வீட்டுக்காரர்(completed)
#56
பயண களைப்பில் தூங்கியும் போனேன். காலையில் என் முழங்கையில் சூடாக ஒரு உணர்வு ஏற்ப்பட கண் திறந்து பார்த்தால் விக்ரம் ஒரு கண்ணாடி கிளாசில் பால் கவித்து கொண்டு இருந்தான். திரும்பி பார்த்தால் ரோஷன் இல்லை. அவசரமாக எழுந்து உட்கார்ந்து விக்ரம் ரோஷன் எங்கே போனார் என்று கேட்க விக்ரம் வந்து விடுவான் ஏதோ போன் வந்தது அவசரம் மத்தியானத்திற்குள் வந்து விடுவதாக கிளம்பி போனான். சரி நீங்க முதலில் இதை குடித்து விட்டு குளிச்சுட்டு வாங்க என்றான். பசி வேறு இருந்ததால் விக்ரம் குடுத்த பாலை வாங்கி குடித்து விட்டு குளிக்க என்றேன். குளித்து விட்டு வேறு மாற்று உடை இல்லாததால் அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தேன். நான் அதே உடையில் இருப்பதை பார்த்து விக்ரம் என்ன நித்தியா தண்ணி சூடாகதானே இருந்தது ஏன் குளிக்கவில்லை என்று கேட்க நான் கொஞ்சம் சங்கோஜத்துடன் குளித்து விட்டதையும் மாற்று உடை இல்லாததால் அதையே போட்டு கொண்டேன் என்றேன். விக்ரம் நான் குளித்து வருவதற்குள் பிரட் நடுவே ஆம்லெட் வைத்து ஒன்று எனக்கும் ஒன்று அவனுக்கும் ரெடி செய்து வைத்து இருந்தான். நான் மாற்று உடை இல்லை என்று சொன்னதும் அவன் சாப்பிடாமல் நீங்க சாப்பிடுங்க நித்தியா நான் வெளியே சென்று எதாவது கடை திறந்து இருந்தால் மாற்று உடை வாங்கி வருகிறேன் உங்களால் எப்படி ஒரே உடையை ரெண்டு நாட்கள் அணிய முடியும் அதுவும் அதே துணியில் தூங்கியும் இருக்கறீர்கள் என்று சொல்லி கொண்டே வெளிய கிளம்ப நான் விக்ரம் பரவாயில்லை முதலில் நீங்களும் சாப்பிடுங்கள் பிறகு ரெண்டு பெரும் சேர்ந்தே சென்று வாங்கலாம் என்றேன். பாதி மனசோடு சாப்பிட சம்மதிக்க சாப்பிடும் போது நித்தியா சில விஷயங்கள் கேட்டா கோபித்து கொள்ள மாட்டீங்களே என்று நிறுத்த நான் கேளுங்க என்று சொன்னதும் உங்க கணவர் பற்றி கேட்க மாட்டேன் கேட்கும் உரிமையும் எனக்கு இல்லை என்னதான் கணவர் குடிகார் என்றாலும் எதற்காக தேர்ந்தெடுத்த ஒரு பொறுக்கி அதும் பெண்களை கவர எதையும் செய்ய கூடிய ரோஷனுடன் ஏன் வந்தீர்கள் உங்களை களங்க படுத்தி விட்டானா என்று கேட்க பிடிக்கவில்லை. ஆனால் நீங்க நேற்று மாறி படுத்ததில் இருந்தே அவன் சேஷ்டைகளை ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்தது. எதுவாக இருக்கட்டும் நடந்தது கனவாக இருக்கட்டும் நான் ஒரு த்ரு கிறிஸ்டியன் பைபிள் மேலே சத்தியமாக சொல்லுகிறேன் உணகளுக்கு ஒரு நல்ல காலம் எது என்றால் ரோஷன் இப்போ வேலயே கிளம்பி இருப்பது. அவன் என்னிடம் சொன்னது உங்க எதிரே அவனிடம் பணம் குடுப்பது போல குடுத்து பிறகு வாங்கி கொள் என்று நான் கண்டிப்பாக மாட்டேன் வேண்டும் என்றால் அதுவும் நித்தியா கேட்டால் தருகிறேன் என்று சொன்னதும் வேண்டாம் என்று சொல்லி விட்டான் அப்படி என்ன உங்களுக்கு பண கஷ்டம் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறதுன்னு கேள்வி பட்டேன். அப்படியே பண தேவை இருந்தால் உங்க வீட்டில் கேட்டு இருக்கலாமே என்று கேட்டதும் என்னையும் மீறி கண்ணில் நீர் ததும்பி கடந்த சில நாட்களாக நடந்த எல்லாவற்றையும் நந்தி ஹில்ல்ஸ் உட்பட சொல்லி முடித்தேன்.




நான் சொல்லுவது விக்ரமுக்கு புதுசாக தெரியவில்லை எனபதை அவன் முகபாவமே காட்டியது. நான் சொல்லி முடித்ததும் விக்ரம் நீங்க ரொம்ப எம்மாந்து இருக்கீங்க ரோஷன் பணத்தாலே எதையும் வாங்கி விட முடியும்னு நினைப்பவன். அவன் வலையில் முதலில் உங்க வீட்டுக்காரர் சிக்கி இருக்கார் அதன் பிறகு உங்களை சிக்க வைப்பது அவனுக்கு எளிதாகி விட்டது. சரி அவன் வருவதற்குள் உங்கள் கணவனின் உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுவது நல்லது என்னை கண்டிப்பாக நம்பலாம் என்று மீண்டும் சொல்ல எனக்கு குழப்பம் அதிகரித்தாலும் விக்ரம் சொன்ன விஷயங்கள் பலவற்றில் நிஜம் இருப்பது உணர முடிந்தது. சரி இந்த முறையாவது உண்மை தெரிந்து கொள்ள முடியுமா பார்க்கலாம் என்று விக்ரமுடன் கிளம்பினேன். ரோஷன் போல விக்ரமிடம் சொந்தமாக கார் இல்லை அவன் ஒரு வாடகை வண்டியை தான் ஏற்பாடு செய்து இருந்தான். மீண்டும் நவீன் இருக்கும் இடத்திற்கு சென்று இம்முறை நேராக டாக்டர் அறைக்குள் சென்றோம். அவர் மீண்டும் என்னை பார்த்ததும் எ துவும் கூட வேறு ஒரு ஆள் இருப்பது பார்த்து சொல்லுங்க நித்தியா சார் யாரு என்றார். நான் இவர் விக்ரம் எனக்கு நெருங்கிய சொந்தம் நேற்று நான் நவீன் இருந்த நிலையை இவரிடம் சொன்னதும் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள நேரில் வந்து இருக்கிறார் என்றேன். டாக்டர் விக்ரமுடன் கை குலுக்கி விட்டு விக்ரம் நவீன் போதை பழக்கத்திற்கு அடிமை படுத்த பட்டிருக்கிறார் அதுவும் எனக்கு தெரிந்த வரை மிகவும் குறைந்த காலத்தில் அதிகமாக போதை பொருட்களை எடுக்க செய்து இப்போ அவர் ஒரு நடை பிணமாக தான் இருக்கிறார். ஒரு நாளில் ஒரு வாரத்தில் என்றெல்லாம் என்னால் நேரம் சொல்ல முடியாது. எங்களால் முடிந்த அளவு குணப்படுத்த முயற்சி எடுக்கிறோம் ஆனால் அவருக்கு மனைவியை விட வேறு ஒரு பெண் மீது தான் நினைவு அதிகம் இருக்கிறது அதுவும் அந்த பெண்ணும் இவருடன் சேர்ந்து போதை பொருட்களை உபயோகித்து இருக்கணும் என்பது எங்கள் அனுமானம் அதனால் தான் நேற்று கூட அவருடன் நித்தியாவை சந்திக்க அனுமதிக்க வில்லை நவீன் மனநிலையில் இப்போ நித்தியா என்பதே ஒரு அந்நிய பெண் போல தான் அவர் மனதில் பதிந்து இருக்கிறது ஆகையால் நவீன் முழு குணம் அடைய வேண்டும் என்றால் நித்தியா அவரை இன்னும் சிறிது காலம் சந்திக்காமல் இருப்பது நல்லது, இன்னும் சொல்ல போனால் இப்போதைய நிலையில் அவருக்கு பெண் சவகாசமே ஒரு அலேர்ஜி என்றே சொல்லலாம் டாக்டர் சொல்லும் போதே எனக்கு நவீன் மீது மேலும் வெறுப்பு தான் ஏற்ப்பட்டது. டாக்டர் பேசி கொண்டிருக்கும் போதே நான் எழுந்து வெளியே சென்று விட்டேன். கொஞ்ச நேரம் பிறகு விக்ரம் வந்து நித்தியா உங்க மன நிலை எனக்கு புரிகிறது நீங்க ஏன் சில நாட்கள் உங்க பெற்றோர் கூட இருக்க கூடாது பெங்களூரில் தனியாக இருந்தால் கண்டிப்பாக உங்க தனிமையை ரோஷன் தவறாக உபயோகிக்க எல்லா முயற்சியும் எடுப்பான் என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் கார் அருகே சென்றேன்


காரில் உட்கார்ந்து யோசித்தேன் பெண்களுக்கு மட்டும் தான் திருமண பந்தம் கட்டுப்பாடு எல்லாமே ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அது தவறாக கருதப்படவில்லை ஏன் இந்த பாகுபாடு பெண் பலவீனமானவள் என்பதால் மட்டும் தானா ரெண்டு பேர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் அதில் நவீன் என் கணவர் ரோஷன் கணவனின் நண்பன் இப்போ விக்ரம் மட்டும் நல்லவன் என்று நான் எப்படி நம்புவது குழப்பமான நிலையில் விக்ரம் கார் டிரைவரிடம் மீண்டும் நாங்க புறப்பட்ட இடத்திற்கே போக சொல்ல எனக்கு ஒரு பயம் ஒரு வேளை ரோஷன் அங்கே வந்து காத்திருந்தால் அதனால் விக்ரமிடம் என்னை பெங்களூர் செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட சொன்னேன். விக்ரம் ரொம்பவும் அமைதியாக அதே சமயம் கட்டாயமாக வேண்டாம் நித்தியா உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை நான் சொன்னது போல உங்க அம்மா வீட்டில் இருப்பது தான் நல்லது நீங்க வேண்டும் என்றால் இதே காரில் கோவை பயணம் செய்யுங்க நான் வழியில் இறங்கி கொள்கிறேன் என்றான். எனக்கு எங்க வீட்டிற்கு போக மனமே இல்லை அதுவும் ரோஷனுடன் ரெண்டு இரவுகள் தங்கி இருக்கிறேன் என்று தெரிந்தால் அம்மா உயிரை விட்டு விடுவார்கள் ஆனால் விக்ரம் சொல்லுவது போல பெங்களூர் வீடு ரோஷனுக்கு சொந்தமானது அதுவும் நானே அவனுடன் தகாத உறவு வைத்து கொண்ட இடம் அப்படியென்றால் எங்கே தான் போவது உயிரை விட்டு விடலாமா என்று கூட தோன்றியது.

Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 10-03-2019, 10:54 AM



Users browsing this thread: 1 Guest(s)