08-09-2020, 06:49 PM
எல்லோரையும் காக்க வைத்ததுக்கு மன்னிக்கவும். நண்பர் வீட்டில் ஒரு மரணம். தந்தைக்கு ஹார்ட் எட்டெக் (myocardial infarction). அவர் வயது 67. அதனால் எழுத முடியவில்லை. இன்றைக்கு தான் எழுத துவங்கினேன். நாளைக்கு ஒரு அப்டேட் போஸ்ட் செய்கிறேன்.