06-09-2020, 11:18 PM
(06-09-2020, 10:06 PM)Thor odinson Wrote: Yow... Enna twistu yaa.... Samma... Saathu mirandaal maari irukunu theriyama solliten sorry ???
இந்தக் கதையின் கரு, ஏறக்குறைய அதே மாதிரி வருவதால் அப்படி தோன்றியிருக்கும். சொல்லப்போனா, வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்றுதான் கேரக்டரைசேஷனில் நிறைய ஒர்க் பண்ணியிருக்கேன்...