29-09-2020, 01:03 AM
(28-09-2020, 09:40 PM)Fun_Lover_007 Wrote: இது ஒரு தளத்தில் வெளியான ஆங்கில கதை. Google Translator ல் மொழிபெயர்த்து அப்படியே இங்கு பதிவிட்டு இருக்கிறீர்கள். அதனால் தான் பல பிழைகள் உள்ளன.
இது உண்மையிலேயே நீங்கள் எழுதிய கதையா என்று தெரியவில்லை. முடிந்தால் translator உபயோகிக்காமல் நீங்களே பிழையின்றி எழுதி பதிவிடலாமே.
It is diificult to write in tamil bro but I will try using voice typing and upload the story .
good night folks