09-09-2020, 04:31 PM
(This post was last modified: 01-08-2022, 12:07 PM by Kalanjiyam. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-09-2020, 02:15 PM)RangerYT Wrote: ஜாதி மல்லி என்ன கதை சுருக்கமா சொல்ல முயடியுமா...
வித்யா என்பவர் "ஏன் செய்தாள் துரோகம்" என்ற தலைப்பில் ஒரு அருமையான கதை எழுதி இருந்தார்..இது ஒரு கள்ள உறவு கதை.. அதில் கணவன் தன்னுடைய மனைவிக்கு தன் நண்பனிடம் கள்ள உறவு இருப்பதை கண்டு பிடித்து விடுத்தார்..அதிலிருந்து அவளை மீட்டு தன் மணவாழ்வை காப்பாற்றி கொள்ள முயல்வார்..மனைவிக்கு தன் கள்ள உறவு கணவனுக்கு தெரியும் என்று தெரியாது.. முடிவில் நண்பன் மனம் திருந்தி விலகி சென்று விடுவான் என்று முடித்திருப்பார்..இது ஒரு நல்ல முடிவுதான்..
பலர் இந்த முடிவை பாராட்டினாலும் ..அதனை மனதார ஏற்று கொள்வது கடினமே என்று உணர்ந்தனர்..
ஒரு பெண்ணின் கோணத்தில்..அவள் எப்படி வழி தவறினால்.. அவளால் தன் கள்ள காதலனை மறக்க முடிந்ததா..கணவன் நிம்மதியாய் இருந்தாலும் மனைவியால் அந்த உறவின் மூலம் கிடைத்த சுகத்தில் இருந்து வெளி வந்து ஒரு சாதாரண வாழ்க்கையை தன் கணவனுடன் வாழ முடிந்ததா என்ற கேள்விக்கு பதில் இல்லை..
திரைப்படங்களில் காதலன் காதலி திருமணம் செய்து கொள்வது போல முடித்து இருப்பார்கள் அனால் அவர்கள் அதன் பின் சந்தோஷமாக வாழ்த்தார்களா என்றால் தெரியாது.. அதே போல் தான் இங்கும்.. பிரபு விலகி சென்று விட்டாலும் ..அவன் மூலம் மீரா பெற்ற சுகம் அவளை விட்டு நீங்காது..எவ்வளவு ஆசையாக அவனுடன் கூடி மகிழ்ந்து இருந்திருக்கிறாள்
game40it என்பவர் ஓராண்டுக்கு பிறகு அந்த தம்பதியரின் தாம்பத்ய நிலை என்ன என்பது தொடங்கி..இதனை அந்த கணவன் எப்படி சரி செய்தான் என்று தொடர்ந்தார். அந்த கதை தான் இது.