19-09-2020, 01:36 PM
முற்றிலும் உண்மை சம்பவங்கள்.
வெவ்வேறு ஊர்களில் பிறந்து, வெவ்வேறு வடிவங்களோடும் வனப்புகளோடும் வளர்ந்து, வெவ்வேறு ஆண்களை மணந்துகொண்டு, வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பெண்களை இணைக்கும் ஒரே புள்ளி நான்.
தாபம் -1
பெண்களுக்கு அடுத்து மென்பொருள் துறையில் கவர்ச்சியானது ஆன்சைட். எனக்கும் மிகக்குறுகிய காலத்தில் அந்த வாய்ப்பு அமைந்தது. என் காதலியை விட்டு பிரிவதில் தயக்கம் இருந்த போதிலும் (இரண்டாம் கதையின் நாயகி) அவள் தந்த ஊக்கத்தால் மேற்கு நோக்கி பறந்து சென்றேன்.
மூன்றாண்டுகள் முடிந்து தாயகம் திரும்பி, கிடைத்த விடுமுறையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அலைந்து அழைத்து அளவளாவிவிட்டு அக்கடா என அமர்ந்திருந்த ஒரு காலை வேளையில்:
'தீப்திகிட்ட நீ வந்தத சொன்னயா?' என் தங்கை கேட்டாள்.
'எந்த தீப்தி?' பதிலுக்கு கேட்டேன்.
'அய்யடா! நம்பிட்டேன். அப்போ அவளுக்கு கல்யாணம் ஆனது உனக்கு தெரியாது?'
வாட்சப்பில் பத்திரிக்கை அனுப்பியிருந்தாள். அதன்பின் மறந்துபோனேன்.
'அப்படியா!' என்றேன்.
'ரொம்ப நடிக்காதண்ணா'.
வேறுவழி? தீப்தி என் தங்கையின் கல்லூரித் தோழி. ஒரு நன்னாளில் அவர்கள் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு என் தங்கையை விடும்போது வாசலில் சந்தித்த பொன்மங்கை. பொன் அவளது நிறம். பிறகு என் பிறந்தநாள் என்ற சாக்கை வைத்து என் தங்கையிடம் என் மொபைல் எண்ணை வாங்கி வாழ்த்து, கடலை என்று ஓடிக்கொண்டிருந்தது.
கால ஓட்டத்தில் வேலை, வேறு பெண் என்று கொஞ்சம் டச் விட்டு போயிருந்தோம்.
சரி அழைத்து பார்ப்போமே என்று அவள் எண்ணை அழுத்தினேன்.
'ஹலோ! என்ன அதிசயம்!' அவள்தான்.
'எது நீ போன் எடுத்ததா?'
'இல்ல யாருக்கோ எங்க ஞாபகம் எல்லாம் வந்திருக்கு?'
'அது எல்லாம் எப்பவும் இருக்கறது தான். புதுப்பொண்ண டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான்'
'அப்பறம் ஊருக்கு வந்தாச்சா'
'ம்ம். ரெண்டு வாரம் ஆச்சு. அப்பறம் கல்யாண வாழ்க்கை எப்படி போகுது?'
'ரொம்ப நல்ல போகுது'
சில உரையாடுளுக்குப் பின்
'இந்த பக்கம் வர்ற பிளான் இருக்கா?' என்று கேட்டாள்.
'வரணுமா? என்றேன்.
'வந்தா பாக்கலாம்'.
'சரி எப்போ?'
'நாளைக்கு? ஒரு மூணு மணிக்கு ஆபீசுக்கு வாங்க. அட்ரெஸ் அனுப்பறேன்'.
'ஓகே. அப்போ நாளைக்கு பாக்கலாம்'.
'மார்னிங்' - காலையில் கண்விழித்த போது என் மொபைல் திரையில் தீப்தியிடம் இருந்துவந்த குறுஞ்செய்தி மின்னிக்கொண்டு இருந்தது.
'மார்னிங்ஸ்'
'ஆல் செட்?'
'எதுக்கு?'
'ஹலோ அதுக்குள்ள மறந்தாச்சா?'
'ஹாஹா. 3 மணிக்கு டான்னு இருப்பேன்'.
மிகச் சாதாரணமாக, தெரிந்த ஒருவரை பார்க்கப்போகிறோம் என்று வழக்கம் போலத் தான் கிளம்பினேன்.
2.55 க்கு அவள் அலுவலக வாயிலில் காரை நிறுத்திவிட்டு அவளுக்கு டயல் செய்தேன். அரை ரிங்கில் கால் துண்டிக்கப்பட்டது. அடுத்த அரை நிமிடத்தில் அவள் தென்பட்டாள்.
வெளிர்மஞ்சள் நிற துணியில், கருநீல வேலைப்பாடு செய்திருந்த சேலையில் அதே நிற பிளவுஸில், இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஹண்ட் பேக்கை பிடித்தவாறு என்னை நோக்கி நடந்து வந்தாள்.
கார் கதவை திறந்தவாறே 'ஹாய்' என்று சொல்லி அமர்ந்தாள்.
'ஹாய்' என்றேன்.
'சீக்கிரம். கிளம்புங்க. யாராவது பாத்திர போறாங்க'.
'எங்க போலாம்' என்றேன் காரை ஒட்டியவாறே. அங்கேயே ஒரு 10 நிமிடம் பேசிவிட்டு செல்வது தான் என் திட்டம்.
'ம்ம் பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு. அங்க போலாம்' என்றாள்.
ஒரு 15 நிமிடத்தில் இடத்தை அடைந்தோம். பெரிதாக கூட்டம் இல்லை. ஆர்டர் தந்துவிட்டு மேல் தளத்திற்கு நடந்தோம்.
எனக்கு முன் படியேறிய அவள் தனது குதிரைவால் கூந்தலை இடது கையால் வருடி முன்னால் கொண்டு போட்டாள்.
இடையூறு இல்லாத வெற்று முதுகு பட்டென ஈர்த்தது. அந்த அடர்நிற பிளவுஸ் அவளது பொன்னிறத்தை இன்னும் புடம் போட்டு காட்டியது. அதில் லயித்தவாறே பார்வையை கீழ கொண்டு சென்றேன்.
அவள் பின்னழகின் அசைவால், பிளவுசுக்கும் சேலைக்கும் இடையில் மஞ்சள் நிற கீழ்முதுகு அரை அங்குலம் எட்டிப்பார்த்தது. அப்படியே இடுப்பைக் கடந்து வயிற்றை நோக்கி பார்வையை ஓட்டினேன். தொப்புளையாவது பார்த்துவிட வேண்டும் என்று நினைக்குமுன் படி முடிந்து வலது பக்கம் நடந்து, ஜன்னல் ஓரம் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.