13-09-2020, 10:00 AM
எல்லோருக்கும் நன்றி. இந்த தளம் விரைவில் மூடப்படும் என்று நோட்டீஸ் வந்ததால் இந்த கதையை எவ்வளவு முடியும்மொ அவ்வளவு விரைவாக முடிக்க பார்க்கிறேன். என் கதைகள் எதையும் முடிக்காமல் பாதியோடு விட்டதில்லை அதனால் இதையும் முடித்துவிடவேண்டும் என்று விரும்புகிறேன். அனால் நான் சொன்னது போல் மேலும் அடுத்த அடுத்த சிறு கதைகள் இந்த த்ரெட்டில் எழுத போவதில்லை. ஏன் என்றால் இந்த தளம் திடீரென்று மூடிவிட்டால் அந்த கதை பாதியில் நின்றுவிடும். அதனால் அடுத்த கதைகள் வரவில்லை என்று யாரும் குறைசொல்லாவோ அல்லது வருத்தப்படவோ கூடாது. I'm really sorry about that but it can't be helped.