Adultery திருமதியின் தீராத் தாபம்
#78
ஒருநாள் மாலை வேலை முடிந்து காரில் கிளம்பி வெளியே வரும்போது வளாக வாயிலில் வலதுபக்க நடைபாதையில் ப்ரியா நின்றுகொண்டிருந்தாள்.

காரை பக்கத்தில் நிறுத்தி கண்ணாடியை இறக்கி -

'ஹாய்' என்றேன்

'ஹே ஹாய்' என்றாள்

'யாராவதுக்கு வெயிட்டிங்கா?'

'யா. ஷேர் ரைட் போட்டிருந்தேன். கேன்சல் பண்ணிட்டான். அதான் கேப் கிடைக்குமான்னு பாத்திட்டு இருக்கேன்'

'கேபுக்கு தரதுல பாதி தந்தா போதும். நான் டிராப் பண்றேன்'

'இல்ல. இட்ஸ் ஓகே'

'அட வாங்க'

கொஞ்சம் தயங்கி ஏறிக்கொண்டாள். அவள் வழிகாட்ட ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தினேன்.

'உள்ள வாங்க' என அழைத்தாள்.

'இல்ல வேலை இருக்கு. இன்னொருநாள் வறேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அதன்பின் அவளை டிராப் செய்வது வாடிக்கையானது. கார் பயணத்தின் போது பேசியதில் இருந்து அவள் விசா சிக்கலால் இங்கு அம்மாவுடன் இருக்கிறாள் என்பதும் அது தீர்ந்ததும் வேலையை விட்டுட்டு கணவனிடம் சென்றுவிடுவாள் என்பதும் தெரிந்தது. சுடிதார் அல்லது சேலை அணிந்தால் மட்டுமே தாலி அணிந்து வந்தாள். மாடர்ன் உடைகளில் வந்தால் அதற்கு ஏற்றாற்போல் நெக்லஸ் மட்டுமே. அதனால் மணமானவள் என்பது பார்த்தால் தெரியாது.

ஒருநாள் இதேபோல் காரில் பேசிக்கொண்டு செல்லும்போது, அவள் எதோ சொல்ல, நான் எதார்த்தமாக அவள் புஜத்தைக் கிள்ளிவிட்டேன்.

'ஆ வலிக்குது' என்று சிணுங்கினாள்.

'சாரி' என்று கிள்ளிய இடத்தை கையால் தடவித் தந்தேன். அதுதான் முதல் தொடுதல். பின் அடிக்கடி இப்படி துணியில்லாத இடங்களை தொடுவதும், ஸ்லிட் ஓப்பனிங்கில் தெரியும் வெற்று இடுப்பில் லேசாக குத்துவதும், தொடையை தட்டுவதும் நடந்தது.

இதற்கிடையில் அவளுக்கு ஷிப்ட் மாறியதால் தனியாக கேபில் வரத் துவங்கினாள். என் பில்டிங்கை தாண்டித்தான் அவள் பில்டிங் என்பதால் உள்ளே நுழைந்ததும் எனக்கு போன் செய்து வரச்சொல்லி சிலநிமிடம் பேசிவிட்டு தான் செல்வாள். இப்படியாக எங்களுக்கு தெரியாமலேயே நாங்கள் நெருக்கமாகி இருந்தோம்.

ஒவ்வொரு நாளும் காலையில் அவளைக் காண்பதே இன்பமாக இருந்தது. அடுத்தவன் மனைவி என்றாலும் அழகை ரசிப்பதில் தவறில்லை என்று  சைட் அடித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் அவள் பேசிவிட்டு செல்லும் போது, அசைந்து ஆடும் செழிப்பான பின்னழகை அவள் போகும்வரை பார்த்துவிட்டு தான் போவேன். நளினமாகவும் நிதானமாகவும் அவள் அசைத்து நடப்பது செட்யூஸ் செய்வதுபோல இருக்கும்.

ஒருநாள் எங்கள் அக்கவுண்டில் எத்னிக் டே என்று வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தேன். வழக்கம்போல உள்ளே வந்ததும் அழைத்தவளைக் பார்க்கச் சென்றேன். என்னைக் கண்டதும் -

'வாவ்! மாப்ள சார், எப்போ கல்யாணம்?' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

'பொண்ணு ஓகே சொன்னா இப்படியே போய் பணிக்கலாம்' என்றேன்

'வாங்க போலாம்'

'வேணாம்பா. உங்க வீட்டுக்காரர் ஆள் வச்சு அடிச்சிருவாரு' என்றுவிட்டு கொஞ்சம் நேரம் பொதுவாக பேசிப் பிரிந்தோம். எங்கள் மனதில் இருந்ததை இருவரும் இவ்வாறு வெளிப்படத்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமானது.

ஒருமுறை பிரேக்கில் கபடீரியாவில் தேநீர் அருந்த சென்றோம். நான் கவுண்ட்டர் நோக்கிச் செல்ல அவள் வழக்கம்போல் சுவர் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள். நான் கோப்பைகளுடன் திரும்பி வரும்போது, அவளின் மெரூன் நிற குட்டை டிஷர்ட் நன்றாக மேலேறி பின்னால் அவள் வெள்ளை முதுகு நாலங்குலம் பளிச்சென்று தெரிந்து கொண்டிருந்தது. பக்கவாட்டில் ஜீன்சுக்கு மேல் அவள் மடிந்திருந்த வயிறும் வெற்று இடுப்பு இரண்டு அங்குலம் தெரிந்தது.

அப்படியே கை வைத்து தடவினால் செமையாக இருக்குமே என்று ஏங்கியபடி அவள் அருகில் அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் எனக்கு தெரிந்த ஒருவன் உள்ளே வர, அவனைப் பார்த்து கை அசைத்தேன். அவனும் பதிலுக்கு கை அசைத்துவிட்டு சென்றான்.

அதேநேரம் ப்ரியா சட்டென்று இரு கைகளாலும் அவள் டிஷர்ட்டை இறக்கிவிட்டாள். எதுவும் நடக்காதது போல இருவரும் மீண்டும் பேசிவிட்டுக் கிளம்பினோம். ஆக அவள் தெரிந்தே தான் தன் உடலை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தாள் என்று புரிந்தது.

காமத்தீ பற்ற ஆரம்பித்தது.

ஒருநாள் மாலைநேரம் நான் உடற்பயிர்ச்சிக் கூடத்தில் இருந்தபோது போனில் அழைத்தாள்.

'எங்க இருக்க?' எனக் கேட்டாள்

'ஜிம்ல' என்றேன்

'செம போர். நெட்ஒர்க் டவுன்'

'அப்போ இங்க வா'

'ஹ்ம்'

பொதுவாக இந்த நேரத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். ஜிம் காலியாக இருக்குமென்பதால் பயிற்சியாளர்களும் வெளியே சுற்றிக்கொண்டிருப்பார்கள். சில நிமிடங்களில் வந்தாள். நான் இன்களைன்ட் பெஞ்ச் அடித்துக் கொண்டிருந்தன். எனக்கு பின்னால் இருந்த பெஞ்சில் இரண்டு பக்கமும் கால் போட்டு நேராக அமர்ந்து, கண்ணாடி வழியே என்னைப் பார்த்து, குறும்பாக

இரண்டு கைகளையும் மார்புக்கு முன்னாள் நீட்டி, அப்படியே முட்டியை மடக்கி பின்னால் கொண்டு சென்று நான் செய்வது போலவே இமிடேட் செய்தாள்.

இறுக்கமான ஜீன்ஸில் பெஞ்சில் அழுந்தி முழு அளவையும் காட்டிய தொடைகள், அகண்ட இடுப்பு, குறுகிய இடை, அதற்கு மேல அவள் கையை அசைக்கும் போது விரிந்த மார்பு அவள் டெனிம் சட்டை பட்டன்களை பிய்த்து விடுவது போல் முட்டி நின்றது.

இதைப்பார்த்து கவனம் சிதறியதால், ஒரு கை டம்பெல் விழப்போக ஒருவாறு சமாளித்து எழுந்தேன். அதைப்பார்த்து சிரித்தவள்

'எதுக்கு?' என்று வலது கை விரல்களை பூப்போல் விரித்து கேட்டாள்.

'உன்ன கரெக்ட் பண்ணலாம்ணு தான்'

'என்னை கரெக்ட் பண்ணி என்ன பண்ணப்போற?'

'என்ன வேணாலும் பண்ணலாம். எல்லாமே பண்ணலாம்'

'ம்ம்க்கும்'

'நீயும் எதையாவது தூக்கு'

'ஏன்? நான் பிட்டா இல்லையா?'

'இங்க வா' என்று காண்ணாடி வழியே கை அசைத்து அழைத்தேன். வந்ததும் அவள் பின்னால் பாதி மறைந்து நின்றுகொண்டு கண்ணாடி வழியே அவள் உடலை முழுவதும், அங்கம் அங்கமாக கண்களால் அளந்தேன்.

'ப்ச்' என்று உதட்டை கீழே மடித்து சொன்னேன்.

'என்ன?' என்றாள்

'அவ்வளவு ஒன்னும் பிட்டா இல்ல' என்று பொய் சொன்னேன்.

'ஏன்?'

நான் சைடாக திரும்பி நின்று என் டிஷர்ட்டை கீழே நன்றாக இழுத்து என் தட்டையான வயிற்றை தடவிக்கட்டினேன்.

'ஹலோ எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு' என்றாள்

'அப்போ இது?' என்று அவள் அடிவயிற்றை பேண்டின் மேல் தட்டினேன்.

'அது பேண்ட்'

'தோடா' என்று சிரித்தேன் (தட்டிய எனக்கு தெரியாதா)

அவள் யோசிக்காமல் சட்டையை தூக்கி அவள் ஜீன்ஸை காட்டினாள். தொப்புளின் அடி தெரிய அவள் வெண்ணை வயிறு மூன்று அங்குலம்  பளபளவென மின்னிற்று.

'இன்னும் கொஞ்சம் தூக்கு' என்று அதை எச்சில் ஊற, ஷார்ட்சுக்குள் என் ஆண்மை விறைக்க பார்த்துக்கொண்டே சொன்னேன்.

'நீ தூக்கு' என்று சட்டென்று என் டிஷர்ட்டை பிடித்து நெஞ்சு வரை தூக்கிவிட்டாள். இதை எதிர்பாராத நான்

'ஹே' என்று படக்கென்று மீண்டும் கீழே இழுத்துவிட்டேன்.

'முடிஞ்சுதா?' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

'இதுக்கு மேல எங்க செய்யறது?' என்று சொல்லிவிட்டு உடைமாற்றும் அறைக்குச் சென்றேன்.

இது நடந்த சிலநாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை, ஒரு வேலையாய் சென்று திரும்புகையில் அவள் வீட்டின் வழியே வந்தேன். அவளுக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று போன் செய்தேன். வீட்டுக்கு வாங்க என்றாள். சரி என்று சென்று அழைப்புமணியை அழுத்தினேன். கதவைத் திறந்தவளைப் பார்த்து

'ஐயோ அம்மா!' என்று கண்களை மூடிக்கொண்டேன். அழகை மெருகேற்ற முகத்தில் எதோ தடவி இருந்தாள்.

'உள்ள வாங்க' என்று சிரித்துக்கொண்டே சொல்லி ஹாலில் இருந்த அவள் அம்மாவிடம் அறிமுகம் செய்துவிட்டு 

உள்ளே சென்று முகம் கழுவிவிட்டு வந்தாள். கொஞ்சநேரம் பேசிவிட்டு கிளம்பினேன். வழியனுப்ப கூடவே படியில் இறங்கி வந்தாளைப் பார்த்து பேச்சினூடே

'சாரி. என்னால ஒரு பேஸ் பேக் வீனா போச்சு' என்றேன்

'எப்படியும் வாஷ் பண்ற டைம் தான். இது புதுசா வாங்குனேன். சாப்ட் ஆக்கும்'

'ஓ'

'தொட்டு பாருங்க' என்று முகத்தை முன்னால் நீட்டினாள்.

கொஞ்சம் திடுக்கிட்டு, சுற்றிலும் ஆள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வலது கை உள்ளங்கையை அவள் கன்னத்தில் வைத்து கட்டைவிரலால் தடவினேன்.

'எப்படி இருக்கு?' என்றாள்

'ஸ்மூத்தா நல்லா இருக்கு' என்று சொல்லி கொஞ்சம் அழுத்தி தடவிவிட்டு லேசாக அவள் உதட்டை உரசிவிட்டு கையை எடுத்தேன்.

வெளிப்படையாக சொல்லாமலேயே இருவரின் தேவையும் புரிந்தது. யார் முதல் அடியை வைப்பது என்பது தான் இப்போது கேள்வியாக இருந்தது. அதையும் அவளே செய்தாள்.
[+] 2 users Like Pothos's post
Like Reply


Messages In This Thread
RE: திருமதியின் தீராத் தாபம் - by Pothos - 23-09-2020, 11:46 PM



Users browsing this thread: 3 Guest(s)