09-10-2020, 08:32 PM
அசோக்: டேய் அம்மா தனியா இருப்பாங்க, உன்னைய பாக்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன், நீ அம்மாகிட்ட பேசிட்டு எனக்கு கூப்பிடு டா, நம்ம இ.சி.ர் வீட ரெடி பண்ணி எல்லாரும் அங்க போயிடலாம்
ராஜேஷ்: சரி டா செல்லம்,
அசோக் ராஜேஷ் வீட்டுக்குள் சென்று அவன்வேலையை முடித்துவிட்டு, கல்யாணி அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு தான் செல்ல தங்கையை கூட்டிக்கொண்டு அவன் வீட்டிற்கு செல்ல தொடங்கினான்
பத்மா வீடு (அம்பத்தூர்):
பத்மா கால் டாக்ஸியில் அவளது வீடு வந்து அடைந்தாள், மனதிற்குள் ஒரு வித வேதனை, ச்சை என்ன நம்ம அம்மா, நமக்கு துணையா இல்லாம அந்த பாழாப்போன மனுஷனுக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசுறாங்க, அவன் வேலைய விடாம, பொண்டாட்டி முக்கியம் இல்ல வேலை தாண் முக்கியம் இருக்கான், அவனை விட்டுட்டு எல்லாரும் என்கிட்டயே எகுறுறாங்க, இப்படி கல்யாணம் பண்ணிட்டு நிம்மதி இல்லாம வாழுறதுக்கு அவனை விவாகரத்து பண்ணிடலாம், இதுல நமக்கு மலடி பட்டம் வேற, அம்மா கிட்ட என்ன சொல்லுறது உன்னோட மாப்பிள்ளை ஓட சுண்டு விரல் கூட படல, உன் மாப்பிள்ளை என்னோட படுக்கலைனு சொல்ல முடியுமா, பெத்து எடுத்த அம்மாவே என்ன சரியா புரிஞ்சிக்கல சொந்தங்களா என புரிஞ்சிக்க போறாங்க என்று மனதுக்குள் வேம்பினாள்
வீட்டிற்குள் சென்று ஒரு குளியலை போட்டுவிட்டு ஆரஞ்சு நிற நயிட்டி மட்டும் அணிந்துகொண்டு தன் மொபைலில் வசந்த்திற்கு கால் செய்தாள், முதல் முறை வசந்த் பத்மாவின் அழைப்பை ஏற்கவில்லை, சிறிது நேரம் கழித்து பத்மா மீண்டும் முயற்சி செய்தாள், வசந்த் அவளின் அழைப்பை எடுத்தான்
பத்மா: வசந்த் பிஸியா இருக்கியா டா
வசந்த்: பிஸி எல்லாம் இல்லை டி பப்ளி, கொஞ்சம் உடம்பு ரொம்ப களைப்பா இருக்கு அதன் உன்னோட போனை எடுக்க லைட் ஆச்சு
பத்மா: ஹ்ம்ம் பரவால்ல டா, எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு டா, வரமுடியுமா (குரலில் ஒரு வித ஏக்கம், மனதில் உள்ள வலியை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரே ஆண்மகன் இவன்தான்)
வசந்த்: வரேன் டி பப்ளி, எனக்கும் கொஞ்சம் உன்னோட பேசணும் போல தான் இருக்கு டி, இப்ப வரலாமா, உங்க பக்கத்துக்கு வீட்டு அந்த அக்கா இல்லைல எனக்கு அவங்கள பாக்க பிடிக்காது உனக்கே தெரியும், அவங்க பார்வைல அவளோ அருவிருப்பு இருக்கும் என்ன பாக்கும்போது
பத்மா: ஹ்ம்ம் அவங்க இங்க இல்லை டா, அவங்க பொண்ணுக்கு டெலிவரி அதுனால பெங்களூர் போய்ட்டாங்க, வர எப்படியும் 1 வருஷம் மேல ஆகிடும் டா, அதுக்குள்ள நான் நல்ல வீடா மாத்திடுறான், கவலை படமா வா டா, உன்னோட மடில படுத்து என்னோட மனசுல உள்ளது எல்லாம் பேசணும் டா
வசந்த்: ஹ்ம்ம்ம் வரேன் டி பப்ளி, நான் இப்ப தான் முழிச்சேன் டி, குளிச்சுட்டு வந்துர்ரன் சரியா
பத்மா: சரி டா, உனக்கும் சேர்த்து டிபன் சமச்சுடுறான் வா
வசந்த்: பப்ளி ஏதாச்சும் கவர்(ஆணுறை) வாங்கிட்டு வரணுமா டி
பத்மா: ஹ்ம்ம் வீட்ல இருக்கு டா, அது எல்லாம் வேண்டாம், நீ வா, உன்னோட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும், நம்ம ரெண்டு பேரு வாழ்கை சம்மந்தப்பட்டது
வசந்த்: ஹ்ம்ம் வரேன் டி
பத்மா: சரி டா போனை வச்சுடுறான் (என்று சொல்லி போன் இணைப்பை துண்டித்தாள்)
யார் இந்த வசந்த், வசந்திற்கும் பத்மாவிற்கும் என்ன சம்மந்தம் என்று நாம் தெரிந்துகொள்ள நாம் இரண்டு வருடங்கள் பின் செல்ல வேண்டும்: