26-09-2020, 10:03 PM
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep21
சௌமியா பதட்டம் குறையாமல் மலரிடம் "ஏய் என்ன.. என்ன சொல்ற.. நீ எதுக்கு என்மேல கோவப்படனும்" என்றாள்..
சௌமியா வின் கேள்விக்கு பதில் கூறி அவளை சங்கட படுத்த வேண்டாம் என விரும்பிய மலர், எதுவும் பேசாமல் அமைதியாக சௌமியா வை பார்த்துக் கொண்டிருந்தாள்..
சௌமியா வை சங்கட படுத்த கூடாது என்று மலர் ஒருபக்கம் கரிசனம் காட்ட, மறுபக்கம் சௌமியா மறுபடியும் வார்த்தைகளால் மலரை சுட ஆரம்பித்தாள்.. சௌமியாவுக்கு பதட்டத்தில் அவள் வாயில் இருந்து வெளியேறும் வார்த்தைகளுக்கு நிதானம் காட்ட மறந்தாள்.. வார்த்தைகள் ஈட்டியாய் பாய்ந்து மலரை குத்தி கிழித்தது..
சௌமியா: நீயே ஒழுக்கம் கெட்டவ.. எவ புருஷன் கிடைப்பான் ன்னு அலையுற அரிப்பெடுத்த சிறுக்கி நீ.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நடுக்கூடத்துல ரெண்டு ஆம்பளைக்கு நடுவுல உக்காந்து.. ச்சீய் சொல்றதுக்கே எனக்கு நாக்கு கூசுது.. அப்படி பட்ட நீ என் மேல கோவப்பட என்ன டி இருக்கு.. என்ன.. என்ன கேட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. எனக்கு என்ன பிடிக்கும் ன்னு கேட்டில்ல.. நல்லா கேட்டுக்கோ டி.. நீ முதல்ல இங்க இருந்து போகணும்.. போய்ட்டு திரும்ப வரவே கூடாது.. போடி இங்க இருந்து..
வார்த்தைகள் அனைத்தும் உண்மையாய் இருந்தாலும் அது மலரை மிக கோரமாக தாக்கியது... கண்களில் நீர் ஊற்ற உதட்டில் மெல்லிய சிரிப்புடன் சௌமியா வை பார்த்து கொண்டிருந்தாள் மலர்..
மலர்: அக்கா என் மேல இருக்குற கோபம் முழுசா போகுற வரைக்கும் நீங்க என்னை திட்டுங்க க்கா.. நான் கிஷோரை லவ் பண்றேன்.. இந்த குடும்பத்துல தான் நான் வாழ்வேன்.. எனக்கு இந்த குடும்பமும் வேணும் நீங்களும் வேணும் க்கா.. திட்டுங்க கோவம் போற வரைக்கும் திட்டுங்க க்கா..
சௌமியா திட்டாமல் வேகமாக மூச்சிரைத்த படி மலரை முறைத்து கொண்டிருந்தாள்.. மலரின் அந்த முகம் சௌமியாவின் உதட்டை மூடி, கொடுஞ்சொற்கள் வராதபடி தடுத்தது..
சில வினாடிகள் அங்கு அமைதி நிலவ, மலர் பேசினாள்.. "நான் காலை ல தண்ணி குடிக்க கிச்சனுக்கு போனப்போ உங்க ரூம் தொறந்து இருந்துச்சு க்கா.. வேணும் ன்னு எட்டி பாக்கல.. யதார்த்தமா கண்ணு திரும்புனப்போ பாத்தேன் உங்களையும் கிஷோரையும்" என்று சாந்தமான முகத்துடன் சிறிது கூட வெறுப்போ கசப்போ இல்லாமல் சொன்னாள்..
இம்முறை சௌமியாவுக்கு பதட்டம் புது உச்சத்தை தொட, முழு உடலும் நடுக்கம் கொண்டது.. என்ன தான் கிஷோரிடம் "புருஷன் முன்னாடியே செய்யலாம்" என்று சொன்னாலும், தான் சுத்தம் பறிபோனவள் என்ற உண்மையை மலர் அறிந்து கொண்டாள் என்று தெரிந்ததும் வெலவெலத்து போனாள்.. குடும்ப பெண் அல்லவா!!
"ஏய்!! என்.... என்ன!!!" என்று வார்த்தைகள் திக்கி திக்கி வர அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் சௌமியா திணறினாள்.. கண்களில் நீர் கோர்த்து கொண்டிருந்தது.. சிலையாக நின்றாள்.. அவளுடைய திணறலை கண்டு வருத்தம் கொண்ட மலர் அதற்கு மேல் பார்க்க முடியாமல் சௌமியாவை வேகமாக கட்டி அணைத்தாள்..
சௌமியாவுக்கும் அது தேவையானதாக இருந்தது.. உண்மை வெளிப்பட்ட பின்னர் சௌமியாவால் மலரை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை..
சௌமியாவின் தலையை தன் தோளில் மென்மையாக சாய்த்தவள் "அக்கா சாரி க்கா.. உங்களை கஷ்ட படுத்தனும் ன்னு நான் எதுவும் சொல்லல க்கா.. ப்ளீஸ் க்கா என்னை மன்னிச்சுருங்க க்கா.. எனக்கு கோவம் லாம் எதுவும் இல்லக்கா" என்றாள்..
தான் இவ்வளவு திட்டியும் விரட்டியும் ஏன் இவள் என் பாசம் வேண்டுகிறாள், என்னிடம் மன்னிப்பு வேண்டுகிறாள்.. இவளை மன்னிக்கும் அளவுக்கு எனக்கு அருகதை எனக்கு இருக்கிறதா.. என்னவனை கண்டிக்க முடியாமல் இவள் மேல் கோவம் காட்டிறேனே.. அவளுக்கு சொந்தமானவனை நான் முழுதாய் எடுத்துக் கொண்டு விட்டு அவளை திட்டவும் செய்கிறேனே.. என்று சௌமியா வின் மனம் பல கசப்பான உண்மைகளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்கி கொண்டிருந்தது..
"உன்னை ஒழுக்கம் கெட்டவள் என்று திட்டினேனே.. அந்த ஒழுக்கத்தில் உனக்கும் கீழாக நான் தாழ்ந்து விட்டேனே.. நாலு சுவருக்குள் நடந்ததால் நான் நல்லவளாய் மாறி விடுவேனா" என்ற ஆணித்தரமான உண்மை அவள் ஆழ்மனதில் இருந்து வெளிப்பட்டு அவள் உணரும் போது.. அவளையும் அறியாமல் கண்கள் கண்ணீரை வாரி இறைத்து மலரின் தோளை நனைத்தது..
சௌமியாவின் கண்ணீரை தோள்களில் உணர்ந்த மலர் "அக்கா அழுறீங்களா!! ஏன் க்கா அழுறீங்க.. அழாதீங்க க்கா.. ப்ளீஸ் க்கா.. என்மேல தான் க்கா எல்லா தப்பும்.. நீங்க ஏன் அழுகுறீங்க" என்றாள்.. ஏற்கனவே பாதி அழுத முகத்துடன் இருந்த மலர் இப்பொழுது அழுதாள் முழுமையாக..
உண்மைகளையும் உணர்வுகளையும் தங்களுக்குள் மறைத்து அடக்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் இப்பொழுது மறைக்க எதுவுமின்றி ஒருவரையொருவர் கட்டி அணைத்து ஒருவர் தோளை மற்றொருவர் கண்ணீரால் நனைத்தனர்..
"நீ தான்.. நீ தான் டி.. உன்னால தான் எல்லாம்.. நான் இவ்ளோ நாள் ஒழுங்கா தான் இருந்தேன்" என்று சௌமியா கதறி அழுது கொண்டே கட்டிபிடித்தபடி மலரின் முதுகில் அடித்தாள்..
சௌமியா அடிக்க அடிக்க மலர் அதை இன்பமாய் வாங்கி கொண்டு அவளை மேலும் இறுக அணைத்து "அக்கா உங்களுக்கு என்ன க்கா.. இப்போவும் நீங்க நல்லவங்க தான் க்கா.. அழாதீங்க க்கா" என்றாள்..
அடித்து ஓய்ந்த சௌமியா ஆதரவாய் அவள் முதுகை பிடித்துக் கொண்டாள்.. "இல்ல டி.. நான் நல்லவளே இல்ல.. புருஷன் இருக்கும் போதே அவனோட தம்பி கூட படுத்து கிடந்தேன்.. எனக்கு என்ன டி அருகதை இருக்கு உன்னை ஒழுக்கம் இல்லாதவ ன்னு சொல்றதுக்கு"
மலர்: அக்கா ப்ளீஸ் க்கா.. ஏன் க்கா இப்படிலாம் பேசுறீங்க.. நீங்க என்னோட அக்கா வா என்னை எவ்ளோ வேணாலும் திட்டிக்கோங்க உங்களுக்கு உரிமை இருக்கு க்கா.. நீங்க கிஷோர் கூட இருந்தது எனக்கு ஒன்னும் கோவம் லாம் இல்ல க்கா.. நான் உங்க ரெண்டு பேரையும் அப்படி பாத்துட்டு என்ன பண்ணேன் தெரியுமா க்கா
சௌமியா அவள் முகத்தை மலரின் தோளில் புதைத்தபடியே அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்..
மலர்: நான் சிரிச்சுட்டு போனேன் க்கா.. நீங்க ரெண்டு பெரும் சந்தோசமா இருந்தீங்க அப்போ.. எனக்கும் சந்தோசமா இருந்துச்சு க்கா அதை பாத்து
மலரின் அணைப்பிலிருந்து வெடுக்கென விலகிய சௌமியா அவளை சட்டென இரண்டடி தள்ளி விட்டாள்.. முகத்தில் கோபத்துடன் "ஏன் டி.. அப்போ தான் நீ என் புருஷன் கூட படுத்தா நான் எதுவும் சொல்ல மாட்டேன் ன்னு தான"
மலர்: ஐயோ அக்கா சத்தியமா இல்ல.. நான் ஒரு நாளும் அத்தான் கூடயோ மாமா கூடயோ அப்படி இருக்கணும் ன்னு நினைச்சது இல்ல க்கா..
மலரை பார்த்து எள்ளலாக புன்னகைத்த சௌமியா "ம்ஹும்.. அப்புறம் ஏன் டி அந்தாளு உன் உடம்புல கண்ட கண்ட இடத்துல கை வைக்கும் போது சிரிச்சுக்கிட்டே உடம்ப காட்டுற" என்றாள்..
மலர்: அக்கா நான் என்னக்கா பண்றது.. நான் வந்த முதல் நாள்ல இருந்தே அத்தானும் மாமாவும் என்னை ஒரு மாதிரி பாத்து தொட்டு தொட்டு தான் பேசுறாங்க.. எங்க நான் அவங்களை ஏதாச்சும் சொன்னாலோ அவங்களை தடுத்தாலோ.. அவங்க என்னை வேண்டாம் ன்னு சொல்லிருவாங்களோ ன்னு பயமா இருக்கு க்கா..
சௌமியா: என்னடி இது லூசு மாதிரி பேசுற..
மலர்: அக்கா நான் ஒன்னும் லூசு இல்ல.. நான் கிஷோரை ரொம்ப லவ் பண்றேன் க்கா.. அவன் கூட தான் வாழனும் ன்னு முடிவுல இருக்கேன்.. இந்த வீட்டுல தான் நான் வாழனும் ன்னு இருக்கும் போது அவங்க ரெண்டு பேரையும் நான் எப்படி க்கா முறைக்குறது.. நீங்களே சொல்லுங்க க்கா.. நான் தனியா இருக்கும் போதா அவங்க என்னை தொட்டாங்க.. அத்தையும் கிஷோரும் கூட தான இருந்தாங்க.. அவங்க எதுவுமே சொல்லலையே.. நீங்களும் எதுவும் சொல்லவே இல்ல.. சரி இங்க இதுதான் கேசுவல் ன்னு நினச்சேன்.. ஏன் க்கா நான் வர்றதுக்கு முன்னாடி மாமா வும் கிஷோரும் உங்களை அப்படி பண்ணிருப்பாங்க.. இப்போ நான் வந்ததுக்கு அப்புறம் மாமாவும் அத்தானும் என்னை தொடறாங்க ன்னு நினச்சேன்.. அப்படி தானக்கா..
சௌமியா ஹையோ பைத்தியமே.. அப்படிலாம் ஒரு மயிரும் இல்ல டி.. எந்த உலகத்துல டி நீ இருக்குற.. மூர்த்தி மாமா கை மட்டும் என்மேல பட்டுச்சுன்னா அவர் கைய நான் வெட்டி போட்ருவேன்..
மலர் அதிர்ச்சியாக மாறி போனாள்.. அழுகை ஆர்ப்பாட்டம் முடிந்து இவ்வளவு நேரம் இருவரும் நிதானமாக பேசி கொண்டிருந்த மலர் மறுபடியும் அழுக ஆரம்பித்தாள்.. "அப்புறம் ஏன் க்கா நீங்க எதுவும் சொல்லல.. அத்தையும் எதுவும் சொல்லல.. கிஷோரும் எதுவும் சொல்லல.. போங்க நீங்க தான் என்னை மோசம் பண்றீங்க" என்றாள்..
Avengers படத்தில் and I................................ am.................................. Iron Man என்று Tony Stark விரலை சுடக்கும் பொழுது எப்படி ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்களோ அது போல சௌமியாவின் கண்கள் விரிந்து மலரை ஆச்சரியமாக வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் மனதில் தோன்றிய கேள்வி "என்ன பெண் இவள்?? எங்கிருந்து வந்தாள்?? பத்து வயதில் கோமாவுக்கு சென்று இப்பொழுது தான் எழுந்து வந்தாளோ?? எதுவுமே புரியாமல் பேசுகிறாள்" என்று சிந்தித்து கொண்டிருக்க மலரின் அழுகை சத்தம் அவளை எழுப்பியது..
மலர்: சொல்லுங்க க்கா நீங்க ஏன் எதுவும் சொல்லல..
"நான்... நான்............... ஏன்" என்ற சௌமியாவுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.. ஏன் பதிலுமே இல்லை.. மலர் கேட்ட கேள்வியையே சௌமியா அவளுக்குள்ளே கேட்டுக்கொண்டாள்.. நான் சொல்லிருக்கணுமே.. இந்த வீட்டு மூத்த மருமகளா நான் சொல்லிருக்கணும்.. நான் அமைதியா இருந்து இந்த சின்ன பிள்ளையை அந்த ரெண்டு காட்டு மிராண்டிகளுக்கும் இரையாக்க பாத்துட்டேனே என்று அவளுக்குள் சொல்லிக் கொண்டாள்..
மலர்: கிஷோரும் ஒன்னும் சொல்லல.. அவன் பக்கத்துலயே உக்காந்து ஆஆஆ ன்னு அப்படி பாத்துட்டு இருந்தான்.. பன்னி..
சௌமியா: இல்ல டி.. இதெல்லாம் உனக்கு பிடிக்கும் ன்னு நினைச்சிட்டு உன்மேல இருக்குற லவ் ல உன்னை எதுவும் சொல்ல முடியாம அமைதியா இருந்தான்.. அதனால தான் ஒரு தடவ கோவப்பட்டு உன்னை உங்க வீட்டுல கூட விட்டுட்டு வந்தான் ல டி.. ஆனா இப்போ அந்த நாய்க்கு வேடிக்கை பாக்க பிடிக்குது போல.. என்ன கருமமோ..
மலர்: ஓ இதுக்கு தான் அவன் என்னை விட்டானா?? அவன் எதுவுமே சொல்லலை க்கா.. எனக்கு எப்படி க்கா தெரியும்.. ஒருவேல நான் மாமாவுக்கும் அத்தானுக்கும் நல்லா கோ ஆப்ரேட் பண்ணல அதனால தான் கோவ படுறான் ன்னு நினச்சேன்.. அதனால தான் நான் திரும்ப வந்ததும் ரொம்ப.. ரொம்ப (தயக்கத்துடன் நிறுத்தினாள்)
சௌமியா: சரி சரி விடு.. ரொம்ப இடம் கொடுத்துட்ட..
மலர்: அப்போ அத்தை ஏன் க்கா எதுவும் சொல்லல..
சௌமியா: அது தான் டி எனக்கும் தெரியல.. ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறாங்க.. அவங்க மனசுல என்ன ஓடுது ன்னே புரிஞ்சுக்க முடியல..
மலர்: (சின்ன அழுகையுடன்) போங்க நீங்க எல்லாரும் என்னை மோசம் பண்ணிட்டிங்க..
சௌமியா மெதுவாக இரண்டடி நடந்து மலரை மென்மையாக கட்டி அணைத்து ஆதரவாக அவள் பின் தலையை தடவிக் கொடுத்தாள்.. மலரும் கட்டி அணைத்துக் கொண்டாள்..
சௌமியா சற்று விலகி மலரின் முகத்தை தாங்கி பிடிப்பது போல் அவள் இரு கன்னங்களையும் இரு கைகளால் பிடித்து அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் காய்ந்து போயிருந்த தடத்தை கட்டை விரலால் துடைத்தாள்.. "நீ ரொம்ப பாவம் டி.. அப்பிராணி பொண்ணு.. என்னை மன்னிச்சுரு.. நான் உன்னை ரொம்ப திட்டிட்டேன்.. உன்கிட்ட இருந்து இந்த வீட்டை காப்பாத்தணும்ன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.. ஆனா இந்த வீட்டு ஆளுங்க கிட்ட இருந்து தான் உன்னை காப்பாத்தணும் டி.. இனிமேல் நான் இருக்கேன் உனக்கு.. அவங்க எப்படி உன்னை தொடறாங்க பாப்போம்"
மலர் ஒரு பொம்மை போல "சரிக்கா" என்று சௌமியா வின் தோளில் சாய்ந்து கொண்டாள்..
சௌமியா: சரி டி போனதெல்லாம் போகட்டும், இனிமேல் அவங்க உன்னை தொட வந்தாலே விரலை உடைச்சு விட்டுரு..
மலர்: அக்கா இது தான் க்கா நீங்க எல்லாரும் பண்ற தப்பு.. தொடுற அவங்களை எதுவும் சொல்ல மாட்டீங்க.. ஆனா என்னை தான் குறை சொல்றீங்க. அவனும் அப்படி தான் என்னை அன்னைக்கு வீட்டுல கொண்டு போய் விட்டான்.. நீங்களும் கொஞ்ச நேரம் முன்னாடி அப்படிதான் திட்றீங்க... அதுவும் இல்லாம இது வரைக்கும் நான் சும்மா இருந்துட்டு இனிமேல் தொட கூடாது ன்னு சொன்னா அவங்க கோவப்பட்டு என்னை வேணாம் ன்னு சொல்லுவாங்க.. நான் மாட்டேன் போங்க க்கா..
"அவங்களை எதுவும் சொல்லாம என்னை மட்டும் சொல்றீங்க" என்ற மலர் வார்த்தைகளில் இருந்த உண்மை சௌமியா வின் வாயை அடைத்தது..
மலரின் கன்னத்தில் மென்மையாக முத்தம் இட்டு.. "சரி டி.. இனி நான் பாத்துக்குறேன்" என்றாள்..
My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.