நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#26
நான் வினோத்தை பார்த்து என்ன டெஸ்ட் என வினாவினேன். அவன் "நாசமாப் போச்சி இன்னிக்கு வீக்லி டெஸ்ட்டுடா மறந்துட்டியா"

"ஃப்....ஐயோ! மறந்துட்டேன் டா இப்ப என்னடா பண்றது"

"டேய்!நீ என்ன எல்லா டெஸ்ட்க்கும் என்னமோ படிச்சிட்டு வந்து பேப்பரை ஃபுல் பண்ற ஆளு மாதிரி பேசுற.எல்லா வீக்லி டெஸ்ட்டும் என்ன பாத்துதானே எழுதுவேடா நாயே இன்னிக்கு நானே காட்டிதொலையிறேன் வா"என்றான்.

நான் "நீதான்டா என் மச்சான் என கூறி அவன் தோள் மீது கையை போட்டு கொண்டு சென்றேன்.

வெளியே அனைவரையும் ரோல் நம்பர் படி அமரவைத்தாள். என் நம்பர் படி வினோத்திற்கு பக்கவாட்டில் அமர்ந்தேன்.அனைவரையும் அமர செய்துவிட்டு Question கொடுத்தாள்.பின் அனைவரும் எழுத ஆரம்பித்தோம். அவள் எங்களை சுற்றி சுற்றி வந்து யாராவது பார்த்து எழுதுகிறார்களா என துப்பறிந்து கொண்டிருந்தாள்.என்னால் பார்த்து எழுதமுடியவில்லை.

சிறிது நேரத்தில் பியூன் வந்துகூப்பிட அவள் உடன் சென்றாள்.அவள் சென்றபின் "டேய்!சரியா தெரியல கொஞ்சம் தூக்கி காமிடா"

"இதுக்கு மேல நான் விளம்பர போஸ்ட்ட கையில பிடிச்சிட்டு நிக்கிற மாதிரிதான்டா நிக்கனும்"

"ஒரு அரை இஞ்ச் தூக்கி காமிடா தீர்காயிசா இருப்ப -பெற்றதாயினும் ஆயின செய்யும்"

அவன் லேசாக தூக்கினான் நான் எழுதிகொண்டிருந்தே ன்.திடீரென பேப்பரை எடுத்து மறைத்து வைத்துகொண்டான். 

"ஏண்டா எடுத்துட்ட நான் இன்னும் முடிக்கல "என்றேன். 

"காட்டுப்பா நான் முடிச்சி தர்றேன்"பின்னால் இருந்து அந்த குரல் கேட்டது திரும்பி பார்த்தேன். அவள்தான் என் செல்லம் கோபத்திலும் எம்புட்டு அழகா இருக்கடீ."ஏண்டா அவன பாத்து எழுதுன"இதுவரை யாரும் கேட்காத கேள்வியை கேட்டாள்.

நான் திமிறாகவே கூறினேன். என்ன செய்வாள் எனஅலட்சியமாக"எனக்கு தெரியல அதான் அவன பாத்து எழுதினேன்"என்றேன். 

அவளுக்கு சர்ரென கோபம் வந்தது "தெரியாதா?நேத்தெல்லாம் படிக்காம எங்க சுத்திட்டு இருந்தே"என்றாள்.

". . . . . . . . . ."

நான் மௌனமாக இருந்தேன்.அவள்"கேக்குறேன்ல பதில் சொல்லுடா"என்றாள்.மீண்டும் மௌனம் சாதித்தேன். பட்டென என் பேப்பரை பிடுங்கி என்னை பிடித்து தரதரவென பிரின்ஸிபால் ரூமிற்கு கூட்டி சென்றாள்.

பிரின்ஸிபாலும் அதே கேள்வியை கேட்டார்.நானும் அதே போல் மௌனமாக இருந்தேன்.அவர் டஸ்டரை தூக்கி என் முகத்தில் எறிந்தார் "இதுங்கல்லாம் ஏன் படிக்க வருதுங்களோ நாளைக்கு உன் பேரண்ட்ஸ்ஸை கூட்டிட்டுவா போ"என்றார்.

நான் மௌனமாக வெளியேறினேன்.கிளாஸில் தனியாக அமர்ந்திருந்தேன்.மற்ற அனைவரும் டெஸ்ட் பேப்பரை அவளிடம் கொடுத்துகொண்டிருந்தனர்.பிறகு அவள் ஸ்டாப்ரூமிற்கு சென்றுவிட்டாள்.ஸ்டூடண்ட்ஸ் அனைவரும் கிளாஸில் வந்து அமர்ந்தனர்.வினோத் "விடு மாமா பாத்துக்கலாம்"என்று என்னை சமாதான படுத்த முயன்று தோற்றான். என் கண்களில் நீர் கசிந்தது "ச்சே எவ்வளவு பெரிய அவமானம்"அவளை பழிவாங்கியே தீர வேண்டும் அதுவும் இப்பவே,என நினைத்து எழுந்து ஸ்டாப் ரூமை நோக்கி நடந்தேன்.

நான் நினைத்த மாதிரியே அவள் மட்டும் அறையில் அமர்ந்திருந்தாள்.நான் உள்ளே சென்றபோது எதற்காகவோ எழுந்தவள் சட்டென நின்று என்னை பார்த்து என்ன என்பது போல் தலையாட்டினாள்.நான் கதவை பாதி மூடினேன்.அவள் "ஏ..ஏய் எ..என்ன பண்ற "என கேட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 10-03-2019, 11:05 AM



Users browsing this thread: 3 Guest(s)