Adultery மகாலட்சுமி
#12
இவளோ பாசமா இருக்குற என் மனைவிக்கு என்னால ஒரு குழந்தை குடுக்க முடிலனு என் மேலையே எனக்கு வெறுப்பா இருந்தது. வாழ்க்கை அப்டியே போயிடு இருக்கும் பொது,  ஒரு நாள் நான் ஸ்கூல்ல இருந்த அப்போ என் மனைவி கிட்ட இருந்து ஒரு கால் வந்தது. நான் வகுப்பில் பாடம் நடத்துறத நிறுத்திட்டு போன் அட்டென்ட் பண்ணன். "என்னங்க எங்க கிளாஸ்ல இருக்கீங்களா" அப்டினு என் மனைவி கேட்டா. அவ குரலில் ஒரு கவலை தெரிஞ்சது. "ஆமாம...பரவலா சொல்லுமானு" சொன்னான். "ஊருல இருக்குற என் பாடி உடம்பு முடியாம இருகாங்க.இப்போ தான் என் மாமா கால் பண்ணி சொன்னாரு", அப்டினு அழகுற குரலில் சொன்ன. மஹாக்கு யாரும் இல்லை. அவ அப்பா அம்மா சின்ன வயசுலையே போய்ட்டாங்க. இவளை பாத்துக்கிட்டது இவளோட மாமாவும் பாட்டியும் மட்டும் தான்.  அந்த பாடிக்கே இப்போ உடம்பு முடிலனு எனக்கு ரொம்ப கவலைய இருந்தது. உடனே அவளை வீட்டுக்கு வர சொல்லி. அவளுக்கு ஆறுதல் சொல்லி, அன்னைக்கு மதியமே அவ பாடி ஊருக்கு எங்களோட கார்லா போனோம்....
மூணு மணி நேர பயணத்துக்கு பின் ஒரு வழிய அவ பாட்டியோட கிராமத்துக்கு வந்து செந்தோம்.
அவ மாமா எங்களை பாத்ததும் வெளிய வந்து கார் கிட்ட நிண்டாறு. அவ மாமாவை பாத்ததும்.  அவரை கட்டி புடிச்சு அழுந்துட்டா. உள்ள போய் அவ பாடிய பாத்தோம். பெட்ல படுத்துட்டு இருந்தாங்க, இப்போ தான் Hospitala இருந்து கூட்டிட்டு வந்தாங்க. அவங்களால ஏதும் பண்ண முடியாது..நீங்க வீட்டுக்கே கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்கலாம். வீட்டுல இருந்த எல்லாம் ஊர் கரங்களுக்கும் இவளோட மாமாவ திட்டிட்டு இருந்தாங்க. இந்த வயசுலயும் ஒரு கெழவி கிட்ட இப்படி வேல வாங்கிட்டு இருந்த அப்றம் எப்படி அவ நல்ல இருப்பான்னு. அதற்கு அவ மாமா ஏதும் பேசாம நிண்டு அழுந்து இருந்தாரு. அவளோட மாமா பெரு மாணிக்கம், 40  வயசு ஆகும். இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. இந்த வயசுலயும் இவருக்கு சமைச்சி போடுறதுல இருந்து இவர் துணி துவைக்கிறது வரைக்கும் எல்லாம் இவளோட பாடி தான்..அவருக்கு அம்மா முறை ஆகும்..
மணிகள் கடந்தன.ஊர் கூட்டங்கள் களைந்து சென்றது. இப்போ நான், என் மனைவி, அவ மாமா மற்றும் பெட்ல அவ பாடி மட்டும் தான் இருந்தோம்.
அன்று இரவு..
மகா தான் அன்னைக்கு இரவு எல்லாருக்கும் சாப்பாடு செஞ்சி போட்டா. நானும் அவ மாமாவும் சாப்பிடும் பொது மகா எங்களுக்கு பறி மாறினா. 
"இன்னும் எத்தனை நாளைக்கு மாமா இப்படியே கல்யாணம் பண்ணாம சும்மா ஊரு சுத்திட்டு இருக்க போற" கொஞ்சம் கோவம் கலந்த கவலையா சொன்னா.
அவர் ஏதும் பேசாம எழுந்து போய்ட்டாரு.
மகா விடாம அவர் பின்னாடியே போய்...
"உனக்கு என்ன தான் பிரச்னை மாமா.. நீயும் கஷ்ட படுத்துகிட்டு அடுத்தவங்களையும் கஷ்ட படுத்திட்டு".
அதுக்கு அவ மாமா "நான் இங்க இருக்கறது புடிக்கலான சொல்லு வேற எங்கயாச்சும் போகிறான்.நான் யாரும் ஏதும்பாரமா இருக்க விரும்பல".
"ஏன் மாமா இப்படி பேசுற. நீ பாட்டியும் நல்ல  இருக்கனும் ஒரு அக்கரைல தான சொல்றன்" அழுந்துட்டே சொன்ன.
எனக்கு என சொல்றதுன்னு தெரில. மஹாவா சமாதானம் படுத்தலாம்னு அவ கிட்ட போலாம்னு நினைச்ச அப்போ..அவ மாமா.."நீ எதுக்கு இப்போ இப்படி அழுற. நான் ஒரு கல்யாணம் பண்ணனும் அவளோ தான..சரி பண்ணிக்கிறேன். நீ முதல இப்படி அழுறத நிறுத்துன்னு" சொல்லி அவ கண்ணீரை துடைச்சு சிரிச்சிகிட்டயே கட்டி புடிச்சாரு.
[+] 6 users Like Shrutikrishnan's post
Like Reply


Messages In This Thread
RE: மகாலட்சுமி - by Bala - 15-09-2020, 12:24 PM
RE: மகாலட்சுமி - by Krish126 - 15-09-2020, 07:37 PM
RE: மகாலட்சுமி - by zulfique - 15-09-2020, 08:12 PM
RE: மகாலட்சுமி - by zulfique - 15-09-2020, 08:15 PM
RE: மகாலட்சுமி - by A.kumar - 16-09-2020, 09:04 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 16-09-2020, 10:36 AM
RE: மகாலட்சுமி - by Shrutikrishnan - 16-09-2020, 01:49 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 18-09-2020, 08:59 AM
RE: மகாலட்சுமி - by xbiilove - 22-09-2020, 11:43 AM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 22-09-2020, 01:21 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 29-09-2020, 03:40 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 29-09-2020, 03:57 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 03-10-2020, 03:19 PM
RE: மகாலட்சுமி - by iniyan4u - 03-10-2020, 04:02 PM
RE: மகாலட்சுமி - by Bala - 04-10-2020, 02:09 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 04-10-2020, 10:02 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 05-10-2020, 02:05 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 05-10-2020, 02:07 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 15-10-2020, 06:50 AM
RE: மகாலட்சுமி - by Hoaxfox - 15-10-2020, 07:29 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 16-10-2020, 04:28 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 18-10-2020, 03:56 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 26-10-2020, 06:25 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 27-10-2020, 11:32 PM
RE: மகாலட்சுமி - by Muralirk - 28-10-2020, 09:40 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 03-11-2020, 10:57 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 19-11-2020, 06:42 PM
RE: மகாலட்சுமி - by praaj - 19-11-2020, 10:50 PM
RE: மகாலட்சுமி - by Seetha - 06-01-2021, 08:40 AM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 06-01-2021, 04:26 PM
RE: மகாலட்சுமி - by Tamasu - 09-01-2021, 09:55 AM
RE: மகாலட்சுமி - by 0123456 - 07-01-2021, 03:10 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 21-03-2021, 11:44 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 12-05-2021, 06:16 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 21-05-2021, 03:54 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 24-05-2021, 12:00 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 26-05-2021, 07:22 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 28-05-2021, 08:02 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 10-11-2021, 09:12 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 27-03-2024, 11:56 AM
RE: மகாலட்சுமி - by yaksh - 04-04-2024, 09:49 PM
RE: மகாலட்சுமி - by budbed - 21-09-2024, 12:10 AM
RE: மகாலட்சுமி - by jaksa - 20-11-2024, 07:27 AM



Users browsing this thread: 3 Guest(s)