09-10-2020, 08:30 PM
அசோக்: ஹ்ம்ம்ம் சரி டா, அப்பறம் இன்னொரு விஷயம், நீ, நான், ராதா குட்டி, கவிதா அம்மா, கீதா, கல்யாணி அம்மா, பத்மா அக்கா எல்லாரும் ஒரே வீட்டுல தங்கிக்கலாமா டா, ஒரே குடும்பமா, எனக்கு நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கணும் ஆசை டா, நீ என்ன சொல்ற
ராஜேஷ்: மச்சி, நீ என்ன சொன்னாலும் எனக்கு டபுள் ஓகே டா, உன்னோட வருங்கால பொண்டாட்டி கிட்ட கூட கேட்டேன், எனக்கு ஓகே அண்ணனு சொல்லிட்டா
ராதா: (அண்ணனின் வருங்கால பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்டவுடன் ஆர்வம் தாங்க முடியாமல்) டேய் அண்ணா, வருங்கால பொண்டாட்டிய சொல்லவே இல்ல, என்னங்க உண்மையை தாண் சொல்றிங்களா அண்ணாக்கு லவ் எல்லாம் இருக்கா (ராஜேஷை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல், என்னங்க என்று அழைத்தாள்)
ராஜேஷ்: ஆமா மா, என்னோட தங்கச்சி கீதா தாண் அந்த பொண்ணு, கீதாவை இவனுக்கு சின்ன வயசுல இருந்து தெரியும், என்னதான் நாங்க மாமா, மச்சி சொன்னாலும், நெஜத்துலயும் மாமா, மாப்பிள்ளை தாண், கீதாயோட தாண் நீ படிக்க போற, பேசி பழகி பாரு, ரொம்ப பிரிஎண்ட்லி குணம் அவ, இந்த ஊரு முழுசா அவ உனக்கு சுத்திக்காட்டுவா, உனக்கு ஒரு துணையா இருப்பா மா
ராதா: ஹ்ம்ம்ம் கேக்கவே ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப வருஷம் பழக்கமா நீங்களும் என்னோட அண்ணாவும், ரொம்ப நெருக்கமா முத்தம் எல்லாம் தரீங்க (மனதில் உள்ள கேள்வியை கேட்டாள்)
ராஜேஷ்: ஆமா மா, விரல் சப்புற காலத்துல இருந்து அசோக் என்னோட உசுரு, நான் அவனோட உசுரு, ஒண்ணா படிச்சோம் (ஸ்கூல், காலேஜ்) ஒண்ணா வேலை பாக்குறோம், டெய்லி நானும் அசோக்கை பாக்காம இருக்க மாட்டேன், அவனும் என்ன பாக்காம இருக்க மாட்டான், இப்ப கூட வந்தவுடனே என்ன திட்டி அடிச்த்து அதுக்கு தான், அசோக் 1 வீக் சிங்கப்பூர் போய்ட்டான் ஆஃபிஸில் ட்ரிப் போய்ட்டான் அந்த 1 வாரம் இந்த முகரக்கட்டையை பாக்காம எவ்ளோ தவிச்சு இருப்பேன், இந்த நாயி ஆபீஸ்ல நான் இல்லனா நீ இருக்கணும் சொல்லிட்டு என்ன விட்டு போய்ட்டான் மா, அதான் நானும் 2 நாளா இவனோட சரியா பேசல அதான் சார் வந்ததும் என்ன அடிச்சான், இவன் என்னோட செல்லம் ராதா, எப்பவும் உன் அண்ணாவை நான் பிரியமாட்டேன் (சொல்லிக்கொன்டே அசோக்கின் நெத்தியில் முத்தமிட்டு, ராஜேஷ் அவனது கண்ணீரை தொடைத்து கொண்டான்)
ராதா: சாரி உங்கள பீல் பண்ண வச்சுட்டேன், என்னோட அண்ணா லக்கி உங்கள மாதிரி ஒரு நண்பன் கிடைக்க
ராஜேஷ்: இல்லை, நான் தான் லக்கி அவன் என் லைப்ல கிடைக்க கொடுத்துவச்சுஇருக்கணும்
அசோக்: எப்பா டேய் விடு டா, காலங்காத்தாலே ரொம்ப சொறியாதிங்க, எனக்கு உச்சா வருது நான் போறேன், உன்னோட ரூம் பாத்ரூம்ல கீதா இல்லலை
ராதா: (தலையில் அடித்துக்கொண்டாள்) சீ லூசு அண்ணா, பேச்சை பாரு
ராஜேஷ்: (விழுந்து விழுந்து சிரித்து கொன்டே) அவ இன்னும் தூங்கிட்டு இருப்பா டா, அவ ரூம்ல நீ போய்ட்டுவா, அம்மா டிபன் செய்வாங்க சாப்பிட்டு போலாம்