Adultery சானியா ஒரு கட்டாயப்படுத்த பட்ட இல்லத்தரசி
#31
அப்டேட்  04.
 
இப்போது நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது அல்தாப் இப்போது பீர் மற்றும் சூது ஆடாவிட்டால் அவன் மனது அமைதி ஆகாது எப்போதாவது அல்தாப் ஜெயிப்பான் இல்லை என்றல் தோற்பான் எப்போதும் வெறும் தோற்பான் ...
சச்சின்க்கு வேறு இடத்தில் மற்றம் பெற்று போய் விட்டான் ....
அல்தாப் இற்கு சச்சினின் தனிமை வாட்டியது ....
அல்தாப் தைரியம் வரவில்லை தனியாக சென்று பீர் குடிக்க  சூதாட 3 நாட்களாக போகவில்லை ஆனால் 4 நாள் அல்தாப் ஆள் இருக்க முடிய வில்லை கடையை வேலை பார்க்கும் நபரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினான் தன்னுடைய அழிவை நோக்கி .......
இப்போது அல்தாப் தனியாகவே பீர் குடிக்க ஆரம்பித்தான் சூதாடவும் தொடங்கினான் கொஞ்சம் கொஞ்சமாக அல்தாப் மீது கடன் ஏறி கொண்டே போனது.
 
இப்போது அல்தாப் மலையில் இல்லை பகலிலே கிளம்ப ஆரம்பித்தான் பீர் குடிக்க சூதாட கடையை வேலை செய்யும் நபரின் நபிக்கைள் கைடை ஓடியது .
 
அல்தாப் மற்றும் சானியாவின் மகன் இப்போ 2 வயது ஆனது அவனை அன்போடு பாபிலு என்று அழைத்தான் அவனை இந்த ஊரில் உள்ள பெரிய நர்சரி பள்ளியில் சேர்த்தான் அல்தாப் .
 
அல்தாப் இன் வரவு குறைந்து கொண்டே போனது ஆனால் சனியாவிற்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது அவனது கணவன் தன்னுடைய அழிவை நோக்கி செல்கிறான் என்று.அன்று ஒருநாள் .
 
அல்தாப் சூதாட்டத்தில் நிறைய பணம் இழந்து விட்டான் ஆகையால் வழக்கத்துக்கு மாறாக இன்று 2 பீர் அதிகமாக குடித்து விட்டான் .
 
இன்று அல்தாப் தடுமாற்றத்துடன் வீட்டிற்கு வந்தான் இதை பார்த்த சானியா பயந்து போய்ட்டாள் .
 
சானியா : அடக்கடவுளே என்ன நீங்க குடிச்சிட்டு வந்து இருக்கீங்க .
அல்தாப் : அது அதுவந்து நான் நா நான் .
சானியா கத்தினாள் இன்று முதல் முதலில் அல்தாப் மீது கத்தினாள் .
சானியா : நான் மிகவும் கர்வமாக இருந்தேன் என்னுடைய தலையெழுத்தை என்னி எனக்கு இவ்வளவு நல்ல கணவன் கிடைத்து இருக்கிறான் ஒரு நல்ல வீடு கிடைத்து இருக்கிறது என்று எனக்கு உங்கள் மீது கர்வம் இருந்தது ஆனால் நீங்க என்னடானா குடிச்சிகிட்டு வந்து இருக்கீங்க.
சானியா அலாரம்பித்தாள் .......
 
இன்று சரியான முறையில் பீரின் போதை ஏறியது பிறகு இறங்கியும் விட்டது சானியா அழுவதை பார்த்து .
 
அல்தாப் : என்னை மன்னிச்சிடு இனிமேல் இது போன்று நடக்காது .
 
அல்தாப் சனியாவை மிகவும் உருக்கமாக சமாதானம் செய்தான் பிறகு சானியாவும் சமாதானம் ஆனால்.
 
அல்தாப் சனியாவிற்கு பயந்து கொஞ்சம் நாட்கள் சரக்கு அடிக்க வில்லை அனால் சூதாடினான் .
 
குடிக்காமல் சூதாடுவது அவனுக்கு இன்பம் தரவில்லை திரும்பவும் பீர் பாடலை கையில் ஏந்தினனான்.
 
இப்போது நார்மலாக வீட்டிற்கு வர தொடங்கினான் அதிகம் குடிக்க வில்லை.
 
ஆனால் கடன் அதிகரித்து கொண்டே போனது பேங்க் செட்டில்மண்ட்டும் மூடிவிட்டது பேங்க் நோட்டீசும் அனுப்பியது அல்தாப் தன்னுடைய போதையில் இருந்தான்.... அவன் பேங்க் அனுப்பிய நோட்டீஸ் கூட பார்க்கவில்லை.
 
எந்த வேலை ஆட்கள் நபிக்கையில் கடை விட்டு சென்றானோ அவர்களே அவனை பழிவாங்கினார்கள் கடையின் கணக்கு வழக்குகளில் ஊழல் செய்ய ஆரம்பித்தனர்.
 
அல்தாப் மேல் கடன் இந்த அளவுக்கு ஏறிவிட்டது கடன்காரன் அவன் கடாயில் நிற்கும் காரை எடுத்து கொண்டு போய்விட்டான் .
 
அல்தாப் இற்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது ஆனால் குடி காரர்களுக்கு குடிக்க  ஒரு காரணம் தேவை.
 
அல்தாப் இற்கு இன்று அவமானமாக இருந்தது என்னுடைய காரை கடன்காரன் எடுத்து கொண்டு போய்விட்டான் ஆகையால் இன்று 1 பாடீல் சரக்கு அதிகமாக குடிப்பேன் .
 
ஆனால் அல்தாப் இன் ஸ்டாமினா அதிகம் ஆனது இன்று 2 பாடீல் பீர் குடித்தும் வீட்டிற்கு நார்மலாக வந்தான் .
 
சனியாவிற்கு அல்தாப் கூறினான் பிஸினஸில் நஷ்டம் ஆனதால் காரை விற்று விட்டேன் என்று.
 
சானியா அல்தாப் இற்காக கடவுள் இடம் வேண்டி கொண்டால் மனதில் கணவருடைய அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும் என்று ஆனால் இந்த பிரச்சனை அனைத்தும் அல்தாப் தன் கையால் ஏற்படுத்தி கொண்டது .
 
நாட்கள் கடந்து போக போக கணக்கு வழக்குகளின் கையாடலால் அவனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது ஆகையால் கடையில் வேலை செய்யும் அனைத்து நபர்களையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டான் .
 
அனால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியது அல்தாப் இடம் கடையில் உள்ள மெட்டீரியல் மீதி இருந்தது அவனுக்கு மார்க்கெட்டில் யாரும்  மெட்டீரியல்குடுக்க முன்வரவில்லை.
 
கையில் காசு இல்லாததால் சூதாடும் இடத்தில கூட கடனாளி ஆகிவிட்டான் நாளுக்கு நாள் நிலைமை இவுலவு மோசம் ஆனது வண்டியில் பெட்ரோல் கூட போட காசியில்லை பீர் கூட கடன் சொல்லித்தான் குடித்தான்.
 
ஒருநாள் இல்லாததினால் பீர் பார் வெளியில் நின்று போவோமா இல்லை வேண்டாமா என்று தடுமாறினான் ஏன் என்றல் பார் ஓனரும் கடன் குடுக்க மறுத்து விட்டான் .
 
அவன் பாருக்கு அடிக்கடி வருவதால் அவனை பார்த்து
 
வெயிட்டர் : என்ன அண்ணன் உள்ளே போகாம ஏன் வெளிய நிக்குறீங்க .
அல்தாப் : இப்போ என்ன சொல்ல நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது .
வெயிட்டர் :காசு இல்லையா .
அல்தாப் : இருக்கு ஆனால் 100 ரூபாய்தான் .
வெயிட்டர் :அப்போ ஒன்னு பண்ணுங்க இந்த தெருவின் முலையில் ஒரு சாராய கடை இருக்கிறது அங்க போய் பாருங்களேன் .
அல்தாப் : தம்பி அந்த அளவுக்கு நிலைமை மோசம் ஆகலை .
வெயிட்டர்: இருக்கட்டும் உங்கவிருப்பம் .
இன்று சோகமாக குடிக்காமலே வீட்டிற்கு வந்தான் .
பணக்கஷ்டம் இப்போது வீட்டிற்கும் வந்து விட்டது காய்கறி ,பால் ,மாளிகைஜாமான் ,பாபிலு உடைய பள்ளி பீஸ் எல்லாமே கடன் சொல்லி ஓடியது .
சானியா தன் கணவருக்காக கடவுளிடம் பிரதித்தால் ஆனால் அல்தாப் திருந்துற நிலைமையில் இல்லை.
 
ஆனால் தினமும் பொழுது சாய்ந்தாள் சரக்கடிக்கும் நியாபகம் வந்தது சூது சுத்தமாக விட்டுப்போய் விட்டது ஆனால் சூதாட்டத்தின் ஓனர் கடைக்கு வந்து தகறார் செய்தற் அல்தாப் மிரட்டி விட்டு போனார்.....
 
அல்தாப் இன்றுடன் 7 நாட்கள் ஆகிவிட்டது குடிக்காமல் இன்று அவனால் குடிக்காமல் இருக்க முடியவில்லை.
 
அவன் எழுந்து நடக்க ஆரம்பித்தான் எங்கு செல்ல கூடாதோ அங்கு அல்தாப் இடம் அதே 100 ரூபாய் எடுத்து கொண்டு சாராயக்கடையை தேடி சென்றடைந்தான் அந்த வெயிட்டர் சொன்ன அந்த கடைக்கு முன்னாள் அவனுடைய கால்கள் அவனுடைய அழிவை நோக்கி அந்த சாராயக்கடையை நோக்கி.
 
இன்று முதல் தடவை பீரை விட்டு நேரே சாராயத்தில் வந்து இருந்தான் ஒரு பாட்டில் வாங்கி ஒரு கிளாசில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான் ஆனால் அவனால் ஒரு கிளாசுக்கு மேல் குடிக்க முடியவில்லை ஆகையால் அந்த பாட்டிலை அங்கேயே விட்டு வந்துட்டான் .
 
ஆனால் அந்த 1 கிளாஸ் சாராயத்தின் போதை  2 பாட்டில் பீர்க்கு சமமாக இருந்தது அவனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது பிறகு கொஞ்சம் நேரத்தில் சரி ஆகி விட்டது...
 
இப்போது என்ன விலைகூட மலிவுதான் பீரை விட போதை அதிகமாக கிடைக்கிறது .
 
அல்தாப் இன் வாயில் இருந்து சாராய நாற்றம் வந்தது சனியாவிற்கும் அந்த நாற்றம் வந்தது அப்போது அல்தாப் வீட்டிற்கு வரும் பொழுது .
 
சானியா அலுத்து கொண்டு திரும்பவும் குடித்து விட்டு வந்திங்க என்ன ஆட்சி உங்களுக்கு நீங்க இப்போது அழிவை நோக்கி போறீங்க உங்களுக்கு இந்த கேட்ட பழக்கம் வேற உங்களுக்கு பாபிலு மீது சத்தியம் நீங்கள் இனிமேல் குடிக்க மாட்டீர்கள் .
 
அல்தாப் கு தான் மீதே கோவம் வந்தது .
 
அல்தாப் : இன்று என்னை மன்னிச்சிடு என்ன இருந்தாலும் நீயும் பைபிளுவும் என்னுடைய வாழ்கை பாபிலு மீது ஆணையாக எப்போதும் குடிக்க மாட்டேன் .
 
அல்தாப் 15 நாட்கள் சாராயத்தை தொடக்கூட இல்லை ...
ஒருநாள் அல்தாப் உடைய கடையில் போலீஸ் வந்தது
போலீஸ் : நீதான் அல்தாப் .
அல்தாபி : பயந்து கொண்டு ஆமா நந்தன் .
போலீஸ் ...உன்பேர்ல வாரண்ட் வந்து இருக்கு நீ பேங்க்ல  லோன் கடலயமே பேங்க் 2 நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் சொல்லலை இப்போ நீ எங்ககூட போலீஸ் ஸ்டேஷன் வரணும் .
அல்தாப் போலீஸ் ஸ்டேஷன் போய் சேர்ந்தான் மிகவும் கவலையோடு இருந்தான் அப்போது சச்சினோட நியாபகம் வந்தது உடனே போன் செய்து அனைத்து விஷயம்மும் சொன்னான்  ஆனால் சொல்வார்களே காலம் அனைவரையும் மாற்றி விடும் என்று அதே போல் சச்சினும் மாறிவிட்டான் .
 
சச்சின் அல்தாப்க்கு சொன்னான் யாரு நண்பா உன்னை இவுளவு குடிக்க சூதாட இப்போது அனுபவி நீ செய்த பாவத்தை நீ அனுபவி..... இதை கேட்ட அல்தாப்க்கு தன் கலீல் இருந்து பூமியை யாரோ பிடுங்கி விட்டார்கள் என்று தோன்றியது .......
 
அல்தாப் போனை துண்டித்துவிட்டான் .
 
அல்தாப் கோர்ட்டில் வர சொன்னதாக கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அனுப்பி விட்டார்கள் இன்று அல்தாப் மிகவும் மனம் உடைந்து அனாதை போல உணர்ந்தான்  .
 
அல்தாப் வீட்டிற்கு வந்தான் சனியாவிற்கு எதுவும் சொல்லாமல் அடுத்தநாள் கோர்ட்டிற்கு சென்றான்.
 
கோர்ட் ஒரு முடிவு எடுத்து அல்தாப் உடைய அணைத்து சொத்துக்களையும் விற்று பேங்க் உடைய கடனை தீர்க்கவேண்டும்.
 
அல்தாப் தன்னுடைய சொத்துக்களை கணக்கிட்டான் பேங்க்கிற்கு ஏவுளவு கொடுக்க வேண்டும் என்று ஆனால் பேங்க்கில் வாங்கிய கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து விடையும் கடையும் வித்து கடன் அடைக்கலம் இது போக அவன் கையில் இருப்பு வெறும் 3 லடசம் தான் இருந்தது அல்தாப் இன்று முழுவதுமாக அழிந்து விட்டான் கோர்ட் தீர்ப்பு சொன்னது அல்தாபின் அழிவிற்கு   .
 
அல்தாப் ஏமாற்றம் அடைந்து சாராய கடையை நிக்கி நடந்தான் 2 கிளாஸ் குடித்தான் குடித்து விட்டு அல்தாப் வீட்டிற்கு சென்றான் சானியா இதை பார்த்து அழுது கொண்டு இருந்தால்.
சானியா : அழுது கொண்டே கேட்டல் நீங்கள் பபளுவின் சத்தியம் கூட நீங்கள் காப்பாற்ற வில்லையே உங்ககிட்ட இத நான் எதிர்பாக்கல.
 
அல்தாப் : கத்திக்கொண்டு சும்மாயிரு நான் எதுக்கு குடிச்சேன்னு உனக்கு தெரியுமா போதையில் அல்தாப் கோர்ட் விஷயத்தை சொல்லிவிட்டான் .
 
சானியா மயக்கம் ஆகும் நிலைமைக்கு சென்றுவிட்டாள் .
 
அல்தாப் சனியாவை தன கையில் ஏந்தி ஒன்னும் கவலை படாதே எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்
 
சானியா :ஆனால் இதற்கு குடி ஒரு நல்ல முடிவு இல்லை .
அல்தாப் : நீ எனக்கு கத்து கொடுக்காதே புரியுதா .......
 
சானியா தன் குடிகார கணவனை பார்த்து பயந்துவிட்டால் அவள் ஒன்னும் சொல்லவில்லை அவள் கேள்வி பட்டு இருக்கிறாள் குடிகாரர்கள் குடி போதையில் என்ன வேனாலும்  செய்வார்கள் என்று .
 
[+] 1 user Likes Liyakath's post
Like Reply


Messages In This Thread
RE: சானியா ஒரு கட்டாயப்படுத்த பட்ட இல்லத்தரசி - by Liyakath - 04-09-2020, 12:55 PM



Users browsing this thread: 39 Guest(s)