01-10-2020, 04:49 PM
(01-10-2020, 12:23 PM)game40it Wrote: இந்த தளம் டிசம்பர் 10 வரைக்கும் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த கதையை முடித்த பிறகு தான் அந்த தேதி குள்ளே இன்னொரு கதையை எழுதி நிறைவு செய்ய முடியும். எந்த கதையும் நான் பாதியில் விட்டதில்லை. அதனால் இரண்டாவது கதை முழுமையாக எழுத நேரம் வேண்டும்.
நண்பா இது என்னுடைய ஆசை
என்ன செய்வது டிசம்பர் 10 வரை தான் இந்த தளம் இருக்கும்
அடுத்த கதையும் இந்த கதையில் தொடர்புஉள்ளது போல் எழுதுங்க விரு விருப்பு குறையாமல் இருக்கட்டும்