான் உங்களுக்கு இன்விடேஷனை அனுப்பலைன்னு நினைக்கிறேன்."
முருகேஷ் மெல்ல சிரித்தான். " அந்தப் பணக்கார சம்பந்தம் கிடைத்த சந்தோஷத்தில் ஒருவேளை இனிவிடேஷன் அனுப்ப மறந்திருப்பேன்னு நினைச்சு.... நானே என்னை சமாதானப்படுத்தி விட்டு வந்தேன்..."
"அனிதா உஷ்ணமாய் அவனைப் பார்த்தாள் ."
"ரொம்பவும் முறைக்காதே அனிதா...!"
" உங்ககிட்டே நான் போசத் தயாராயில்லை"- அனிதா
உள்ளே போக முற்பட அவன் கையை நீட்டி தடுத்தான்.
"கொஞ்சம் நில்லு அனிதா!"
"என்ன? "
"அப்பா - அம்மா இல்லாத அநாதையான உனக்கு ஒரு குபேர வாழ்க்கை கிடைச்சதை நினைச்சு நான் சந்தோஷப் படறேன்!"
"நீங்க ஒண்ணும் சந்தோஷப்படவும் வேண்டாம்.
வருத்தப்படவும் வேண்டாம் மொதல்ல இங்
கிருந்து போனா பரவாயில்லை!"
"அனிதா, நீயும் நானும் ஒரே ஆபீஸில் வேலை செய்த வங்க. உம்மேல ஆசைப்பட்டு - உன்னோட ஆசையையும் தெரிஞ்சுக்கிறதுக்காக உனக்கு ஒரு லெட்டர் எழுதினேன். அது துரதிர்ஷ்டசமா மானேஜர் கிட்ட போயிடுச்சு. அதனோட விளைவு இப்போ நான் சஸ்பென்ட்ல இருக்கேன்."
"அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான்
கேக்கக்கூடிய நிலைமையில் இல்லை முருகேஷ் . நீங்க
போலாம்....!"
"நான் போறேன். அதுக்கு முன்னாடி, என்னோட இந்த பிரசன்டேஷனை வாங்கிக்கணும் அனிதா!"
அனிதா கசப்பாய் புன்னகைத்தாள். நான் என்
கல்யாணத்துக்கு உங்களைக் கூப்பிட்டு, நீங்களும் அந்த
அழைப்போடு வந்து - எனக்கு பிரசன்ட் பண்ணினா
அதை நான் சந்தோஷமா வாங்கிக்குவேன். எனக்கு
விருப்பமில்லாதவங்களோட பிரசன்டேஷன்களை தான்
வாங்கிக்கிறதில்லை
"பத்தாயிரம் ரூபா சம்பளத்தில் ரிசப்ஷனிஸ்ட் வேலை பார்த்துட்டிருந்த உனக்கு இப்போ பணக்கார திமிர் வந்துடுச்சு அனிதா!"
"அப்படியே இருக்கட்டும்!"
"உனக்கு இந்த பிரசன்டேஷன் வேண்டாம்ன்னா
பரவாயில்லை... உன்னோட கணவனைப் பார்த்து
'கங்கிராட்ஸ்' சொல்லி குடுத்துட்டு போறேன்..."
ஒரு கணம் அதிர்ந்தாள் அனிதா
"அவர்கிட்ட போய் ஏதும் பேச வேண்டாம்.உங்க பிரசன்டேஷனை எங்கிட்டயே குடுங்க.உம்..."- கையை நீட்டினாள்.
"தட்ஸ் குட்!"
அட்டைப் பெட்டியை அவன் பவ்யமாய் கொடுக்க - அவள் எரிச்சலோடு வாங்கி கொண்டாள். "உங்களுக்கு
ஒரு சின்ன ரெக்வஸ்ட். இனிமே அழைப்பு இல்லாமே
யார் கல்யாணத்துக்கும் போகாதீங்க.... போனாலும் இப்படி அதிகப் பிரசங்கித்தனமா பிரசன்டேஷன் வாங்கிட்டுப் போகாதீங்க...."
"தேங்க்யூ ஃபார் யுவர் கைண்ட் அட்வைஸ்... பை.. த... நான் கொஞ்ச நேரம் கச்சேரி கேட்டுட்டுப் போறதுல உனக்கொன்றும் ஆட்சேபனையில்லையே....!"
முறைத்தாள் அனிதா.
"இந்த முறைப்புல உன்னோட அழகு ரெண்டு
மடங்கா தெரியுது அனிதா. கண்ணு கோபமா பார்க்குதே தவிர அதுல இனிமை சொட்டத்தான் செய்யுது. நீ என்ன தான் முயற்சி செஞ்சாலும் உனக்கு கோபம் வராது அனிதா!"
"யூ... யூ.... யூ....!"
"உனக்கு திட்டவும் வராது."
"இப்போ... நீங்க வெளியே போகப் போறிங்களா
இல்லையா?"
"உன்னோட பர்ஸ்ட் நைட் என்னிக்கு?"
"யூ... ப்ளடி...!" வார்த்தைகளைத் தேடி அவனைக் குதற முயற்சித்த அந்த விநாடி வத்சன் அருகில் வந்தான்.
"சிஸ்டர்... என்ன கலாட்டா?"
.............................................................................................

Lovebdsm