16-09-2020, 06:42 PM
முதலாவது படமாக இங்கு வரவிருப்பது சேதுபதி ஐபிஎஸ்.
காட்சி; சேதுபதி ஐபிஎஸ் ஒரு வீரம் செறிந்த போலீஸ் அதிகாரி. குடும்ப பாங்கினியான பயந்த சுபாவமுள்ள அவரது அழகிய மனைவி மீனா. நல்லவன் சத்தியப்பிரகாசமாக வேடம் பூண்டு அவரது வீட்டுக்கு வரும் தீவிரவாதி வீட்டாரின் நன்மதிப்பை பெற்று அவரது தங்கையை மணம் முடித்து செல்கிறான். அது மாத்திரமில்லாது சேதுபதியின் மனைவி வேலை செய்யும் பள்ளிக்கூட மாணவர்கள், டீச்சர்ஸ் அனைவரையும் கடத்தி செல்கிறான் சத்தியப்பிரகாசம்.
இனி