10-03-2019, 09:12 PM
ஒருவழியாக சாப்பிட்டு முடித்தவுடன் இருவரும் கிளம்பினோம்.
நான்: அத்தை எத்தனை நாள் தோப்பு வீட்டில் இருக்க வேண்டும் என்றேன். ஒரு இரண்டு நாள் தங்கி, அங்க கொஞ்சம் தோட்ட வேலை இருக்கு , அதுவும் இல்லாம என் மருமகன் நீ வந்துஇருக்க உனக்கு அங்க விருந்து வச்சுஇருக்கன் வா போகலாம் என்றாள். சரி அத்தை பாக்கலாம் என்றேன்.
இருவரும் கிளம்பி ஷேர் ஆட்டோவில் இடித்து கொண்டு ஒருவழியாக அரைமணிநேரம் கழித்து ரோடு ஓரமா இறங்கினோம்.
நான் : இன்னும் எவ்வளவு தூரம் போகணும் அத்தை என்றேன்.
அத்தை: இங்கேயிருந்து உள்ளே ஒரு இரண்டு கிலோமீட்டர் நடந்து போகணும் டா என்றாள்.