04-10-2020, 01:18 PM
மிக அருமை நண்பா.. கதை களமும், கதாபாத்திரங்களின் குணாதீசியங்களையும் மிக நேர்த்தியாக கையாண்டு ரசிக்கும் படியாக வாசகர்களை ஈர்க்கும் படியாக கொண்டு செல்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
மிக குறுகிய நேரத்தில் அதிக பாகங்களை பதிவிட்டதை எண்ணி வியப்பாக இருக்கிறது.. கதை எழுதுவதற்கு நேரம் அதிகமாக நீங்கள் செலவு செய்கிறீர்கள் போல் உள்ளது.. உங்கள் நிஜ வாழ்க்கையின் முக்கியமான நேரத்தை கதை எழுதுவதற்கு எடுத்துக் கொள்ளாமல் ஓய்வு நேரத்தை மட்டும் கதை எழுவதற்கு உபயோகிக்கும் படி இந்த நண்பனின் வேண்டுகோள்..
கதையின் அடுத்த பகுதியை எண்ணி ஆவலுடன் உள்ளேன்..

My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.