15-09-2020, 10:56 AM
என் மனைவிக்கு 29 வயசு ஆகுது. ஒரு தனியார் கல்லூரில 6 வருஷமா வேல செஞ்சிட்டு இருக்கா. நான் அரசு பள்ளியில 10 வருஷமா வேல செஞ்சிட்டு இருக்கன். எனக்கு வயசு 34 ஆகுது. எங்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகுது. கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் குழந்தையில்லாம ரெண்டு வருஷம் முன்னாடி தான் அவ வயத்துல ஒரு கரு உண்டாச்சு. நாங்க ரொம்பவே சந்தோசம் பட்டோம். போகாத கோவில் இல்லை வேண்டாத சாமி இல்லை. கடைசியா கடவுள் எங்க வேண்டுதலுக்கு பதில் ஆழிச்சிட்டாருனு நினைச்சோம். டாக்டர் சொன்ன எல்லாத்தையும் பின்னப்பற்றினோம். சரியான மணிக்கு சாப்பாடு டேப்லெட்னு நான் என் மனைவியை பொறுப்பா பாத்துக்கிட்டான். ஆனாலும் அடுத்த மூணு வாரத்துலையே அவளுக்கு உடல் நிலை சரி இல்லாம போச்சு. மருத்துவமனைக்கு கூட்டிட்டு பொய் ரெண்டு நாள் சிகிச்சை குடுத்தாங்க. கடைசியா அவ உடல் நிலை தேறி வந்தது. என் மனைவி குணம் அடைஞ்சிடானு சந்தோசமா இருந்த நேரத்துல டாக்டர் வந்து ஒரு குண்ட தூக்கி போட்டாரு. என் மனைவி உடல் நிலை சரி இல்லாத காரணத்தால கரு அழிஞ்சிருச்சு, மனைவியை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது, கருவை காப்பாத்த முடிலனு சொல்லிட்டாங்க.
அந்த சம்பவம் நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு.ஆனா அது எங்க வாழ்க்கையாவே மாதிரிச்சு. என் மனைவி சரியாய் சாப்பிடுறது இல்லை. தூங்குறது இல்லை. நாங்க திரும்பவும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால அவளை உண்டாக முடில. ஆமாங்க, என் மேல தான் குறை. என்னோட விந்துள சக்தி கொஞ்சம் குறைவா இருக்குனு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால தான் நாங்க இவளோ கஷ்டம் போடுறோம். ஆனாலும் இதனால என் மனைவி என்ன வெருகல்.எப்பையும் போல என் மேல அன்பா பாசமா இருக்கா. அதனால தான் அவ குணத்துக்கு ஏத்த மாரி அவ பேரும் மகாலட்சுமி தான்.