13-09-2020, 05:53 PM
சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் ..பிறகு ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்து பார்க்க..என் நண்பன் சோபாவில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருந்தான் ...
"வாடா மச்சி சாப்டியா?
'......?
"ஐ மீன் ...டின்னர் சாப்டியா?
"இல்லடா ...சரக்கு ஏதும் வச்சிருக்கியா .?
"ஒரு பீர் தான் மச்சி இருக்கு ...ஷேர் பண்ணிக்கலாமா ....ஒன் பை டூ ..."அழுத்தி கேட்டான் ..
"வித் ப்ளஷர் டா ..
சிரித்துக்கொண்டே ...கிச்சன் சென்று டிபன் கூடவே பீர் பாட்டிலுடன் வந்தான் ...
சரக்கு அடித்துக் கொண்டே ..அவன் பேசத் தொடங்கினான் ...
"மச்சி ..உங்களை பார்த்ததும் எனக்கும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்னு ஆசையா இருக்குடா ....மனைவியோட உன் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கணும்டா .."
நான் சிரித்துக்கொண்டே
"ஏதும் பொண்ணு பார்த்து இருக்கியா டா?
"ஆமாண்டா ..அவ பேரு பவி ..பவித்ரா ...சிஸ்டர் போலவே ரொம்ப அழகி ...இருபத்தி ஒன்பது வயது ...டிவோசிடா "
"ஏன் டைவர்ஸ் பண்ணிட்டா?
"அவ ஒருவனை லவ் பண்ணா ..ஆனால் அவ அப்பன் ஜாதி மதம் என சொல்லிட்டு அவங்க ஜாதிலேயே ஒரு வயசான ஆளை கட்டி வச்சிட்டாங்க ...அவன் ஒரு பொட்ட டா ...அதான் டைவர்ஸ் பண்ணிட்டா ...
"ரொம்ப பாவம் மச்சி ...நீ பவிய கல்யாணம் பண்ணிக்க.. அதுல தப்பே இல்லடா ...
"கண்டிப்பா எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா ...கல்யாணம் முடிச்சு முதலிரவுக்கு உங்க வீட்டுக்கு தான்டா வரணும் ...
நான் சிரித்துக்கொண்டே...
"இன்னுமாடா .. முதலிரவு முடியல ..உங்களுக்குள்ள ..."
"எல்லாமே பகலில் தான் டா .நடந்திருக்கு ..அதான் முதலிரவுன்னு சொல்றேன் ..."சொல்லி சிரித்தான் ....
"இன்னொரு விஷயம் ராஜ் ..பவித்ரா ஜாதகப்படி அவளுக்கு இரண்டு தாலி இருந்தால்தான் வாழ்க்கை நிலைக்குமாண்டா ...
"அதுதான் ரெண்டு தாலி கணக்கு வந்துவிடுமே ...
"அப்படி இல்லடா ஒரே நேரத்தில் இரண்டு தாலி ...
"என்னடா சொல்ற ..நீ ரெண்டு கட்ட போறியா ..?
"இல்லடா ரெண்டு பேரு ...
"இன்னொருத்தர் யாருடா ..
"நீ தாண்டா ..."
எனக்கு அதிர்ச்சியில் ...என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தேன்