02-10-2020, 08:39 PM
(02-10-2020, 12:21 PM)Karthik_writes Wrote: வணக்கம்,
நான் உங்கள் Karthik_writes வாசகர்கள் அனைவரும் ஏன் இவ்வளவு தாமதமாக அப்டேட் செய்கிறீர்கள் என்று கேக்குறீர்கள்...
கொரோனா நேரத்தில் பொழுது போகவில்லை என்பதால் கதை எழுத தொடங்கினேன்..இப்போது வேலைக்கு செல்வதால் அப்டேட் தொடர்ச்சியாக கொடுக்க முடியவில்லை... அதுமட்டுமல்லாமல் கதை எழுதுவதில் நான் பழம் தின்று கொட்டை போட்டவன் அல்ல கத்துக்குட்டி தான்.வேறும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்த தளத்திற்கு வந்தேன்.அனைவரும் ரசிக்கும்படியே கதை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.ஆகையால் பதிவு தாமதமானால் வாசகர்களாகிய நீங்கள் காத்திருக்க வேண்டும்...
மேலும் ஒரு முக்கிய தகவல்,
இந்த தளத்தை வரும் 6ம் தேதி மூடப்போவதாக சொல்கிறார்கள்,அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.அப்படி ஒரு வேளை இந்த தளம் மூடப்பட்டால் , எனக்கு எப்படி இந்த கதையை தொடர்வது பதிவிடுவது என்று தெரியவில்லை...உங்களில் யாராவது இந்த தளம் மூடப்பட்டு வேறு தளம் நமது Xossip திறந்தால்,அதை என்னிடம் தெரிவிக்க
vijayvikram2525;
என்ற மேலே இருக்கும் மெயிலுக்கு புதிதாக திறந்த தளத்தின் லிங்க்கை அனுப்பவும்.அப்படி இல்லை என்றால் தளத்தின் பெயரை அனுப்பவும்..நீங்கள் இதை செய்தால் நான் அந்த தளத்திலும் எனது கதையை தொடர்வேன்...
எனக்கு இந்த blogspot ஓபன் செய்வது பற்றி தெரியாது.எதாவது நல்ல blogspot அல்லது .com சொன்னால் அதிலும் நான் கதையை பதிவிட தயார்....வாசகர்களாகிய உங்களின் கருத்துக்களே இந்த கதையின் வெற்றி...
நன்றி!!!
Sir first off all u doesn’t seem to be newbee to writing. Ur writing is so amazing and u r one of best writer amongst the stories I have ever read so far. U r best and please give update as possible from our end if any delay just post one msg and let us know That it. U r latest update is so mesmerizing as always. Love ur writing take care
On site closure many info circulated are not correct. Let me clarify as of now site will be active till dec. for next renewal 250$ is required out of which 235$ is already been collected(3 month renewal). I am also contributing a good sum to get the site renewal done for 6 month for which 450$ is required. You can assume for sure 3 month renewal will happen for sure but I am trying to contribute one time donation to push it for 6 month renewal. I am 99 hopeful 6 month renewal can be done. Hope this info help you