Poll: என் மனதில் அடுத்து எழுத உத்தேசித்துள்ள படங்களை பற்றிய பட்டியல் கீழே உள்ளது. உங்களுக்கு பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள். உங்கள் பிரத்தியேக விருப்பங்களையும் கம்மெண்ட்டில் குறிப்பிடலாம்.
You do not have permission to vote in this poll.
பாஹுபலி
25.64%
20 25.64%
திருஷ்யம் (மலையாளம்)
21.79%
17 21.79%
ஸ்வாதி முத்யம் (கன்னடம்)
1.28%
1 1.28%
விஸ்வரூபம்
7.69%
6 7.69%
ஷாக்
1.28%
1 1.28%
படையப்பா
8.97%
7 8.97%
ஆரம்பம்
3.85%
3 3.85%
வாலி
20.51%
16 20.51%
கரோலின் காமாட்சி (web series)
3.85%
3 3.85%
Game of thrones (HBO series)
5.13%
4 5.13%
Total 78 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Adultery நீங்கள் பார்த்த சினிமாக்கள் இப்படி இருந்திருந்தால்
#20
பாகுபலி

பாகம் 1


ராஜமாதாவின் காமத்தாகம் 


அத்தியாயம் 1 

[Image: Bahubali-Final-2017-S-S-Rajamouli-07-jpg-standa.jpg]

சிவகாமி தேவி அன்றைய தினம் மாலை தனிமை கொல்ல பொழுது போகாமல் தவித்துக்கொண்டிருந்தாள். அவளது கணவன் பிங்கல தேவன் மகன் பல்வாள்தேவனுடன் ஏதோ சதியாலோசனை செய்ய ஊரிலிருந்து தூரமாய் சென்றிருந்தான். அமரேந்திர பாகுபலிக்கு எதிராக ஏதேனும் சதியாலோசனையாக இருக்கும். அவளுக்கு சிரிப்பு வந்தது. தந்தையும் மகனும் சேர்ந்து பாகுபலிக்கு எதிராக செய்யும் செயல்களால் அவள் இருவரிலும் வெறுப்புற்று இருந்தாள். நேற்றைய இரவை நினைக்க அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. காலகேயர்களுக்கு எதிரான போர் வெற்றியை கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பிங்கலதேவன் அனைவர் முன்னிலையிலும் தாசி பெண்களுடன் ஆடிய கூத்தை நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரமாக இருந்தது.

 
கிழவனான பின்னும் அதிகார போதையில் காமக்களியாட்டம் நிகழ்த்தும் தனது கணவனை நினைக்க நினைக்க அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. இன்னமும் கொஞ்சமே  மிச்சமிருக்கும் தனது இளமை வீணாக போவதை நினைத்து தன் மேலே பரிதாபம் பிறந்தது. மறுபுறத்தில் பல பெண்களை போகித்தாலும் பிங்கல தேவன் கட்டிலறையில் கையாலாகாதவனாகவே இருந்தான். அவனுடனான படுக்கையறை சல்லாபங்கள் அவளுக்கு ஒரு போதும் திருப்தி தரவில்லை. ஆனால் அரச உயர்குல பெண்ணான அவளுக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை.
 
யாருமில்லாத இன்றைய தினம் யாரையேனும் முயற்சித்தால் என்ன? என அவளுக்கு தோன்றியது. அவளுக்கு முதலில் கட்டப்பாத்தான் ஞாபகம் வந்தது. ஆனால் அடுத்த கணமே அவன் விசுவாசம், வெங்காயம் என ஏதாவது பிதற்றுவான் என ஞாபகம் வர அவனை உடனே சிந்தையில் இருந்து தூக்கி எறிந்தாள். பலவிதமாக யோசித்து குழம்பு கொண்டிருந்தவள் மண்டையில் சட்டென மாட விளக்கு எரிந்தது. " ஆமாம் அதுதான் சரி" என தனக்குள் முடிவெடுத்தவள், அலங்காரமான தனது பெரிய பள்ளியறையிலிருந்து வெளியே கிளம்பினாள்.
 
ஆளரவமற்ற அந்த தாழ்வாரத்தில் சிவகாமி நடந்து சென்று கொண்டிருந்தாள். அங்கு நிலவிய அந்தகாரம் பெரும் வீரர்களையே பயமுறுத்துவதாய் இருந்தது. ஆனால் கையில் ஒரு தீப்பந்தத்தின் உதவியுடன் சிவகாமி தனியே நடந்து சென்று கொண்டிருந்தாள். குறித்த இடம் வந்தவுடன் அப்படியே நின்றாள். தனது முடிவு சரியானதுதானா? என ஒரு கணம் அவளுக்கு தயக்கம் எட்டிப்பார்த்தது. தயக்கத்தை புறந்தள்ளிவிட்டு அங்கிருந்த கதவை இருகைகளாலும் தள்ளினாள். பிரமாண்டமான அந்த கதவு "க்ரீச்" எனும் ஒலியுடன் திறந்தது.
 
அந்த அறையெங்கும் அலறல் சத்தம் நிறைந்திருந்தது. கொதிக்கும் எண்ணெய்யின் மணம் சிவகாமியின் மூக்கை துளைத்தது. மகிழ்மதி வீரர்கள் உயிருடன் எஞ்சிய சொற்ப காலகேய வீரர்களை சித்திரவதை செய்து கொண்டிருந்தனர். சிவகாமி சுற்று முற்றும் பார்த்தாள். திடமான தோளுடனும், அகன்ற மார்புடனும் ஒரு காலகேய இளைஞன் இவர்களின் சித்திரவதையை பெரிதும் பொருட்படுத்தாமல் திமிருடன் இருந்தது இவளை கவர்ந்தது.

[Image: download.jpg]

 
"யாரங்கே" இவளது கைத்தட்டலுக்கு வீரனொருவன் விரைந்து வந்தான். 5 அடி தூரத்திலேயே நின்றவன், கைக்கட்டி குனிந்து நின்றான்.
 
"யாரிவன்? அவனை என்ன தடவி கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்களா? கொஞ்சமும் உங்கள் சித்திரவதையை சட்டை செய்யாமல் இருக்கிறானே" கோபமாக கேட்டாள்.
 
" ராஜமாதா, அவன் காலகேய தலைவனின் மகன், அவனிடம்தான் நிறைய உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டுமென்பதாலும், அவனுக்கு இந்த கூட்டத்தில் தமிழ் தெரியுமென்பதாலும் அவனை கொல்லாமல் விசாரிக்க உத்தரவு, அதிலும் இவன் கல்லூளி மங்கன் எந்த அடிக்கும் அசைந்து கொடுக்கின்றானில்லை."
 
சிவகாமி மீண்டும் அவனை பார்த்தாள். காலகேயர்களுக்கே உரிய கருப்பு நிறமும், உறுதியான உடம்பும் இருந்தாலும் இவனது முகத்தில் கொஞ்சம் குழந்தைத்தனம் மிச்சமிருந்தது. ஆங்காங்கே புல்  முளைத்தது போல தாடியும், அரும்பு மீசையும் அவனது கருத்த முகத்திற்கு அழகு சேர்த்தது.
 
"அப்படியானால் இவனை என்னால்தான் முடியும்?"
 
"ராஜமாதா, அரசர்.........."
 
" என்ன, நான் அவனை பெற்றவள்  மறந்துவிட்டாயா? அவனது கண்ணை கட்டி எனது அறைக்கு கொண்டு வாருங்கள், நாளை காலைக்குள் காலகேயர்கள் யாரும் மிச்சமிருப்பின் அது தொடர்பான உண்மைகளை கக்க வைக்கிறேன்"
 
சொன்னவள், அங்கிருந்த கூரிய வாளொன்றை உருவினாள். அதை எடுத்துக்கொண்டு மிடுக்காக நடந்து தனது அறைக்கு சென்றாள்.

தொடரும்...
[+] 1 user Likes sanjaysara's post
Like Reply


Messages In This Thread
RE: நீங்கள் பார்த்த சினிமாக்கள் இப்படி இருந்திருந்தால் - by sanjaysara - 05-10-2020, 06:16 PM
ANUSHKA IS ASHWIN'S SWEET WIFE - by ashw - 17-10-2020, 06:03 PM



Users browsing this thread: 1 Guest(s)