Thriller வேட்டையாடு விளையாடு
நண்பர்களே இந்த கதை பாதி வரை தான் எழுதி இருக்கிறேன், இன்னும் இத்தனை எபிசோடுகள் உள்ளன.

1. பிரீத்தாவை அண்ணாச்சி ஏன் தேடுகிறார். அதற்கான சம்பவங்கள் என்ன
2. வால்பாறைக்கு திலீப் வந்ததன் நோக்கம் என்ன.
3. வாணி என்ன ஆனாள்.
4. அபிராமி ஜனனியின் ராஜ தந்திரங்கள் அவர்களின் பிசினஸ் என்ன
5. மற்றும் ஏனைய திருப்பங்கள்

மொத்தமாக கதை இருக்கிறது, அதை டெவெலப் பண்ணி எழுத வேண்டும் அதற்குள் இந்த சைட் மூடப்படும் அறிகுறி தெரிகிறது, அது போக மூடும் வரை எழுதலாம் என்றாலும் நான் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டில் எழுதும் பழக்கம் உள்ளவன், இங்கு வரும் விளம்பரங்கள் அதற்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.

மீண்டும் வேறு ஒரு களத்தில் இதை தொடர்கிறேன் நண்பர்களே. இதை blogspotல் பதிவேற்ற போகிறேன். தகவலுக்கு என் ஹாங் அவுட் ஐடி prince.madurai . கணிசமாக விருப்பமுள்ளவர்கள் இருந்தால் blogspotல் தொடர்கிறேன்.

இந்த கதையை இந்த களத்தில் இத்துடன் கொள்கிறேன். இது வரை ஆதரவு அளித்த அணைத்து உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
Like Reply


Messages In This Thread
RE: வேட்டையாடு விளையாடு (Discontinued) - by prince_madurai - 18-09-2020, 06:50 PM



Users browsing this thread: 13 Guest(s)