12-03-2019, 10:06 AM
நானும் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தேன். இடுப்பில் லுங்கி கட்டிக்கொண்டு.. ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு… கட்டிலில் உட்கார்ந்தேன். பால் வாங்கி வந்த நீ… காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாய்..!!
இரவு..!! விளக்கு எரிந்து கொண்டிருந்தது..! டிவி ஓடிக் கொண்டிருந்தது..! உன் மடியில் நான் தலை வைத்துப் படுத்திருந்தேன்..!!
நீ.. என் மீசையை நீவியவாறு கேட்டாய்.
”பீடி.. சிகரெட்டெல்லாம் குடிக்க மாட்டிங்களா..?”
” ம்கூம்…”
” உங்க ஒதடு.. அழகாருக்குங்க..!! புள்ளைங்க ஒதடு மாதிரி..!!”
”அப்படியா…?”
”ஆமாங்க…”
” ஆனா நெறைய பீர் குடிப்பேன்..!! பொண்ணுகள சைட்டடிப்பேன்..!! அப்பறம்…”
”ஆ..! அப்பறங்க…?”
” உன்ன மாதிரி.. குட்டிங்க கெடைச்சா.. ஒரு மிதி.. மிதிப்பேன்..!!”
”ரொம்ப நல்லாவே மிதிக்கறீங்க..!! ஆனா ரொம்ப நல்லவங்க..!!”
”இது.. உன்கிட்ட மட்டும்தான்..”
” எனக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க.. உங்கள..” என்று சிரித்தாய்.
”என்ன லவ் பண்றியா..?”
” ஐயோ.. அதெல்லாம் இல்லீங்க..!! நான்… அப்படியெல்லாம் நொனைக்கலீங்க..! உங்க மேல.. ரொம்ப மரியாதைங்க..!! அதத்தாங்க சொன்னேன்..!!” என்ற நீ… சிறிது நேரம் அமைதியாக இருந்தாய்.
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”
” என்ன யோசணை…?”
பெருமூச்சு விட்டாய்.
”ஒன்னுமில்லீங்க…”
” பேன்சி கடைக்கு வேலைக்கு போறதான..?”
” ம்..ம்..! போறங்க..!! ஏங்க..?”
” இல்ல… புடிக்கலியோ.. என்னமோனு கேட்டேன்..”
” என்னங்க.. நீங்க…? ரொம்ப புடிச்சிருக்குங்க..!!”
”சரி… உன்னோட தொழில என்ன பண்ணுவ..?”
”விட்றுவங்க..”
” நெஜமாவா…?”
” அந்த… ஆத்தா சத்தியமாங்க..!”
” எந்த ஆத்தா…?”
” பத்ரகாளி ஆத்தா…”
”ஓ..!! அப்ப நீ மறுபடி தொழில் பண்ண மாட்ட..?”
”மாட்டங்க…!!”
” ஆனா.. எனக்கு… உன்ன ரொம்ப புடிச்சிருக்கே..?”
சிரித்தாய் ”அதுக்கென்னங்க..”
” எனக்கு.. நீ வேனுமே..”
”ஐயோ.. நீங்க எப்ப கூப்டாலும் வரங்க…”
”உனக்கு கல்யாணம் ஆகறவரைதான். .”
” நா… கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டங்க..”
”ஏன் தாமரை…?”
”எனக்கெல்லாம்.. அது.. ஆகாதுங்க…!!”
”உனக்கொன்னும் வயசாகிடலையே..?”
வெறுமனே சிரித்தாய்.
”சரி… பாக்கலாம்…” என்றேன் ”காலம் மாறும்..!!”
”ஆனாக்கா.. என்னோட இது மாறாதுங்க..”
” அப்படி.. சொல்லாத..!”
”நீங்களே வேனா… பாருங்க..” என்றாய் திடமான குரலில்..!!!!