07-10-2020, 06:03 PM
அத்தியாயம் - 9
இடம்: மாட்டுத்தாவணி - பத்மா அம்மாவின் வீடு
ஈஸ்வரி (பத்மாவின் அம்மா): [சற்று முறைத்த படி] இப்ப முடிவா என்ன டி சொல்ற
பத்மா: அம்மா, நீ எவ்ளோ தடவை கேட்டாலும் என்னோட முடிவு இதான், என்னால சென்னைய விட்டு, என்னோட வேலைய விட்டு, பாஷை தெரியாத ஊருல போயிடு இருக்க முடியாது, அவரை வேணும்னா வேலைய சென்னைக்கு மாத்திட்டு வர சொல்லுங்க, நீங்க எனக்கு கல்யாணம் பண்ணும் போது மாப்பிளை சென்னைல தானே எப்பவும் இருப்பாங்க சொன்னிங்க அத நம்பி தானே நான் என்னோட கழுத்தை நீட்டுனேன், கல்யாணம் ஆகி 4 மாசத்துல மும்பை போனவர் தான், என்ன பாக்கவே வருசத்துக்கு ஒரு முறை தான் வருவாரு, இதுல நான் தனியா அவரு தனியா இருந்தா எப்படி எங்களுக்குள்ள எல்லாம் நடக்கும் குழந்தை பிறக்கும், இந்த பைத்தியக்கார சொந்தங்க எங்க குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம வாய் கூசாம மலடி சொல்ராங்க, அத கேட்டு நீ வாய மூடி தானே இருந்தே உன்னோட தங்கச்சி, அக்கா உன்னோட மாமியார் கிட்ட வாய் பேச முடிச்சுதா, அங்க சும்மா இருந்துது யாரு பலகீனமா இருக்காங்களோ அவங்க கிட்ட உன்னோட வேட்டி கோவத்தை காட்டாத அம்மா, இங்க பாருங்க எனக்கு என்னோட வேலை முக்கியம், அப்பா இறந்து அவர்முலமா கிடைச்ச வேலை, எனக்கு அங்க இருந்தா அப்பா என்னோட இருக்க மாதிரி இருக்கும், அதுனால என்ன வேலைய விடசொல்லாம உன்னோட மாப்பிள்ளை கிட்டயும் உன்னோட சம்மந்தி கிட்டயும் பேசி ஒரு நல்ல முடிவா எடு, நீயாச்சும் எனக்கு ஆறுதலா இருப்பான்னு இங்க வந்தேன்ல என் புத்திய செருப்பால அடிக்கணும். ரொம்ப தேங்க்ஸ் அம்மா, இனி நானா உங்கள பாக்க வர மாட்டேன் அம்மா, நீங்க மனசு மாறி உங்க மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணாம என் மனச நோகடிக்காம என் பக்கமும் கொஞ்சம் யோசிங்க, நான் தான் உங்களுக்கு ஒன்னு நா பாக்கணும் உங்க மாப்பிள்ளை இல்லை
மனதில் உள்ள எல்லா கோபத்தையும் கொட்டிவிட்டு அம்மாவை பார்க்காமல் அவளின் பெட்டியை தூக்கிக்கொண்டு வேகமாக வாசலுக்கு சென்றாள் (மனதிற்குள் அம்மாவை கருவி கொண்டு)
பத்மா, வீட்டிற்கு ஒரே செல்ல மகள், அக்கவுண்ட்ஸ் படித்து இருக்கிறாள், அவளின் அப்பா கேசவன், சுந்தர் குரூப் ஆப் கம்பனிக்கு சீனியர் அக்கௌன்டன்ட் ஆக பணிபுரிந்தார் (நீங்கள் மனதில் நினைப்பது சரி தான் அசோக்கின் கம்பெனி தான் அது) கேசவனும், சுந்தரும் சிறு வயது முதல் நண்பர்கள், கேசவன் முதலில் குடும்பத்துடன் சென்னையில் தான் வசித்து வந்தான், சுந்தர் அவனது மனைவியை இழந்த பிறகு, அவளது மனைவி ஈஸ்வரியின் தங்கை உமாவை மருமணம் செய்ய கூட பேச்சுவார்த்தைகளை செய்தான், அசோக் அம்மா அன்பு இல்லாமல் போகக்கூடாது என்று, ஆனால் சுந்தர் அதற்கு கடைசி வரை ஒப்புக்கொள்ள வில்லை, பத்மாவுக்கு அசோக்கை சிறுவயதில் இருந்து தெரியும், பத்மா அசோக்கை விட 4 வயது (அதாவது 3 வருடம் 10 மாதம்) மூத்தவள் ஆனால் அவளிற்கு அசோக் மீது அன்பு பாசம் விட ஒரு வித காதல் உணர்வு அதிகம், சொல்லப்போனால் வயது வித்தியாசம் பார்க்காமல் அசோக்கை திருமணம் செய்ய அவளுக்கு ஆசை, ஆனால் விதி அதற்கு செவி சாய்க்கவில்லை, 4 வருடங்கள் முன் ஈஸ்வரியின் அண்ணன் மகன் சந்துருவை இருவீட்டில் பேசி திருமணம் முடித்து வைத்தார்கள், ஆனால் பத்மாவும் சந்துருவும் இல்லற வாழ்க்கையில் பெரிதாக வாழவில்லை, திருமணம் ஆன 4 மாதங்களில் மும்பைக்கு பணிமாற்றம் ஆகி அங்கே சென்று விட்டான், அன்று முதல் இன்று வரை இப்பொழுது பார்த்த போல் தினமும் பஞ்சாயத்து தான், பாவம் பத்மா தான் அம்மாவிடமும், மாமியாரிடமும், சொந்தத்திலும் (குழந்தை இல்லை மலடி) ஏன் சந்துரு கூட அவளை வார்த்தையால் நோகடிப்பான்
பத்மா மிகவும் அழகான பெண்மணி, யாரும் அவளிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள், உடலை அவளோ கட்டுக்கோப்பாக வைத்து இருப்பாள், பத்மா அந்தரங்க விஷயத்தில் படு வீக், ஆண்கள் அல்லது பெண்கள் யாரு வசீகரமாக இருந்தாலும் அவர்களுடன் நெருக்கமாக பழகவேண்டும் என்று நினைப்பவள், திருமணம் முன்பே தன்னுடைய கன்னி தன்மையை பக்கத்து வீடு வாலிபர்க்கு விருந்து வைத்தவள் (மதுரை வீட்டின் அருகில் உள்ள பையன்) ஏன் அசோக்கையே பல முறை மறைமுகமாக அவளுடன் இருக்க அழைத்து இருக்கிறாள். ஆனால் அசோக் இன்னும் பத்மாவை அக்காவாக தான் கருதுகிறான். ஆஃபிஸில் பத்மா கீழ் மூன்று பேர் வேலை பார்கிறார்கள், ரெண்டு ஆண் ஒரு பெண் மூவரிடமும் பள்ளியறையில் விளையாடியது உண்டு