19-09-2020, 11:18 AM
அன்பு நண்பரே உங்கள் கதையும் எழுத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது. தங்கள் எழுத்து முறை மிகவும் அற்புதமாக இருக்கிறது. அடுத்த பதிவில் என்ன நடக்கும் என்று நான் கொஞ்சம் கற்பனை செய்து சொல்லவா பாஸ்கர் கோபமாக வந்து மாலுவிடம் எப்படி வசுந்தராவை வினோத்துடன் வெளியே அனுப்பலாம் என்று கேட்பான் அதற்கு மாலூ அவர்கள் இருவரும் இங்கு இருந்தால் நாம் இருவரும் தனியாக பேச முடியாது அதனால் அவர்கள் இருவரும் வெளியே போகிறேன் என்று கேட்டார்கள் நானும் சரி என்று சொல்லிவிட்டேன் என்று கூறி நீங்கள் காலையில் ஒன்று தருவதாக கூறினீர்கள் அதை இப்போது தாருங்கள் அவர்கள் வரும் வரை நாம் இருவரும் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று சொல்வாள் இதை கேட்டதும் நம் கதாநாயகன் பாஸ்கர் மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டே இருப்பார் கடைசியில் மாலு பாஸ்கருக்கு தலையில் போட ஒரு துண்டு பார்சல். ஏமாந்த பாஸ்கரும் ஒரு முத்ததிலும் சில தடவல்களிலும் மிகவும் இன்பமாக கழிப்பார்.
இது என் தனிப்பட்ட கற்பனை எப்பொழுது பாஸ்கர் தான் ஏமாற்றபடுவதை தெரிந்து கொள்ள போகிறான் தெரிந்து கொண்டதும் அவனுடைய உணர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் இப்பொழுதும் கூறுகிறேன் மேலேயுள்ள அனைத்தும் என் கற்பனை உங்கள் படைப்பை உங்கள் விருப்பம் போல் எழுதலாம் மீண்டும் சொல்கிறேன் உங்கள் எழுத்து மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி