16-09-2020, 06:46 PM
(This post was last modified: 16-09-2020, 06:51 PM by sanjaysara. Edited 1 time in total. Edited 1 time in total.)
சஞ்சய் வாழ்க்கையில் பார்த்த சில பல சம்பவங்களால் விரக்தியுற்று தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டவன். இப்பொழுதான் சிறுவனிலிருந்து இளைஞனாக ப்ரொமோட் ஆகியிருக்கும் இள வயதினன். சிறுவர்களை கடத்திக் கொண்டு வந்ததிலிருந்து அவனது மனம் நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. இதுவெல்லாம் தவிர கடத்தி வரப்பட்ட ஆசிரிய கூட்டத்திலே சேதுபதியின் மனைவி மீனாவை பார்த்ததில் இருந்து ஒரு மாதிரி ஆகி இருந்தான். சேதுபதியை அவனுக்குத் தெரியும். வீரன் வீரன் என்று சொல்வார்களே தவிர அவன் மனைவியோடு ஒப்பிடும் பொது வயதானவன். கருப்பாய் குண்டாய் கழுத்து என்ற ஒரு வஸ்துவே அமையப்பெறாதவானாக இருந்தான்.
ஏற்கனவே பாவப்பட்ட வாழ்க்கை அமையப்பெற்றிருந்த அவளுக்கு இந்த கடத்தல் எவ்வளவு துயரத்தை தரும் என நினைத்த போது அவனுக்கு பாவமாய் இருந்தது.
"சஞ்சய் பாஸ் உன்னை கூப்பிடுறார்"
குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தவன் தனது மொட்டைத்தலை பாஸ் இருக்குமிடத்திற்கு சென்றான். அங்கே மீனா உட்பட அனைவரும் இருந்தனர்.
"ஆஹா வா சஞ்சய் உனக்கு ஒரு குட் நியூஸ், தமிழ் நாடு கவர்ன்மெண்டும் போலீசும் நம்ம கோரிக்கைக்கெல்லாம் ஒத்துக்கிட்டாச்சு, சீக்கிரம் நாம் கேட்ட பணம்,விடுவிக்க சொன்ன நம்ம பிரண்ட்ஸ், நாம தப்பிச் செல்ல தனி விமானம் எல்லாம் கிடைக்கும்."
இதை சொல்ல என் தன்னை வரச் சொன்னான் என்ற கேள்விக் குறியோடு மொட்டைத் தலையனைப் பார்த்தான் சஞ்சய்.
"இன்னைக்கு நைட் நாம நம்ம வெற்றியை செலிப்ரட் பண்ணனும். நீதான் நல்லா ஆடுவியே, அதனால இன்னைக்கு உன்னோட டான்ஸ் இருக்கு உன்னோட யாரு ஆடப் போறான்னா"
என pause விட்டு நிறுத்தியவனை ஏறிட்டான் சஞ்சய்.
"நம்ம மதிப்பிற்குரிய எதிரி சேதுபதியின் மனைவி மீனாதான்"
இதைக் கேட்ட அந்த அரங்கமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது.
"என்ன மீனா மேடம் டான்ஸ் ஆடணுமா? இவங்க யாருன்னு தெரியுமா? இவங்க மரியாதை, கௌரவம் இஹாவது உங்களுக்கு எல்லாம் புரியுமா?"
என கொதித்தார் ஒரு டீச்சர்.
"உங்க மட்டு மரியாதை என்ன மண்ணாவது இருந்துட்டு போகட்டும், இன்னைக்கு இவ ஆடலன்னா பசங்கள்ல எத்தனை பேர் வீடு போய் சேருவாங்கன்னு சொல்ல முடியாது"
"நான் ஆடுறேன் "
குரல் வந்த திசை நோக்கி எல்லோரும் திரும்பி பார்க்க கண்கள் குளமாக அழுகையை அடக்கி கொண்டு பேசினாள் மீனா. எல்லோர் மனதிலும் தோன்றிய அதிர்ச்சி அடங்க வெகு நேரமானது. சஞ்சய் இதை சந்தோஷமாக எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.
தன்னை இப்படி ஒரு தீவிரவாத கும்பலுக்கு முன் ஆட வைக்கப் போகின்றானே என கவலையடைந்தாள் மீனா. இந்த தீவிரவாதி தப்பித் போக போகிறான் என நினைக்கும் போது பெருங் கோபம் வந்தது. 2 நாட்களுக்கு முன்தான் இந்த தீவிரவாத கூட்டத்திற்கு இரையாகக் கூடாதென தனது கணவனின் தங்கையை தானே தன் கைகளால் கொன்றிருந்தாள் மீனா.
மெல்ல திரும்பி தன்னோடு ஆடப்போகும் இளைஞனை பார்த்தாள் மீனா. தீவிரவாதிக்குரிய எந்த லட்சணமும் இல்லாமல் குழந்தைத்தனமான முகத்தோடு இருந்தவனை பார்க்கும் போது அவளுக்கும் பாவமாக இருந்தது. இந்த சிஸ்டம் அல்லவா இவனை இப்படி மாற்றி வைத்திருக்கிறது என மனதிற்குள் கவலைப்பட்டாள். அவன் தாம் இங்கிருந்த நாளொன்றில் காய்சசல் வந்த ஒரு சிறுவனை ஓடி ஓடி கவனைத்ததை நினைத்துப் பார்த்தாள். அவனிடம் கொஞ்சம் மனிதாபிமானம் மிச்சம் இருக்கும் போல என அவள் மனதிற்கு பட்டது. இவனை பயன்படுத்தி தன கணவன் மூலம் இந்தக் கும்பலை எப்படியாவது கூண்டோடு பிடித்தாள் என்ன என நினைத்தாள். அதை செயற்படுத்த மனதிற்குள் சில திட்டங்களை வகுக்கத் தொடங்கினாள்.
"ஓகே எல்லோரும் ரெடியாகுங்க, பார்ட்டி வில் பேகின் சூன், மீனா டீச்சர் உங்க ரூம்ல டிரஸ் எல்லாம் இருக்கு அணிந்துக் கொண்டு ஆட ரெடியா வாறீங்களா?"
சிந்தனை வயப்பட்டிருந்த மீனாவை சத்யபிரகாசத்தின் குரல் சுயநினைவுக்கு கொண்டு வந்தது. கோபத்தோடு ரூமிற்கு சென்றாள். அங்கே இதுவரை அவள் ஒரு போதும் அணிந்திராத அளவிற்கு மெல்லிய பிங்க் நிற சேலையும், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் இருந்தது. ச்சே என ஒரு கணம் சலித்துக் கொண்டவள் வேறு வழியின்றி அதை அணியத் தொடங்கினாள். அவர்களை திசைத்திருப்புவது தனது திட்டத்திற்கு பயனளிக்கும் என நினைத்தவள் சேலையை தனது தொப்புள் நன்கு தெரியும் விதமாக இறக்கி கட்டினாள்.
வில்லாதி வில்லன்களெல்லாம் காத்துக் கொண்டிருக்க காமப் புயலென அங்கும் வந்து சேர்ந்தாள் மீனா. அவளை பார்த்தவுடன் அத்தனை பேரின் வாயும் பிளந்தது. காமத்தை வென்றதாக கருதி கொண்டிருந்த சத்யபிரகாசமே கொஞ்சம் சலனப்பட்டாலும் அடுத்தக் கணமே பழியுணர்ச்சி மேலோங்க அதை அடக்கிக் கொண்டான். மெல்ல பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
தொடரும்....