20-09-2020, 09:23 PM
அதன்பின் வந்த நாட்களில் தினமும் பேசினோம். எல்லாப் பேச்சுகளும் 'ஹாய்'யில் ஆரம்பித்து 'எங்கே?எப்போ?' என்பதிலேயே முடிந்தது. எங்கள் இருவருக்கும் அடுத்தவர் உடலின் ஸ்பரிசமும் கதகதப்பும் வியர்வை ஈரமும் தேவையாய் இருந்தது. எது எங்களை இதை நோக்கி நகர்த்தியது என்று தெரியவில்லை; தெரிந்துகொள்ள தேவையும் இல்லை. எங்களுக்கு தேவைப்பட்டது எல்லாம் பாதுகாப்பான ஒரு இடமும் சிலமணி நேரமும் தான்.
வெறும் காமப் பேச்சுகளும், ஏக்கப் பெருமூச்சுகளும் எனக்கு ஒருவாறு அலுப்பை உண்டாக்கியது. அவளுக்கும் தான். முழுதாக உரித்து அனுபவித்து ரசிக்க வாய்ப்பு அமையாதோ என்றே தோன்றியது. அப்போது ஒருநாள்-
'ஓய்' என்று செய்தி அனுப்பினாள்.
'ஓய்' என்றேன்.
'அடுத்த வாரம் திங்கட்கிழமை பிரீயா?'
'உனக்காக எப்பவும் பிரீ தான்'
'ஓகே. கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன்'
வீட்டுக்காரர் வெளியூர் எங்கோ செல்கிறாரோ என்று என் மனமும், ஆஹா ஒருவழியாக ஆசைதீர அனுபவிக்கப் போகிறோமா என்று என் ஆண்மையும் குறுகுறுக்க ஆரம்பித்தது. ஆனால் அன்றிரவு வரை அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை.
அடுத்த நாள் மதியம் அழைத்தாள்.
'திங்கட்கிழமை ப்ரீ தான?' எனக் கேட்டாள்.
'அப் கோர்ஸ்' என்றேன்
'ஓகே. ஞாயிற்றுகிழமை நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்' என்று அவள் சொன்னது எனக்கொருவித ஏமாற்றத்தைத் தந்தது. அதைக் குரலில் காட்டாமல்
'வாவ். வாழ்த்துக்கள்' என்றேன்
'ச்சோ. அதெல்லாம் ஒன்னுமில்ல வேற ஒரு பங்க்சன்'
'ம்ம்'
'சோ சண்டே என்னை அங்க கொண்டுபோய் விட சொல்லிருக்கேன். மதியம் அப்பா அம்மா அந்த பங்க்சனுக்கு போயிருவாங்க'
'நீ போகலையா?' கொஞ்சம் உற்சாகமானேன்.
'இல்ல. எதாவது காரணம் சொல்லிட்டு வீட்லயே இருக்க போறேன். தனியா'
'ஹே சூப்பர். துணைக்கு நான் வரட்டுமா?'
'ம்ம். 12 மணிக்கு மேல வாங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். ஏன்னா சாயங்காலம் வந்துருவாங்க'
'செம. இப்பவே எனக்கு தூக்குது. சொதப்பிராதே?'
'சொதப்பாத மாதிரி தான் பிளான் பண்ணிருக்கேன். அதுக்கப்பறம் உங்க லக்.'
'ஓ அப்போ சொதப்புனா உனக்கு எதுவும் இல்ல?'
'நீங்க சொதப்பாம இருந்தா சரி. ஓகே அப்போ பாப்போம். பை'
'பாத்திருவோம். முழுசா'
'ம்ம்க்கும். பை'
'பை'
இம்முறையாவது மிச்சமின்றி முழுதாக முடித்துவிட வேண்டும் என்ற ஆசையோடும், தடங்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிற பயத்தோடும் அவள் தந்த முகவரியை நோக்கி காரை செலுத்திக்கொண்டிருந்தேன். அதுவொரு தனி வீடுகள் கொண்ட கேட்டட் கம்யூனிட்டி. உள்ளே நுழைந்ததும் அவளுக்கு கால் செய்தேன். வீட்டில் யாருமில்லை திட்டப்படி நடந்தது என்று சொன்னாள். பாதிக் கிணறு தாண்டிய திருப்தியில் அவள் தெரு ஆரம்பித்திலேயே ஓரமாக காரை நிறுத்தினேன். யாராவது வந்துவிட்டால் தப்பித்துச் செல்ல வசதியாக இருக்குமென்று. அவளுக்கு போன் செய்துகொண்டே காரிலிருந்து இறங்கினேன். பேசிக்கொண்டே வேகமாக அவள் வீட்டை அடைந்தேன்.
வாசலுக்கு வந்துவிட்டேன் என்றதும் கதவை லேசாக திறந்து அதன் பின்னால் நின்றுகொண்டாள். நான் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.