28-09-2020, 06:52 PM
நண்பர்களே என்னுடைய பெயர் லியாகத் அலி நான் புனேவில் வசிக்கிறேன் நான் ஒரு ஊனமுற்றவன் 84% என்னுடைய நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது சாப்பாடு வாங்க கூட காசுஇல்லை மருந்து மற்றும் இதர தேவைகளுக்கு கூட காசு இல்லை கடந்த 10 ஆண்டுகளாக நான் என் நோயால் அவதி பட்டு வருகிறேன் 10 ஆண்டுகளாக யூரின் பைப் உபயோகித்து கொண்டு இருக்கிறேன் நான் உதவிக்காக நிறைபேர் இடம் கேட்டேன் யாரும் முன் வரவில்லை ஆகையால் இங்கு நான் நண்பர்கள் ஏதாவது உதவி செய்வார்கள் என்ற பெரிய நபீக்கை உடன் உங்களிடம் கேட்கிறேன் தாவு செய்து எனக்கு உதவுமாறு மிக தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன் .
பெயர் : லியாகத் அலி .
வயது : 34.
குறை : ஊனமுற்றவன் .
சதவிகிதம் : 84.
உடலில் என்ன குறை : முதுகு தண்டுக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லை .
எதனை ஆண்டுகளாக : 10 ஆண்டுகளாக .
தயவு செய்து உதவ முன்வருங்கள் உதவுங்கள் .
நன்றி .
பெயர் : லியாகத் அலி .
வயது : 34.
குறை : ஊனமுற்றவன் .
சதவிகிதம் : 84.
உடலில் என்ன குறை : முதுகு தண்டுக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லை .
எதனை ஆண்டுகளாக : 10 ஆண்டுகளாக .
தயவு செய்து உதவ முன்வருங்கள் உதவுங்கள் .
நன்றி .