03-10-2020, 08:28 PM
அத்தியாயம் - 5
மதுரை பேருந்து நிலையம் (மணி 9 .50)
கவிதா தன்மகளிடம் பேருந்தில் ஏறிவிட்டு அவளுக்கு பஸ்சில் ஏறிய தகவலை கூறிவிட்டு அவளுக்கு சில அறிவுரையை கூறி பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தாள்.
அசோக் கவிதாவுக்கு பஸ்சில் சீட் மிக நேர்த்தியாக, அவளுக்கு பாதுக்காப்பாக இருக்கும் படி, ஒரு படுக்கை உள்ள பக்கம் கீழ ஸ்லீப்பர் சீட்டை புக் செய்து இருந்தான், கவிதாவிற்கு அது வசதியாக இருந்தது, அவள் ஒரு மஞ்சள் நிற காட்டன் சேலை கட்டிய படி அந்த சீட்டில் படுத்துக்கொண்டு, கழுத்து வரை போர்வையை பொத்திக்கொண்டு ஏசியின் வேகத்தை சற்று குறைத்துவைத்து விட்டு உறங்க தொண்டங்கினாள். அன்று இரவு கவிதா கொஞ்சம் மனநிம்மதியுடன் ராதாவின் படிப்பிற்கு பாதகம் ஏதும் இல்லை என்பதை எண்ணியவாறு எந்த கவலையின்றி நன்றாக உறங்கினாள்
மறுநாள் காலை 4 .45 மணி பஸ் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தது, கவிதாவிற்கு கலக்கம் இவளோ சீக்கிரமா பஸ் சென்னை வந்துருக்கே இங்க யாரையும் தெரியாதே, அந்த தம்பிக்கு இப்ப போன் பண்ண எடுப்பாரா என்று யோசித்தபடி டீக்கடையில் அருகில் நின்றவாறு அக்கம்பக்கதை ஒரு வித மிரட்சியோடு பார்த்துகொண்டு இருந்தாள்.
சென்னை கவிதாவுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது, மதுரையில் இவளோ அதிகாலை இப்படி கூட்டமாக பஸ்ஸ்டாண்டில் யாரும் இருக்கமாட்டார்கள், இவ்வளவு கடை இந்தநேரத்தில் திறந்து இருக்காது, பஸ்ஸ்டாண்டில் இவளோ ஆட்டோ இருக்காது, எதோ திருவிழாவில் இருக்கும் கூட்டம் போல் அவளுக்கு தெரிந்தது.
அப்பொழுது கவிதாவின் பின்புறம் இருந்து "அம்மா" என்று ஒரு குரல், கவிதா அந்த குரலை கேட்ட மறுநொடி திரும்பினாள், அங்கே அசோக் ஒரு மெல்லிய ட்ஷிர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு கண்களில் ஒரு மெல்லிய பவர் கண்ணாடி (அசோக் அவனின் 12 வயதில் தூரப்பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிந்தவன்) , மெலிந்த தேகமுடன் முகத்தில் ஒரு அன்பு கலந்த புன்னகையுடன் நின்று கொண்டுருந்தான்.
கவிதா: என்னையா தம்பி கூப்பிட்டீங்க
அசோக்: ஆமா அம்மா, உங்களைத்தான் கூப்பிட்டேன் (முகத்தில் சிரிப்புடன்)
கவிதா: நான் சென்னைக்கு புதுசு பா, எனக்கு இங்க யாரும் தெரியாதே, நீங்க எப்படி என்ன அம்மானு சொல்றிங்க
அசோக்: நேத்துவர வேணும்னா உங்களுக்கு சென்னைல உறவு இல்லாம இருக்கலாம் அம்மா, இனிமே அப்படி இல்லை, உங்களுக்கு எப்பவும் நான் இருக்கேன்
கவிதா: (டக்கென்று சுதாரித்து கொண்டு) தம்பி, நீங்கதானே அசோக்? (முகத்தில் ஒரு வித சிநேக சிரிப்பு)
அசோக்: பரவலயே கண்டுபிடிச்சுட்டீங்க, உங்க கூட கொஞ்ச நேரம் பேச்சு குடுத்து விளையாடலாமு பார்த்தான் அம்மா (கொஞ்சம் குழந்தை மாதிரி கொஞ்சி சினுகிய குரலில்)
கவிதா: ஹம்ம்ம்ம்ம் எனக்கு இங்க தெரிஞ்ச ஆள் இப்ப நீங்க மட்டும் தான் தம்பி, நான் சென்னைக்கு இப்ப தான் முதல் தடவ வரேன், என்ன உரிமையா அம்மானு சொல்ல இங்க யாரும் இல்லை, அதான் கண்டுபிடிச்சுடன் பா
அசோக்: ஹ்ம்ம் சரி ட்ராவல் எல்லாம் ஓகே தானே அம்மா, பஸ்ல சீட் எல்லாம் உங்களுக்கு சரியா இருந்துச்சுல
கவிதா: எல்லாம் நல்ல வசதியா இருந்துச்சு பா தம்பி
அசோக்: ஹ்ம்ம் காப்பி ஏதாச்சும் சாப்பிடுறீங்களா அம்மா
கவிதா: இல்லை பா, பல்லு விளக்கம நான் ஏதும் சாப்பிட மாட்டேன் பா
அசோக்: சரி அம்மா, நம்ம வீட்டுக்கு கெளம்பலாமா
கவிதா: வீட்டுக்கா ஹோட்டலை ரூம் போடலையா பா, வீட்டுல எப்படி என்னோட அப்படி இப்படி இருப்ப
அசோக்: என்னோட வீட்டுல எனக்குன்னு யாராச்சும் இருந்தா தானே அம்மா நான் பயந்து மறைவா ஹோட்டலை ரூம் போடணும், யாரும் இல்லாத அனாதை பையன் தானே, அப்பறம் எனக்கு என்ன ப்ரோப்லேம் வர போகுது (கொஞ்சம் வேதனையுடன் சிரித்த முகமுடன்)
அவ்வளவுதான் அது வரை சிரித்த முகமுடன் பேசிய கவிதாவின் முகம் வாடியது "அனாதை" அந்த வார்த்தை அவளின் மனதில் ஒரு வித வலியை ஏற்படுத்தியது, மனதில் அவளுக்கு நடந்த கொடுமை, ராதாவின் முகம் எல்லாம் மாறி மாறி படம் ஓடியது. இவனும் நம்மளை போல பாத்துக்க யாரும் இல்லாதவனா என்று அசோக்கின் மீது ஒரு ஏக்கம், கரிசனம் வந்தது.
அசோக் கவிதா மொவுனத்தை கலைதான், அம்மா அம்மா என்ன ஆச்சு
கவிதா: (சுயநினைவு வந்த கவிதா அசோக்கின் கைகளை மெல்லமாக பற்றினாள்) தம்பி என்ன பா சொல்ற, உனக்கும் என்ன போல யாரும் இல்லையா (ஏக்கம் கலந்த குரலுடன்)
அசோக்: ஆமா அம்மா, எனக்கு யாரும் இல்லை, இன்னும் சொல்லப்போனா எனக்கு என்னோட அம்மா முகத்தை பாக்குற பாக்கியம் கிடைக்கவே இல்லை, நான் பிறக்கும் போதே என்னோட அம்மா என்ன விட்டு போய்ட்டாங்க, ஊருல உள்ளவங்க எல்லாம் என்னோட அப்பா கிட்ட உனக்கு தரித்திரம் பிறந்து இருக்கு, இது பிறந்து உங்கவிட்டு மஹாலக்ஷ்மி போய்டுச்சு, என்னைய அனாதை ஆஸ்ரமத்துல விட்டுற சொன்னாங்க, ஆனா எங்க அப்பா சொந்தக்காரங்க பேச்சை ஒரு மயூரா கூட மதிக்கமா என்ன பாசமா வளத்தாங்க, ஊருல சொன்ன மாதிரி நான் அதிஸ்தம் இல்லாதவன் இல்லை அம்மா, நான் பிறந்த அப்பறம் தான் என்னோட அப்பா நேரிய பிசினஸ் ஆரமிச்சாங்க, ராப்பகலா உழைச்சு நல்ல நிலைமைக்கும் வந்தாங்க, எங்க அப்பா சுந்தர் பேர சொன்ன இங்க எல்லாருக்கும் அவளோ நல்லா தெரியும் அந்த அளவுக்கு நல்லா புகழ், பேரு, பணம் சம்பாரிச்ச மனுஷன், ஆனா கடவுள் ஒரு கொடுமைக்காரன் இவளோ நல்லது குடுத்த அவன், எங்க அப்பாக்கு ஆயுளை குடுக்க தவறிட்டான். எங்க அப்பா 6 மாசம் மின்னாடி ஒரு கார் விபத்துல இறந்துட்டாரு அம்மா, இப்ப எனக்கு சொந்தமு ஒருத்தனும் இல்லை, எனக்கு நெருக்கமா இருக்குறது என்னோட நண்பன் "ராஜேஷும்" அவங்க குடும்பமும் தான் அம்மா