03-10-2020, 08:30 PM
அசோக்: என்ன அம்மா இப்படி எல்லாம் யோசிக்கிற, இங்க பாருங்க அம்மா, வாழ்கை ஒரு முறை தான் வரும் அம்மா, அவன் என்ன நெனைப்பானோ, இவன் என்ன நெனைப்பானோன்னு நெனச்சுட்டு இருந்தா நம்ம நிம்மதியா வாழவே முடியாது அம்மா, இங்க யாருக்கும் அதுத்தவங்க வாழ்க்கையை கேள்வி கேக்க உரிமை இல்லை அம்மா, எவச்சாச்சும் என் மின்னாடி தப்பா பேசி பாக்கட்டும் அவன் பல்ல ஒடைச்சுரமாட்டேன், எனக்கு உங்க சம்மதம் தான் முக்கியம் அம்மா, மத்த எவன் சம்மதமும் முக்கியம் இல்ல, அப்பறம் என்ன சொன்னிங்க உங்களை நம்பி ஒரு பொண்ணு இருக்கா, அம்மா நீங்க என்னோட அம்மா அப்ப அவ என்னோட தங்கச்சி அம்மா, நேத்து உங்களுக்கு டிக்கெட் அனுப்பிட்டேன்னு சொல்லும் போது தங்கச்சி தான் போன் பேசுனா, அப்பவே அவ என்ன அண்ணனு தான் சொன்னா, அவளே என்ன அண்ணாவை ஏத்துக்கிட்டா அம்மா, நீங்க என்ன உங்க மூத்த பிள்ளையா ஏத்துக்கோங்க அம்மா, எனக்கு இனிமே அனாதையா இருக்கா முடியாது அம்மா (கண் கலங்கிய படி காரை ஒட்டியவாறு பேசுகிறான்)
கவிதா அசோக்கின் பேச்சை கேட்டு மனம் குளிர்கிறாள், இப்படி ஒரு மகன், அன்பான மகன் நமக்கு கிடைப்பான் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை, ராதா மட்டுமே தனக்கு சொந்தம் என்று நினைத்த கவிதா இப்பொழுது தனக்கு ஒரு ஆண் வாரிசு அதும் தன்னை முழுமனதுதான் ஏற்றுக்கொள்ளும் நல்ல பண்புள்ள மகன், இவனை எப்படி நான் வேண்டாம் என்று மறுக்கமுடியும் இவனை நான் உள்ளம்கையில் வைத்து தாங்கவேண்டுமே.
கவிதா: (மெல்ல தனது கையை எடுத்து கியர் பாக்ஸில் உள்ள கையில் வைத்தபடி) கண்ணா (உரிமையாக முதல் முறையாக செல்லமாக அலைகிறாள்) இந்த அம்மாவை எப்பவும் பாசமா இதே மாறி பாத்துப்பியா டா
அசோக்: என்ன கேள்வி அம்மா, நீங்க எப்பவும் என்னோட தான் இனிமே இருக்க போறீங்க, நீங்க தான் நம்ம குடும்பத்துக்கு ஆணிவேரு அம்மா
கவிதா: அம்மா உன்ன இனி எந்த கவலையும் படவிடாம நல்ல பாத்துப்பேன் டா
அசோக்: இது போதும் அம்மா, (பேசிக்கொண்டு இருக்கும் போதே அசோக்கின் கார் அவனின் வீட்டுக்குள் நுழைகிறது) இதான் அம்மா நம்ம வீடு, இது மாறி சென்னைல நமக்கு 3 வீடு இருக்கு அம்மா
கவிதா: ஹ்ம்ம் வீடு வெளியவே பாக்க நல்லாயிருக்கு டா கண்ணா
அசோக்: உள்ள வாங்க அம்மா, இன்னும் நல்லா இருக்கும் அம்மா, (அம்மாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு அம்மாவின் கையை கோர்த்தபடி பாசமாக)
கவிதா ரொம்ப சந்தோசமாக தன்மகனின் கையை பிடித்தவாறு வலதுகால் எடுத்து வைத்து வீட்டுக்குள் வருகிறாள், வீட்டை சுற்றிப்பார்த்து படி.
(தொடரும்)