02-10-2020, 04:27 PM
அத்தியாயம் - 4
கவிதா இல்லம் (மதுரை)
கவிதா பிள்ளையார்பட்டியில் இருந்து மதுரை வந்தடைய மாலை நான்கு மணியாகிவிட்டது, வீடு அவள் வருவதற்குள் திறந்தபடி இருக்கின்றது, என்னடா வீடு திறந்துஇருக்கே ஒரு வேலை ராதா வந்துட்டாலோ என்று மனதில் நினைத்தவரே தன்னுடைய செருப்பை வாசலில் கழட்டிவிட்டு கால்களை அலம்பிவிட்டு வெளியே காயவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்கிறாள், அங்கே ராதா பாவாடை தாவணியில் தரையில் அமர்ந்தவாறு படித்து கொண்டு இருக்கிறாள்.
ராதா கவிதாவின் தத்துப்பிள்ளை, கவிதா சந்துருவிடம் இருந்து பிரிந்து வந்து 2 வருடங்களில் ராதாவை ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து தத்து எடுத்தாள் அப்பொழுது ராதாவிற்கு 7 வயது, இப்பொழுது 20 வயது பி.ஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறாள், ராதாவிற்கு கவிதா தவிர சொந்தம் என்று யாரும் இல்லை, ராதா கவிதைவை அவளின் சொந்த அம்மாவாக தான் பார்க்கிறாள். கவிதாவும் அப்படி தான் ராதா அவளின் உயிராக கருதி கண்ணும் கருத்துமாய் வார்த்தது வருகிறாள், கவிதா அவளின் உடம்பை விற்று புழைத்தலும், அவளின் மகளின் மேல் எந்த ஆண்மகனின் கண்ணும் படாமல் வளர்த்து வருகிறாள், அதே சமயம் ராதாவோ அம்மா இந்த தொழில் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் அம்மாவிற்கு தெரியும் நல்லது கேட்டது என்னவென்று என்று அம்மாவை எந்த கேள்வி கேட்டும் அம்மாவின் மனதை புண் படுத்தாமல் அம்மாவிற்கு உறுதுணையாக இருப்பாள்.
கவிதா: ராதா ஹே பட்டுமா, வந்துட்டியா (துணியை கீழ போட்டு விட்டு ஓடி அவளை அணைத்து கன்னத்தில் நெத்தியில் முத்தமிடுகிறாள்)
ராதா: வாங்க அம்மா, இப்ப தான் வந்தேன் அம்மா, நீங்க சாமி கும்பிட்ச்சா அம்மா, என்ன சொல்லாம கொள்ளாம பிள்ளையார்பட்டி போயிட்டீங்க, பக்கத்துக்கு வீடு ஷாந்தி அக்கா தான் சாவி குடுத்தாங்க, குடிக்க காப்பியும் குடுத்தாங்க அம்மா
கவிதா: கொஞ்சம் மனசு சரியில்ல டா பட்டுமா, 2 வாரமா யாரும் என்ன தேடியும் வரல வேற, உனக்கு காலேஜ் பீஸ் கட்டணும் மா, அம்மாக்கு வயசுச்சுனு என்ன தேடி யாரும் வரல போல, அதன் என்ன பண்றது தெரியாம கோவிலுக்கு போய்ட்டான் மா
ராதா: அம்மா என்ன அம்மா இப்படி பேசுற, நம்ம சின்னதா ஏதாச்சும் வேலை பாக்கலாம் அம்மா, எனக்கு படிப்பு வேண்டாம் அம்மா, நன் பசங்களுக்கு டியூஷன் எடுத்து அதுல வாழலாம் அம்மா, நீங்க நமக்காக இப்படி பண்ணது எல்லாம் போதும் அம்மா
கவிதா: என்ன டா செல்லம் இப்படி சொல்ற அம்மா உன்ன படிக்க வைப்பான் டா, என்ன நம்பு மா
ராதா: அம்மா உன்ன நான் எப்ப நம்பாம போயிருக்கான் சொல்லுங்க, நீங்க தான் என்னோட உலகம் அம்மா
கவிதா: அப்பறம் என்ன , நீ எதையும் யோசிக்காத பட்டுமா, அம்மா எல்லாம் பாத்துக்குறேன், அப்புறம் அம்மா சொல்ல மறந்துட்டேன் அம்மா இன்னைக்கி நைட் சென்னை போறான் டா பட்டுமா
ராதா: என்ன அம்மா சொல்ற சென்னை போறிங்களா, என்ன அம்மா திடீர் முடிவு
கவிதா: ஹ்ம்ம் ஆமா டா பட்டுமா, நான் கோவில்ல இருக்கும் போது சென்னைல இருந்து அசோக்னு ஒரு தம்பி பேசுச்சு, அவங்க தான் என்ன வர சொல்லியிருக்காங்க எவளோ நாள்னு தெரியல ஆனா உன்னோட காலேஜ் பீஸ் கட்டிடலாம் செல்லம் அம்மாக்கு நம்பிக்கை வந்துருச்சு
ராதா: (லேசா கண்கலங்கிய படி) அம்மா, என்னால உங்களுக்கு கஷ்டம்ல
கவிதா: சீ என்ன பட்டுமா இப்படி சொல்ற, உனக்காக நான் செய்யாம யாரு செய்வா
ராதா: அம்மா, (ஏக்கமா அணைச்ச படி, அவளோட முகத்தை அம்மாவோட பஞ்சு மார்புல தேய்க்கிறா)
கவிதா: அம்மா இருக்கான் டா உனக்கு, சரி அம்மா அங்க எவளோ நாள் இருக்கணும் தெரியல என்னோட பட்டுமா வீட பார்த்து தனியா எல்லாம் சமாளிச்சுக்குவேல
ராதா: ஹ்ம்ம் கண்டிப்பா அம்மா
கவிதா: சரி நீ படி செல்லம், அம்மா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்குறேன், சென்னை போய்ட்டா, எனக்கு அங்க எவளோ உடம்புவலி இருக்கும் தெரியல டா
ராதா: சரிங்க அம்மா (மெல்ல அம்மாவின் நெத்தியில் முத்தமிட்டு படிக்க செல்கிறாள்)