04-10-2020, 02:34 PM
(04-10-2020, 12:59 PM)manaividhasan Wrote: இந்த மன்றத்தின் (Forum) நிர்வாகிகளுக்கு (Admin) ஒரு வேண்டுகோள்..
இந்த திரியை நீக்கி விடுங்கள்.. இந்த திரியின் மூலமாக எதிர்மறை கருத்துக்களை தான் அதிகம் சந்திக்கிறேன்.. போதிய வரவேற்பும் இல்லை.. மேற்கொண்டு எதுவும் கலந்தாலோசிக்காமல் இந்த திரியை நீக்கும் நிர்வாகிக்கு என்னுடைய நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்..
என்ன ஆச்சு ப்ரோ செம கிக்கா இருக்கும்