07-10-2020, 06:04 PM
பத்மா பொடிநடையாக மதுரை பேருந்து நிலையத்தை வந்தடைய 9 மணி ஆனது, அங்கேயே ஒரு ஹோட்டலில் இரவு உணவு முடித்து விட்டு அவள் ஏறும் பஸ் அருகில் நின்று கொண்டு இருந்தாள், அப்பொழுது ராதா மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்து, தலையில் மல்லிகை பூவை சூடி கொண்டு, போனில் "டேய் அண்ணா ஒழுங்கா மோர்னிங் சென்னை பஸ்ஸ்டாண்ட் வந்துரு டா, எனக்கு சென்னைல யாரும் தெரியாது" என்று கூறிக்கொண்டு பத்மாவை கடந்து பஸ்சில் ஏறினாள், ராதா பத்மாவை தாண்டும் போது ராதாவின் சிசென்ட் மற்றும் மல்லிகை வாசம் அவளை ஒரு மாதிரி வருடியது மனதிற்குள் "இந்த பெண் இவ்வளவு அழகா இருக்கா, இந்த காலத்துல யாரு மல்லிகை பூ எல்லாம் வைக்கிறாங்க, சென்னைல இது எல்லாம் பாக்க முடியாது எல்லாம் நம்ம ஊரு பொண்ணு போல வருமா" என்று நினைத்து கொண்டு ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி கொண்டு பஸ்சில் ஏறினாள்
பஸ்சில் அவளின் சீட்டை தேடிக்கொண்டு வந்த பத்மாவுக்கு ஒரு வித ஆச்சரியம் சந்தோசம், அவளின் சீட் அருகில் ராதா அமர்ந்து பாடல்கள் கேட்டவண்ணம் இருந்தாள், இன்று இந்த பெண்ணிடம் பேசி நண்பி ஆக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தவாறு அவளின் அருகில் அமர்ந்தாள்
அருகில் அமர்ந்த பத்மா மெல்ல அந்த பெண்ணிடம் "ஹலோ என்னோட பேரு பத்மா, உன்னோட பேரு என்ன மா" என்று சினேகமாக கேட்டாள்
ராதா: (ராதா மெல்ல அவளின் குழந்தை சிரிப்புடன்) என்னோட பேரு ராதா அக்கா, எனக்கு உங்க பேருல ஒரு பிரின்ட் இருக்காளே (குழந்தை குணம் மாறாமல் மனதில் உள்ளதை அப்படியே சொன்னால்)
பத்மா: ஹம்ம்ம்ம்ம் சூப்பர் மா, அப்ப இனிமே உனக்கு ரெண்டு பத்மா பிரின்ட் சரியா (சிரித்த முகமுடன்)
ராதா: இல்லை அக்கா, எனக்கு அப்படி தோணல, எனக்கு அந்த பத்மாவை இனி எப்ப பாக்க போறேன்னு தெரியல (கொஞ்சம் கவலையாக)
பத்மா: ஏம்மா அப்படி சொல்ற
ராதா: நான் தான் சென்னைலே செட்டில் ஆக போறானே அக்கா, அவ மதுரை, நான் இந்த காலேஜ்ல விலகி சென்னைல சேர போறேன்
பத்மா: அச்சோ, அதுனால என்ன மா, இப்ப தான் போன்லயே எல்லாம் பேசிக்கிறிங்களே அப்பறம் என்ன கவலை
ராதா: என்ன தான் போன்ல பேசி பழகுனாலும் நேர்ல இருக்க அந்த அன்பு அரவணைப்பு வருமா அக்கா
அவ்வளவுதான் சிரித்து பேசிய பத்மாவின் முகத்தில் ஒரு வித மாற்றம் சந்துருவின் முகம் அவள் கண்முன் வந்து போனது
பத்மா: ஆமா மா, நீ சொல்றது உண்மை தான், நம்ம நெருக்கமானவங்க கூட இல்லனா ரொம்ப கஷ்டமா இருக்கும்
ராதா: ஆமா அக்கா, சரி உங்கள பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதே, பிரின்ட் சொன்னிங்க அப்ப உங்கள பத்தி சொல்லுங்க அக்கா
பத்மா: நான் சென்னைல தனியா வீடு எடுத்து தங்கி இருக்கேன் மா, எனக்கு கல்யாணம் ஆச்சு, புருஷன் மும்பைல ஒர்க் பாக்குறாங்க, குழந்தைங்க இல்லை, நான் ஒர்கிங் லேடி மா