05-10-2020, 01:06 PM
“அம்மா வெளியே போயிருக்கு. அதான் தனியா இருக்கேன்” என்றேன்.
“அப்பு. வேலையெல்லாம் முடிஞ்சுடுத்து. மாட்டு தொழுவத்தை கூட்டிவிட்டேன். அப்புறம் அம்மாகிட்ட கொஞ்சம் பணம் கேட்டிருந்தேன். நான் நாளைக்கு வரும் போது தறேன்னு சொன்னங்க. அவுக எப்ப திரும்பி வருவாக” என்றாள்.
“அம்மா வர்றதுக்கு எப்படியும் எட்டு மணியாயிடும்” என்றேன்.
“அச்சச்சோ. இப்ப நான் பணத்துக்கு எங்க போறது” என்றாள்.