16-09-2020, 07:02 PM
(This post was last modified: 16-09-2020, 07:04 PM by sanjaysara. Edited 1 time in total. Edited 1 time in total.)
அங்கே இன்னமும் அழுகையை நிறுத்தத்தை மீனாவை அங்கிருந்த எல்லோரும் ஆறுதல் படுத்திக்க கொண்டிருந்தனர். மீனாவின் அறைக்கு சென்ற போது அங்கிருந்த அனைவரும் தன்னை ஒரு நாயைப் போல் கேவலமாக பார்ப்பதை உணர்ந்தான் சஞ்சய். நடந்தேறிய சம்பவத்தில் தானும் ஒரு பங்குதாரியென்ற போதும் விசும்பிக் கொண்டிருந்த மீனா இவனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பினாள். ஓடோடிச் சென்று அவள் காலடியில் முழந்தாளிட்டான்.
"மன்னிச்சுடுங்க டீச்சர், உயிருக்கு அய்ந்து அப்படி நடந்துக்கிட்டேன்"
சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"விடு, எல்லாம் என் தலையெழுத்து , அவங்க சொன்னதை நீ செஞ்ச"
"இல்லை டீச்சர் என்ன சொன்னாலும் நான் செஞ்சது தப்பு, இதுக்கு பரிகாரம் பண்ணனும். சொல்லுங்க நான் என்ன செய்யணும்?"
மீனாவுக்கு மெல்ல அவன் தன் வழிக்கு வருவது புரிந்தது.
"என்ன வேணும்னாலும் செய்வியா?"
"சத்தியமா டீச்சர் என் உயிரை வேணும்னாலும் குடுப்பேன்"
அழுகையை நிறுத்திய மீனா அவனை தீர்க்கமாக பார்த்தாள்.
"எனக்கு இந்த Building ஓட Blue print வேணும். அதை எப்படியாவது இங்க உள்ள ஒரு சின்னப் பையனை வச்சாவது என் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும். அவர் இங்க வரும் போது அவருக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது. தூக்க மாத்திரையோ, மயக்க மருந்தோ கொடுத்து எல்லாரையும் தூங்க வச்சுடனும். இது உன்னால முடியுமா?"
கேட்டதும் அதிர்ந்தான் சஞ்சய்.
"மேம் எப்படியும் தப்பிச்சு போனவுடன் உங்களை எல்லாம் விட்டுருவாங்க , இடையில இந்த ரிஸ்க் தேவையா?"
"பார்த்தியா பயப்படுற இதுல உயிரைக் கொடுப்பியா?"
இந்த வார்த்தைகள் அவனை சங்கடப்படுத்த
"செய்யுறேன் டீச்சர் கண்டிப்பா செய்யறேன்"
என அங்கிருந்து அகன்றவனை ஒரு கள்ளச் சிரிப்போடு பார்த்தால். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
எல்லா வேலைகளும் சிறப்பாக நடந்தேறின. பிரின்சிபால் ரூமிலிருந்து தாம் சிறை வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் Blue printஐ எடுத்து ஒரு மாணவனை யாருக்கும் தெரியாமல் தப்ப விட்டு சேதுபதியிடம் சேர்த்தாயிற்று. இன்று இரவு 12 மணிக்கு மேல் சேதுபதி வருவதையும் நிச்சயித்தாயிற்று. இந்த தடியன்களுக்கு மயக்க மருந்து கொடுப்பது மட்டுமே பாக்கி.
கடத்தப்பட்ட நாளிலிருந்து ஒரே சேலையை அணிந்திருந்ததால் அசௌகரியமாய் உணர்ந்த மீனா மாற்று உடை ஏதுமில்லாததால் அதே உடையை அணிந்துக் கொண்டு வெளியே வர வெட்கப்பட்டவாறு கடத்தப்பட்ட மற்றவர்களுடன் அறைக்குள்ளேயே முடங்கியிருந்தாள். அப்போது அங்கே வந்தான் சஞ்சய்.
"டீச்சர் இப்போ சந்தோஷமா? "
"ம்ம் ரொம்ப நன்றி தம்பி, நாம தப்பி போகும் போது நிச்சயமா உன்னைப் பற்றி சொல்லி உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணுறேன். "
"தேங்க்ஸ் டீச்சர், இன்னும் ஒரு வேளை பாக்கி இருக்கு சார் கொடுத்தனுப்பிய இந்த மயக்க மருந்தை அவங்க சாப்பாட்டில் கலக்கணும்."
"ம்ம் அதையும் சிறப்பாவே செஞ்சிடுவ எனக்கு நம்பிக்கை இருக்கு"
"கண்டிப்பா மேடம், அப்பா நான் போய் அதற்குண்டான வேலைகளை பார்க்குறேன்."
"கொஞ்சம் நில்லு சஞ்சய், நம்மோட பிளானைப் பத்தி உன்னோட கொஞ்சம் பேசணும். நாம் தனியா டிஸ்கஸ் பண்ண இங்க ஒரு இடம் கிடைக்குமா?"
"ம்ம் இவ்ளோ பெரிய ஸ்கூலில் அதற்கு இடம் கிடைக்காதா? என்னை விட உங்களுக்குத்தான் இந்த இடத்தைப் பற்றி நல்லா தெரியும்."
"ம்ம் வாஸ்தவம்தான், ஆனா உங்க ஆளுக எங்க இருக்காங்கன்னு எனக்கு சரியாத் தெரியாதில்ல"
"எனக்குத் தெரிஞ்சு ஸ்டாப் பாத்ரூம் இருக்குற பக்கம் பெருசா ஆள் நடமாட்டமில்லை"
"ஓகே இன்னைக்கு 12 மணிக்கு என்னோட புருஷன் அவர் ஆளுகளோட வருவாரு, நீ 6 மணியப் போல அங்க வா, நாம அடுத்தக் கட்ட பிளானை அங்க டிஸ்கஸ் பண்ணலாம்"
தலையாட்டி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சஞ்சய்.
அதுதான் முழு பிளானையும் போட்டாயிற்றே, பிறகு எதற்கு வரச் சொன்னாள் என யோசித்தான் சஞ்சய். ஏதேனும் ரகசியத் திட்டம் இருக்கும் போலும் எனது தனைத் தானே சமாதானப்படுத்திக் கொண்ட போது மணி 6 அடித்தது. ஓசை வராமல் பதுங்கி கொஞ்சம் தொலைவிலிருந்து ஸ்டாப் பாத்ரூமை அடைந்தான். அங்கே யாரையும் காணாததால் கொஞ்சம் தயங்கியவன் பாத்ரூம் கதவில் மெல்ல கைவைக்க அது திறந்துக் கொண்டது. அங்கே அன்று நடனமாடிய அதே சேலையில் கவர்ச்சியாய் நின்றுக் கொண்டிருந்தாள் மீனா.
தொடரும்....