06-10-2020, 02:43 PM
அத்தியாயம் 7 பலபேருக்கு பிடிக்கவில்லை என்று நெனைக்கிறேன், இங்கே கருத்துக்களும் குறைவு, சில பெயர் பிரைவேட் மெசேஜ் மூலமாக கவிதா பகுதி நிறுத்திவிட்டு கல்யாணி பகுதிக்கு வாருங்கள் என்று குறிப்பிடுகிறாள்.
இந்த கதை இரு குடும்பம் சம்மந்தப்பட்டது, ராஜேஷின் குடும்பம் பத்தி நாம் 2 - 3 அத்தியாகங்கள் பார்த்தோம், கவிதா பகுதி பெரிதாக இருப்பதற்கு காரணம் அவள் ஒரு தனிநபர் அவளுக்கும், அஷோக்கிற்கும் எந்த ஒரு ரத்த சம்மந்தமும் இல்லை, அதனால் அவர்களுக்கு அதிக எபிசொட் சித்தரித்தேன்
அத்தியாயம் போக போக இரு குடும்பக்கும் ஒரே அளவு கதை நிச்சயமாக இருக்கும்
கருத்துகளை இங்கே சொல்லாமல் பிரைவேட் ஆக சொன்னவருக்கும், இங்கே பார்ப்பவருக்கு இதை தெரிய படுத்திக்கிறேன்
இன்னொரு விஷயம், நான் இந்த கதைக்கு ஒரு ஒரு நாளும் இரண்டு முதல் முன்று மணிநேரம் செலவிடுகிறேன், ஒரு கதை எழுதுபவர்க்கு வாசகர்கள் மற்றும் கருத்துக்கள் முக்கியம், பிரைவேட் மெசேஜ் இல் குறை செல்வதை கூட இங்கே கருத்தாய் நீங்கள் பதிவிட்டால் அது என்னை தீட்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்
நன்றி