10-09-2020, 05:02 PM
(This post was last modified: 10-09-2020, 05:05 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அங்கே…!!!
நான் திரும்பி வாசல் பக்கம் பார்க்க, அங்கே பொத்’தென கீழே விழுந்து கிடக்க, நான் பதறி “அத்தான்……”என அழைத்தவாறே எழுந்து ஓட….. அவரை வாசலின் பின்னால் இருந்து இரு கைகள் பிடித்து எழுப்பியது….. ஆம் அவரை எழுப்பியது அவருடன் வந்த பெண் தான்… ஆனால் அவர் யூனிஃபார்ம் அணிந்திருந்தார்…
அவளை கண்ட நான் அப்படியே அதிர்ச்சியில் நிற்க, அவளோ அத்தானை கைதாங்களாய் எழுஒப்ப முயற்சித்தாள்…. தனியே அது முடியாது என்பதை உணர்ந்தவள் என் பக்கம் பார்க்க, நானும் வேகமாய் இரண்டு எட்டு வைத்து அத்தானின் ஒரு பக்க கையை பிடித்து தூக்கி என் தோளில் போட்டுகொள்ள, அவ்வாறே அவளும் இன்னொரு கையை போட்டு கொண்டாள்…. இருவரும் அவரை Bed Room-ல் கட்டிலில் படுக்க வைத்தோம்… ஆனால் அத்தானோ
“ஏல்லாத்துக்கும் நான் தான் காரணம்…… அவள நான் போகவிட்ருக்க கூடாது….. எல்லாம் நான் செஞ்ச தப்பு….” என போதையில் புழம்பியபடியே கட்டிலில் கிடந்தார்….. அவருடன் வந்த பெண்மணியோ அவரை தூங்க வைப்பது போலே அவரை தட்டி கொடுத்து கொண்டிருந்தார்….
இப்போது சில நாட்க்களாய் அமைதியுற்றிருந்த என் உள்ளம் மீண்டும் குழப்பம் எனும் தீ எறிய, பற்றி எறிய தொடங்கியது…. “யார் இவள்????, இவள் ஏன் அத்தானை அத்தனி உரிமையுடன் தொட்டு ஆறுதல் கொடுக்கிறாள்..???, ஒருவேளை அக்கா சென்றதர்க்கு காரணம் இவள் தானா???? ” என எண்ணி கொண்டே தலையை பிடித்து கொண்டு ஷோஃபாவில் அமர்ந்திருந்தேன்…. அப்போது அவள் வந்தாள்…..
‘க்ரிஷ்….’ என என்னை கூப்பிட தலை நிமிர்ந்து பார்த்தேன்
‘அவரு உள்ள தூங்குராரு…… If u Don’t Mind, நான் உங்க கூட கொஞ்சம் Persional-ஆ பேசலாமா…??’ என்றாள்
‘……………..’ நான் மௌனமாயிருக்க, என்னருகே அமர்ந்தாள்
‘எப்பயும் குடிக்காத அர்ஜூன் இன்னைக்கு என்னமோ ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்குனு நல்லா குடிச்சிருக்கான்….’ என அத்தானின் ரூமை நோக்கி பார்த்தாள்
‘………………….’ நானும் பதில் ஏதும் சொல்லாமல் அவளை பார்க்காமலிருந்தேன், பின் அவளே கூறினாள்
‘அவன் மனகஷ்ட்டம் என்னனு எனக்கும் தெரியும்… ஆனா…. அதுக்கு நானே காரணமாயிட்டேங்குரத நெனைக்கும் போது தான் எனக்கு இன்னும் கஷ்ட்டமா இருக்கு….’ என கூறியவளை நிமிர்ந்து பார்த்தேன்
அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது.... எல்லோரும் மதிக்கும் ஓர் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என்னருகில் இருந்து ட்ஹேம்ப எனக்கு என்னவோ போலானது…. எப்படி தைரியம் வந்ததென்றே தெரியவில்லை, ஆனால் அவள் தோள்களை பற்றி ஆறுதல் அளிக்கும் விதமாய் தடவி கொடுத்தேன்…. சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி மூக்கை உறிந்து விசும்பினாள்…. அப்படி இருக்க கீழே இருந்து வந்தது அத்தையின் குரல்…
‘கார்த்திகா…..’
‘………..’
‘ஏய் கார்த்தி…..’
‘என்னம்மா….???’
‘சீக்கிரம் கீழ வாமா…… குழந்த அழுவுது, பசிக்குது போல…..’
‘இதோ வரேன்மா…..’ என எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்
வந்தவள் நேரே யூனிஃபார்ம் கூட மாற்றாமல் கீழே போக, அடுத்த சில நொடியிலே மேலே வந்து விட்டாள் என் காதல் கண்மணி…. வாசல் பக்கம் நின்று என்னை பார்த்தாள்… நான் வழக்கத்தை விட டல்லக இருப்பதை பார்த்து “என்ன..??” என்பதாய் கண்களால் கேட்க்க நானும் “இல்லை…” என்பதாய் தலையை ஆட்டி வைத்தேன்…. அடுத்து என்னருகே வந்து அமர்ந்து கொண்டாள்….. என் தோளில் தலை சாய்த்து கொண்டாள்… நான் அவளிடம் கேட்டேன்….
‘யாரு அவங்க??’
‘எவங்க????’ என என் கைகளில் அவள் விரல் பிண்ணி கொண்டாள்
‘அதான் இப்போ போனாங்கள்ள, அவங்க???’
‘அவங்க கார்த்திகா…..’
‘அதா யாரு???? உன் சொந்தமா…??’
‘இல்லயே…. அது அண்ணாவோட Higher Official டா….. அண்ணாவோட ஸ்டேஷன்ல AC’யா இருக்காங்க….’
‘அவங்க இங்க என்ன பண்ணுராங்க….??’ என கேட்க்க, எழுந்து நேரே அமர்ந்து கொண்டாள்
‘ஏன்டா என்னச்சி..?’
‘ஒன்னும் ஆகல…. அவங்க எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க…..’ ஈ அமைதியாய் கேட்டேன்
‘பாவம்டா அவங்க…. அவங்க பூர்வீகம் கேரளா த்ரிசூர்…. இவங்க வேர ஜாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவங்க குடும்பமே ஒதுக்கிட்டாங்க…. அவங்க கதைய கேட்டா நீயும் கண்ணீர் வடிப்ப….’
‘அப்டி என்ன கதை…’
‘அவங்க புருஷன் ஒரு Army Man…. இவங்க டெலிவிரிக்கு 60 நாள் முன்னாடி தான் அவங்க Boarder-ல நடந்த attack-ல இறந்து போனாங்க….’
‘…………………’
‘அப்போ இவங்க இருந்த நெலமைய பாத்து அழாதவங்க யாரும் இல்ல…. ஆனா,…’
‘ஆனா…???’
‘ஆனா அதுக்கு கூட அவங்க ஃபேமிலிய சேந்த யாரும் வரல….’
‘அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது…’ என்க
‘அண்ணா தான் அவங்களுக்கு Call பண்ணான்…..’
‘…………’
‘இப்போ தான் அவங்க கொஞ்சம் தெளிவா இருக்குராங்க…. அப்பப்போ இங்க வருவாங்க, அம்மாவும் அவங்கள இங்கயே நெரந்தரமா தங்க சொல்லி எத்தனையோ வாட்டி கேட்டு பாத்தாங்க, அண்ணியும் தான்…. ஆனா அவங்க முடியாதுனு சொல்லு மறுத்துட்டாங்க டா…..’
‘………….’
‘இங்க வரும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க….. நானும் தான்…. அவங்க கொழந்தைய கொஞ்சிட்டே இருப்பேன்…. அந்த கொழந்த அவ்ளோ க்யூட் டா….. ’ என நெகிழ்ந்தாள்
‘……………’
‘எனக்கு அந்த கொழந்தைய பாக்கும் போதெல்லாம் எப்போ என் அண்ணா கொழந்தைய கொஞ்ச போறேனோனு ஏக்கம் வரும்…. இப்போ….!!!’
‘இப்போ…???’ என கேட்க்க
‘எப்போடா உன் குழந்தைய இந்த வயித்துல சும்க்க போறேனோனு ஏக்கமா இருக்கு க்ரிஷ்….’ என ஏக்கமாய் பார்க்க
அவள் பார்வையில் எல்லாம் மறந்த நான் அவள் இதழமுதத்தை சுவைக்கலானேன்… அவளும் தன் வாய் தேனை ஊட்ட அதை முற்றிலும் உறிஞ்சினேன்…”ஸ்ஸ்ஸ்……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….” என மெலிதாய் முனகி ஆசை போக முத்தமிட்டவள், யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டு பிரிந்து கொண்டாள்…. வந்தது வேறு யாரும் இல்லை கார்த்திகா தான்…..
இப்போது யூனிஃபார்ம் இல்லாமல் நைட் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கையில் குழந்தையுடன் வந்தாள்…. அவளது குழந்தையை ப்ரீத்தி வாங்கி கொண்டு கொஞ்ச, நான் என்னறையினில் புகுந்தேன்…. சிறிது நேரத்தில் சத்தம் இல்லாது போக, கதவை திறந்து வர கார்த்திகா மட்டும் தனியாய் இருந்தாள்….
‘ப்ரீத்தி…..???’
‘குழந்தைய கூட்டிட்டு கீழ போயிட்டா… இனி காலையில தான் வருவா….’
‘ம்ம்ம்….’ என கதவை மீண்டும் பூட்ட போக
‘க்ரிஷ்….’
‘……………’ கதவை திறந்து பார்த்தேன்
‘உன் கிட்ட கொஞ்சம் பேசனும்…..’
‘ம்ம்…..’ நானும் அதற்காய் காத்து கோண்டிருந்தேன், அவள் கூறியதும் அவள் அருகே இருந்த சேரில் போய் அமர்ந்தேன்
‘ஏதோ நீங்க தான் காரணம்’நு சொல்லிட்ருந்தீங்க….. அது என்ன???’ என நேரே கேக்க
‘சொல்லுரேன்… கொஞ்சம் என் இடத்துல இருந்து புரிஞ்சிக்க க்ரிஷ்….. ப்ளீஸ்….’ என்றாள்
‘ம்ம்ம்……’ நானும் குழப்பத்துடனே கூறினேன்
தொடரும்…..