06-10-2020, 03:28 PM
கதாசிரியருக்கு வாழ்த்துக்கள். அருமையான கதைக்களம். உயிரோட்டமும் உணர்ச்சிகளும் தெறிக்கும் எழுத்து நடை வசனங்கள். பாராட்டுக்கள்.
அடுத்து வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். கதையைப் பற்றி விமர்சனங்கள் எழுதுவது கதாசிரியரை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை இப்படித்தான் எழுத வேண்டும். இது வேண்டாம் அது வேண்டாம் என்று எழுதுவது தேவையா என்று யோசிக்க வேண்டும். ஆசிரியரின் எண்ணத்தில் உதித்து வெளிப்படுகின்ற கதையின் சுவைகளில் அவரவருக்குப் பிடித்த சுவைகளை அவரவர் அனுபவித்துக் கொள்வதே சிறந்தது. கதையின் ஓட்டத்தில் புகுந்து திசை மாற்றும் வேலை அவசியமில்லை என்று நம்புகிறேன். புதுமையான கதைகள் வெளிவர ஆக்கப் பூர்வமான விமரிசனங்களை மட்டும் வழங்குங்கள்.