10-10-2020, 02:24 PM
அத்தியாயம் - 12
ஆகஸ்ட் 27 2018 இரவு 10 45 மணி
பத்மா இல்லம்
இந்த ஷீலா பேச்சை கேட்டு நம்ம இந்த வெப்சைட் வந்துட்டோமே எல்லாம் இவ்ளோ பச்சை பச்சையா இருக்கே, இதுல எப்படி நான் நல்லவனா சூஸ் பண்ண முடியும், எப்படி என்னோட காண்டாக்ட் குடுக்க முடியும், இங்க செலக்ட் பண்ற அந்த நபர் எனக்கு பாதுகாப்பா இல்லாம என்னோட நல்லபெருக்கு பங்கம் வரவச்சுட்டா என்ன பண்றது, அதே நேரம் அவளின் காம இச்சை யாராச்சும் வளைச்சு போடு, உன்னோட சந்தோசத்தை அடக்கி வாழ்ந்து என்ன நல்ல பெயர் சம்பாரிக்க போற என்று மனம் கூப்பாடு போட்டது, அந்த சமயம் நோட்டிபிகேஷன் மணி அடிக்க, பிரைவேட் மெசஜை நோக்கினாள் பத்மா "வாழ்கை வேடிக்கையானது" என்ற பெயரில் ஒரு குறும்செய்தி வந்து இருந்தது, அது குறும்செய்து என்று கூட சொல்லிவிட முடியாது குறும்பு செய்தி என்று சொன்னால் சரியாக இருக்கும்,
அவனின் பெயரே வித்யாசமாக இருந்தது, ஆனால் அந்த பெயர் அவளை கவர்ந்தது உண்மை தான் "வாழ்கை வேடிக்கையானது" இல்லையென்றால் எனக்கு எல்லாம் குடுத்த இறைவன் என்னுடைய மணவாழ்க்கையில் இவ்ளோ சிக்கல், முடிச்சுக்கள் வைப்பானா, சரி இவனிடம் பேசி பார்க்கலாமா வேண்டாமா என்று தயங்கியபடி "மெசேஜ்" அனுப்ப தயார் ஆனால் பத்மா
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): ஹாய், உண்மை தான் காதல் என்னோட வாழ்க்கையில் ரொம்ப விளையாடிருச்சு தான், ஆமா நீங்க வாழ்கை வேடிக்கையானது நேம் வச்சு இருக்கீங்களே, உங்க வாழ்க்கைல ரொம்ப வேடிக்கையான விஷயம் ரொம்ப நடந்து இருக்கோ, இல்லை சர்க்கஸ் கம்பெனில வேலை பாக்குறீங்களா டெய்லி வாழ்க்கைல வேடிக்கையா இருக்க மாதிரி (கொஞ்சம் கிண்டலாக)
அந்த மெசேஜ் அனுப்பிவிட்டு அவனின் ப்ரொபைல் பார்க்க தொடங்கினாள் பத்மா, அவனிற்கு ஒரு 10 பெயர் நண்பர்களாக இருந்தனர், அனைவரும் 35 வயதை தாண்டிய பெண்கள், அவர்கள் செய்த பதிவில் அனைத்திலும் இவனது கருத்துக்கள் இருந்தது, கருத்துக்கள் கொஞ்சம் கிண்டலாக அதே சமயம் மனதை புண்படுத்தாமல் இருந்தது, அந்த சமயம் மறுபடி ஒரு நோட்டிபிகேஷன் சத்தம், பத்மா உடனே பிரைவேட் மெசேஜ் ஓபன் செய்தாள்
வாழ்கை வேடிக்கையானது (வசந்த்) : ஐயோ, நான் வேலை எல்லாம் பாக்கல, நான் படிக்கிற பையன், ஆமா என்னோட வாழ்கை ரொம்ப வேடிக்கையானது தான், ஆமா உங்கள வாழ்கை எப்படி
மெசேஜ் பண்ணி பார்ப்போம் ஆன்லைன் ல இருக்கான் என்று நினைத்து கொண்டு
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): ஒஹ்ஹஹ் படிக்கிற பையன் சொல்ற, இங்க எதுக்கு இருக்க, இந்த வயசுல இது எல்லாம் அவசியம் தானா